Monday, October 28, 2024

பதினெட்டாவது மாடி

ஊர்ந்து சென்றுகொண்டிருக்கும் சின்னஞ் சிறு வண்டுகள் போன்ற இந்த மனிதர்களுக்குத்தான் எத்துணை திமிர்! உச்சியிலிருந்து சூரியன் பார்த்த...

Friday, October 25, 2024

இந்த அமைதியை

கொல்கத்தா பக்கம் கட்டிஹார் என்ற சிறு நகரத்திலிருந்தது அவர்கள் இல்லம். சாலை ஒலிகளும் பள்ளிக்கூட ஓசைகளும் ஒளிரும் அழகிய இடம். இந்த பெங...

Tuesday, October 22, 2024

இளைப்பாறுதலும் ஒளியும்

துயரப்படுவோரை நோக்கி ”என் அருகில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்” என்றீரே அய்யா, இவ்வுலகில் ஏராளம்பேர் நீங்கள் ச...

Friday, October 18, 2024

இதுதான்

நீயும் கடவுளாக முடியாது நானும் கடவுளாக முடியாது ஆனால் கடவுளை எப்போதும் நமக்குள்ளே உலவவிட முடியும்!

Wednesday, October 16, 2024

7

ஒன்று ஏழாகியது - ஆறு வந்து தன்னுடன் சேர்ந்துகொண்டதால்தானே – கெத்தாக சற்றே சாய்ந்து நின்று பார்க்கிறது உலகை?

Monday, October 14, 2024

உள்ளதுதான் மதம்

உள்ளதுதான் மதம் நம்மால் உருவாக்கப்படுவதோ உருவாக்கப்பட்டு கடைபிடிக்கப்படுவதோ அல்ல நல்லதுபொல்லதுகள் கொடுமைகள் போட்டிகள் பொறாமைகள்...

Wednesday, October 9, 2024

கண்டுகொண்ட மயக்கத்தால்

கண்டுகொண்ட மயக்கத்தால் காதலால் பிறக்காத நடை ஒன்றால் எடைகொண்டு சிதைந்ததுபோல் அமர்ந்திருந்தான் அவன். ஒரு மரணமோ துயிலோ ஒரு நட்போ அல்ல...

Monday, October 7, 2024

சடங்குவீடு

அவனது இளம்பருவத்தோழி பெரியவளாகி அமர்ந்திருந்தாள் இப்போதுதானா? இத்தனை நாட்கள் பழக்கத்தில் அவள் எத்தனைமுறைகள் தன்முன் பெரியவளாகக் க...

Friday, October 4, 2024

கணக்கும் கவிதையும் சேர்த்து

கணக்கும் கவிதையும் சேர்த்து ஒரு பாடல் புனைந்திருந்தான் அவன் கணக்கும் கவிதையும் அறிந்தவர்களெல்லாம் கூடிவந்து பாடிப் பரவசமானார்கள். ...

Wednesday, October 2, 2024

என் கண்ணில் உதிரம் கொட்டியதென்ன?

எப்போதும் குழந்தைமை மாறாச் சொல்லுடையாள் – மருமகள் – புதுவீட்டை அமைக்கும் பணியிலிருந்த வேலையாட்களைவிட்டு அவள் வெளியே செல்ல நேர்கையில்...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP