Sunday, March 31, 2013

தீயும் திரைச்சீலைகளும்

தீ எப்படிப் பற்றும்? தீ எப்படியம் பற்றிக்கொள்ளும் நீ உன் பயங்கள் பாதுகாப்புகளை மட்டும் துறந்துவிட்டால் போதும் தீப் பந்தத்தைப் பிடித்துக...

Saturday, March 30, 2013

கூந்தல் தைலம்

மனிதக் கொலைகள் சர்வசாதாரணம் இல்லையெனில் தொழில் வளம் உண்டோ நாட்டில்? லாரி லாரியாய்த் தலைகள் வந்து குவிகின்றன மயிர்கள் சிரைக்கப்பட்ட தலைகள்...

Friday, March 29, 2013

எழுந்து நடந்து கொண்டிருந்தேன்...

மரங்களெனும் ஆன்டெனாவின் கீழ் ஒரு குடிசை எனது வீடு பார்வையாளனும் பங்கேற்பாளனுமான ஒரு விசித்திரம் நான் காட்சிக்குள்ளிருந்து திமிறிய பங்கே...

Thursday, March 28, 2013

பாடல்

உறைய நினைக்கும் குருதியின் உள் அணுக்களெல்லாம் கிளர்ச்சி செய்ய நாடி நரம்புகளெல்லாம் பறை முழக்கத் தசைவெளியினிலோர் நடனம் பிறக்கக் கழுத்துவர...

Wednesday, March 27, 2013

மஞ்சு

மலையின் சிகரத்தை நோக்கி மலை தழுவிச் செல்கிறது ஒரு குழு அவ்வளவு வெண்மையும் வினோதமுமான உடலுடன்

மலையேற்றம்

மலையின் சிகரத்தை நோக்கி மலை தழுவிச் செல்கிறது மலைப் பாதைப் பாம்பு செங்குத்தாய் நீ ஏறுகையில் மலை தன் ஆடை துறந்த உன் காதலி சிகரத்தை நீ அ...

Tuesday, March 26, 2013

தொட்டபெட்டா

வந்துவிட்டோமா வந்துவிட்டோமா நாம் அந்த இடத்திற்கு எந்த உன்னதத்தை மறைத்து மறைத்து நாம் இதுகாறும் பேசிக்கொண்டிருந்தோமோ அந்த உன்னதம் நம்மைத...

Monday, March 25, 2013

நீலகிரி

மலைமீது ஒரு புல்வெளியாய் விடிந்திருக்கிறது மஞ்சுவைத் தன் மடியில் வந்து அமரச் செய்யும் அன்பு. மலைமடிப்புகளெங்கும் ஏறி இறங்கி விளையாடும் உன...

Sunday, March 24, 2013

மிதி வண்டி

என்னிடம் ஒரு மிதி வண்டி உண்டு அதற்கு இரு சக்கரங்கள் உண்டு ஒன்று முன் சக்கரம் மற்றொன்று பின் சக்கரம் நீ நினைப்பாயா, முன்னோக்கிச் செல்வது...

அந்தரத்திலே ஒர் இருக்கை

சுப்பு ஒரு ஸ்டூலிலே சும்மா உட்கார்ந்திருந்தான். குப்பு வந்தான் வேகமாய் ஸ்டூலு வேணும் வேணும்’னான் சுப்பு காதிலே வாங்கலே சும்மா உட்கார்...

Saturday, March 23, 2013

நத்தையின் பாடல்

யாத்ரீகனுக்கு எதற்குக் காணிநிலம்? என்றாலும் எனக்கும் ஒரு வீடுண்டு பூமியில் அஸ்திவாரம் கொள்ளாமல் தானே எழும்பியுள்ளது அந்த வீடு எங்கும் இற...

Friday, March 22, 2013

கண்ணாடி

நலுங்காத நீரில் நான் உம்மைக் காட்டினேன் காலைப் பனித்துளியில் நான் உம்மைக் காட்டினேன் எப்போதும் நான் உம்மைப் பிரதிபலித்தேன் நீரோ உம்மை ஒ...

Thursday, March 21, 2013

சர்வமும் பூர்வமும் சட்டையுரிக்கும் பாம்பும்

’பிராமணன்’ ஆக முடியவில்லை, அது இங்கே இன்னும் பிறப்பால் தீர்மானிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாலும்; ஆகவே ’முற்போக்கு’ ’முற்போக்கு’ அறைக்குள்...

Wednesday, March 20, 2013

குடி (பூமியெனும் பூதத்தின் இரத்தத்தினால் தயாரிக்கப்பட்டது)

காமத்தின் வெக்கையும் அதன் ஸ்வப்ன ஸ்கலிதமும். காதலின் ஆலிங்கனம் பற்றிய கனவு. கடிகார முள்ளில் தொங்கியபடி காலம் கெட்டுவிட்டதென அரற்றும் கோமா...

Tuesday, March 19, 2013

கோபம் கொண்ட யானையும் ஊரைவிட்டு ஒதுங்கிநிற்கும் அவனும்

ஒதுங்கியும் ஒதுக்கப்பட்டும் ஊருக்கு வெளியே இருந்தான் அவன் ஆற்றில் வெள்ளம் பெருகியபோதெல்லாம் அடித்துச்செல்லப்பட்டது அவன் குடிசை (அப்போது ...

Monday, March 18, 2013

(எனது) இருப்பு

நான் மரித்தவுடன் துவங்குகிறது எனது இருப்பை மதிக்கும் உங்கள் சடங்காச்சாரங்கள். எனது இருப்பு – உங்கள் ஆக்கினைக்கு எட்டாத புயல். இமாலயச் சி...

Sunday, March 17, 2013

குடை

1. மனிதனை இறுதியாய்க் காப்பதற்கும் இந்தக் குடைகளைவிட்டால் வேறுவழி கிடையாது இந்தக் குடைகளுக்கும் ஆசைகளுண்டு. மனிதர்களிடமிருந்து பிய்த்த...

Saturday, March 16, 2013

எருக்கம் விதை

வெளியில் பறந்து அலையும் ஓர் எருக்கம் விதை ராகமும் லயமும் கூடிய அதன் கனவுகளே அதன் சிறகுகள் அது தனது கதையை எழுதத் தேர்ந்த வெளி அலகிலாததோட...

அம்மணாண்டி

தூய உடை நாகரிக மாந்தர் கால்கள் வோவோர் வருவோராய்ப் பின்னும் வெளியிடையே பிரதானமானதோர் பிம்பமாய் அவன். தீப்பிடித்த வீட்டுக்குள் புகுந்து ஆ...

Friday, March 15, 2013

மரணச் செய்தி

இரவோ பகலோ எவ்வேளையானாலும் வானத்தைப் பார்த்துக் காலத்தை கவனித்த அந்த மனிதன் இறந்துவிட்டான் எரிஎண்ணெய் எரிவாயுச் சமையல் உடலுக்கு ஒத்துக்கொ...

Thursday, March 14, 2013

பாம்பு பாம்பு

அஞ்சிச் சிதறி ஓடும் மனிதர்களை மோதிக்கொள்ளாமல் விலக்கியபடி அவர்களை விரட்டிய மையம் நோக்கி என் பயணம் எதிர்நீச்சலாகியும் கூட எவ்வளவு ஆர்வமாய...

Wednesday, March 13, 2013

கடலோரம்

ஆடையை நனைக்காமலேயே இக் கடலோரம் நடந்து போய் வந்துவிடலாமென எண்ணினேன் கடல்தாயின் மணல்மடியில் சகலரும் குழந்தைகளாமே எவ்வாறு தொலைந்தேன் நான்?...

Tuesday, March 12, 2013

உதகை

எங்கிருந்து வந்த்து இவ் வழைப்பென்று அறியாதே நான் வந்து சேர்ந்தேன். உமது பாத இணைகள்மேல் குவியும் ஒரு சிரசுபோல் உம் அடிவாரம் வந்துநின்றது எ...

Monday, March 11, 2013

சாம்பல் கிண்ணம்

இருக்கக் கூடாதா சாம்பல் கிண்ணமில்லா அறையும் பூஜையறையில்லா வீடும்? சற்றே வாசம் சேர்த்தால் சிகரெட் சாம்பலும் திருநீறு ஆகிவிடும். சிக்மண்...

Sunday, March 10, 2013

மழை

மழையைக் கூர்ந்தபடி நான் மரணத்தின் வாசனையும் புணர்ச்சியின் வாசனையும் ஒன்றென உணர்ந்தவனாய் நான் ”கால காலங்களாய்த் தாகத்தால் சூடேறித் தகி...

Saturday, March 9, 2013

மவுனமாய் ஒரு சம்பவம்

கால்களை இடறிற்று ஒரு பறவைப்பிணம் சுற்றிச் சூழ்ந்த விஷப்புகையாய் வானம் கலவரமுற்ற பறவைகளாய் திசையெங்கும் குழம்பி அலையும் காற்று பீதியூட்டு...

Friday, March 8, 2013

வீதி

மாறப்போகும் எங்கள் வீடு ஒரு கை வண்டியாய்க் குவிந்து முடிவற்று இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது; பக்கலில் பிஞ்சுக் கால்களோடு நான்;...

Thursday, March 7, 2013

நதி

கவனிப்பாரற்ற அனாதைப் பிணத்தின் கண்வழி நீராய்க் கிடந்தது நதி நான் தாகம் தீர்த்தேன்; கைகால் முகம் கழுவினேன்; மார்புக் கதுப்பின் மணற்கரையில...

Wednesday, March 6, 2013

சிதை

அவிந்த நெருப்பும் உறைந்த புகை மேகங்களுமாய் மரணத்தின் மடியி்ல் சற்றே தலை சாய்ந்திருந்தது மத்யான வீதி மரணமண்டபத் தூண்களாய்க் கறுகறுத்து நி...

Tuesday, March 5, 2013

துயில்

ஒளி உதிப்பதை ஒரு நாளும் பார்த்தறியாத நெடுந்துயில் துக்கம் அதன் குணபாவம் என்றாலும் உலகத்திரை முழுக்க ஒளி உமிழும் காட்சிகள் அதன் குணபாவங்கள...

Monday, March 4, 2013

உப்பு ஒளி

தொழுநோய் அரித்த விரல்கள்போல் நிற்கும் இந்த மொட்டைச் சவர்களைச் சீர்திருத்தவா? இடத்துக் கட்டவா? கவலை படிந்த என் அந்தரங்கங்கள் கரித்த அலுமி...

Sunday, March 3, 2013

பாறைகள்

மண்ணின் முகத்தில் பாளம்பாளமான கீறல்களை விதைக்கிறது இன்று என் ஆசுவாசத்தின் குரல்வளையை நெரிக்கும் என் முதல் கதறல் படிந்த ஆகாயத்திலிருந்து ...

Saturday, March 2, 2013

மரம்

என் மூச்சுக் காற்றால் ஊதிய பலூனுக்குள்ளிருக்கும் காற்றைப்போல் அசைவற்றுக் குந்தியிலிருந்தது காலம். ஒரு வெடிகுண்டை அது வெடித்து விடாமலிருக...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP