Monday, March 31, 2025

நெல்லிக் கனிகள்

இந்த நெல்லி மரத்தில் கனிகள் கூட்டாகவா தனித்தனியாகவா தொங்கிக் கொண்டிருக்கின்றன? கூட்டாகவும் தனித்தனியாகவும் என்கின்றன அவை ஒருமித்த கு...

Friday, March 28, 2025

ஒற்றைக் கை

மனிதன் துவைத்து உடுக்கவேண்டிய ஆடைகளை சூடான இரும்புப் பெட்டி கொண்டு அழுந்தத் தேய்த்து முடித்து ஒழுங்கு கூட்டி அவன் அடுக்கி அடுக்கி ...

Wednesday, March 26, 2025

M

        இரண்டு நண்பர்கள்         பிரிய மனமின்றியே         சண்டை போட்டுக் கொண்டு         எவ்வளவு காலமாய்         இப்படியே         பிடி...

Monday, March 24, 2025

உரையாடல் குறுக்கே ஓசையெழுப்பிவிடாதபடி…

பின்புறத் தோளில் நீளமாய் காற்றோடு கொஞ்சி உரையாடியபடியே வரும் முந்தானையை அல்லது துப்பட்டாவை முகத்திற்கு வெகு அண்மையிலிருந்தும் கண்டுகொள்...

Friday, March 21, 2025

ஆடை

அவனிடம் என்ன இருக்கிறது? திக்குகளையே ஆடையாகக் கொண்டவன்போல் அவன் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்தச் சொற்றொடரும் கழன்று விழுந்தபோது திக...

Wednesday, March 19, 2025

அங்கே நிகழ்ந்தது

ஓவிய வகையில் ஒட்டப்பட்டிருந்த மேப்பில் உதிர் இலை நுனியில் ஏதோ ஒரு காரணம் தீண்டி முறிந்து மூளியாகிப்போன இடத்தில் இழந்த உறுப்பை வண்ணம...

Monday, March 17, 2025

நடைபாதையிலும் திருமணமேடையிலும்…

நடைபாதையில் கோயில்வாசல்களில் பிச்சைக்காரியாய் அமர்ந்துவிட்ட அந்தப் பெண்ணுக்கு அன்னை இல்லையா? காதலன் இல்லையா? எப்போதாவது வந்து சிரிக்...

Friday, March 14, 2025

இந்தக் காற்று வெளியிடையே…

தொட்டு தடவிச் செல்கிறது காற்று பற்றற்றான் பற்றினைப் பற்றிக் கொண்ட பேருயிராய்! காற்றின் தழுவலில் நாம் காணும் இன்பமும் காதலின் இன்பமு...

பார்த்திருக்கிறீர்களா?

எத்தகைய செல்வத்தால் இத்துணை இன்பக் கொண்டாட்டங்கள்! என்பதையறியாத சுகஜீவிகளைப் பார்த்திருக்கிறீர்களா? காலமற்ற பொழுதுகளின் கருணைக் கொடை...

Wednesday, March 12, 2025

ஒரு அய்யம்

நாம் அறிந்திருக்கிறோமா, ஆசைகள் அலங்கார அகங்காரச் சுமைகளில்லாமல் காற்றையும் வெளியையும் ஒளியையும் மட்டுமே அளாவும் எளிய உயிருக்குத்தான் ப...

Monday, March 10, 2025

அத்துணை பிரமாண்டமான…

அத்துணை பிரமாண்டமான துளி அமிழ்தினை விலக்கி அத்துணை பிரமாண்டமான துளி விஷத்தை அருந்துவனோ மனிதன்? கண்டுகொண்டபின்னே காதல் தவிர பிறிதொன்ற...

Friday, March 7, 2025

உயிர்க்குருத்து

கரடுமுரடான கவசத்தால் தன் உயிர்க்குருத்தைக் காத்துக்கொண்டிருக்கும் மரம் தன்னை வெளிப்படுத்துமிடம் தனது தளிர் இலைத் துளிரில் அல்லவா? தன...

Wednesday, March 5, 2025

உன்மீது…

உன்மீது ஒரு தூசு உட்காரச் சம்மதிக்குமோ காதல் உள்ளம்? தூய்மையாவதற்கா நீராடுகிறோம்? குளுமையாகவும் அல்லவா? குளித்து முடித்து நேர்த்த...

Monday, March 3, 2025

அழிப்பான்

அவன் தன் பென்சில் எழுத்துக்களை அழித்து அழித்து எழுதுவதற்காக ஒரு அழிப்பான் வைத்திருந்தான். ஒவ்வொரு அழிப்பிலும் தன்னையும் அழித்துக் கொண...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP