Friday, November 30, 2012

கருத்தரங்கம்: நவ.16, 2002

இந்த மேடை நாற்காலியில் வந்து அமர்ந்திருக்கையில் நான் ஒன்றை மிக எளிதாகத் தெரிந்துகொண்டேன்; யார் யார் எங்கெங்கு அமர்ந்திருக்கிறார்கள் என்ப...

நோய்த் தொற்று

என்னையும் மீறி என் குரல் நடுங்கிற்று ”டாக்டர், அவர் ஒரு கவிஞர்! சிறப்பு அக்கறை எடுத்துக் கவனிக்கவேண்டும் நீங்கள்!” ஆம்புலன்ஸ், ஸ்ட்ரெட்ச...

Thursday, November 29, 2012

புத்த பூர்ணிமா

கண்முன்னே இருட்பெருங்கருங் கடலின் ஓயாத பேரொலி, எங்கும் தன் இருள் பூசி விட்டபின் அமைதியான வேளை... வானத்து ஒளியும் தூரத்து மின்விளக்குகள...

கருநீலப் பூ

கரிய நதியொன்று அகண்ட காவேரியாய்ப் பாய்ந்து குரூரங்கள் செழித்த இப் பூமியில்- பிழைக்கத் தெரிந்துகொண்ட மனிதர்களாலானதோ இவ்வுலகம்? பட்டினி ...

Wednesday, November 28, 2012

புத்த பூர்ணிமா

ஒரு புல்லின் உதவிகொண்டு அவனும் ஒற்றை வைக்கோல் கொண்டு அவரும் ஒரு குண்டூசி (அ) கொண்டையூசிகொண்டு அவளும் இவ்வுலகை மாற்றிவிட முடியுமென்பதை உணர...

புத்த பூர்ணிமா

சித்தார்த்தா! வீட்டின் நான்கு சுவர்களுக்குள் எரியும் விளக்கு வெளியே இருளைத்தான் வீசும். ஓங்கி வளர்ந்ததோர் கம்பத்தின் தேசியக் கொடிக்கு ப...

Tuesday, November 27, 2012

சுத்தோதனம்

என் குற்றவுணர்வையும் கண்ணீரையும் ஒளித்துக்கொண்டு இன்முகம் காட்டி நாளும் இன்பக் காட்சிகள் நடித்தேன் பொல்லாத இவ்வுலகின் புன்முகங்கள் தெரிந்த...

மாற்றப்படாத உலகம்

தாமதத்தின் காரணங்களைச் சிந்தித்தபடிக் கனன்று கொண்டிருந்தது அந்த மாலை, கல்யாணமாகி வருடங்கள் சில கழிந்தும் குழந்தை உருவாகாத்தெண்ணிக் குமைந்...

Monday, November 26, 2012

அம்மாவின் விளக்கும் அகற்றப்படாத இருளும்

இருள் மெல்லக் கவியத் தொடங்குகையிலும் அம்மா, உங்களிடம்தான் எத்தனை நிதானம்! பதற்றமேயில்லாப் பேரமைதியுடன் எழுந்து சென்று சிம்னி விளக்கையும் ...

சொற்களும் நம் பசிகளும்

இறந்து கிடக்கும் பெண்ணின் மார்பில் எவ்வளவு நேரம் பால் சுரக்கும்? மடிந்து போன பிணத்தின் மவுனம் எவ்வளவு காலம் வழிகாட்டிக்கொண்டிருக்கும்? ...

Sunday, November 25, 2012

தன்னந் தனியே வெகுநேரமாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது...

இந்த நிராதரவையும் அச்சத்தையும் தோற்றுவித்தது யார்? ஏன்? போ போ என்று விரட்டுகிறாய் யாசகனை அல்லது முகம் திருப்பிக் கொள்கிறாய் அவன் ஊனத்திற...

இதோ இந்த அரிய பழம்

எந்தாயும் வாயடைத்து நிற்க எந்தை எனக்குக் கொடுத்தது அதாவது எப்போதும் என் கையிலிருக்கும் கனிதான் இது, கைப் பிடியளவு கடல்; சமுத்திரத்தின்...

Saturday, November 24, 2012

இந்த அழகான பூமியை…

நன்றாக நிறைத்தவாறு கட்டிவிட்டோம் நாம் மிகப்பெரியதொரு விபச்சார விடுதியை அல்லும் பகலும் ஓய்வின்றி ஆடல் பாடல் சரசம் சல்லாபம் கொண்டாட்டம் க...

வரிசை மாறாமல் ஊர்ந்து செல்லும் எறும்புகள்

1. ’ஓ, கடவுளே! எத்தனை பிரகாசம் இந்த உலகம்!’ கனகாலம் மருத்துவமனைப் படுக்கையிலிருந்துவிட்டு வெளியே வந்து விக்கித்து நின்ற வேளை நான் சொன்னத...

Friday, November 23, 2012

அறிமுகம்

விழிகள் விரிய இப் புவியைக் கண்ட அந்தக் குழந்தைக்கு ஓர் அய்யம் தோன்றியது: தன் கண்வழி தான் காணும் காட்சிகள்தாம் பிற மனிதர்களாலும் காணப்படு...

மேடை

திடீரென்று துண்டிக்கப்பட்டு அமர்ந்துவிட்டது அவனது பேச்சு (எத்தனை வருத்தத்திற்குரியது!) அம்மேடை கவுரவத்தின் பீடமாய்க் கட்டப்பட்டிருக்கையி...

Thursday, November 22, 2012

மேடை

காரில் சென்றனன் பேச்சாளன் எழுந்து நின்று பின்புறம் தட்டிக் கலைந்து சென்றது பொதுஜனம் உடன் கிளம்பத் தோது என்று ஓரமாய் அமர்ந்தவரும், மிதிவ...

திருநீறு

உன் நெற்றித திருநீறு, என் நெஞ்சில் ஒரு புத்துணர்வுப் பொழுதின் பசுமையைத் தோற்றுவிக்கிறதுதான் என்ன! அது உன் முகமலருடன் இணைந்து விண் தவழும்...

Wednesday, November 21, 2012

மேடை

இங்கிருந்து எங்ஙனம் உறவுகொள்வது நான் உங்கள் எல்லோரிடமும்? எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம், நம்மை நாம் முழுவதுமாய்? என் இதயம் உடைந்ததே ...

யாகம்

நம் உயிர் காக்கும் நெருப்பை உலர்ந்த மரக்கட்டைகளைக் கொண்டு தொடங்கி உலர்ந்த மரக்கட்டைகளாலேயே பேணிக்கொண்டிருந்தோம் இரவு தொடங்கிவிட்ட வனத்தில...

Tuesday, November 20, 2012

உறுதிமொழி

கருவறை பிதுங்கி வெளிவந்தபோதோ தாமதமாய் எழுந்த ஒரு காலையின்போதோ கண்டேன் நான் என் கண்களை அகல விரித்த அந்த ஒளியை! வீட்டின் சிறுஇருளுக்குள் அ...

தெய்வீகம்

அதென்ன பெரிய - கோயில் திருவிழா? அதென்ன ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வொருவர் வாசலுக்கும் – ஜாதி பார்த்தும் மதம் பார்த்தும்தான் கொட்டுமேளத்தோடு வரு...

Monday, November 19, 2012

சாத்தானின் சுவடுகள்

நல்ல மனிதர்களுக்கு நிறுவனம் இரண்டாம் தேவை மற்ற மனிதர்களுக்கோ அது முதல் தேவை அலைகடல், பெருமழை மற்றும் கவியுளத்திற்கோ இவ் விசாரமேயில்லை ...

வீழ்த்தப்பட்டு...

...வெட்டுண்டதுபோல் கட்டிலில் கிடக்கும் நோயாளி எழமுடியாமல் எழுந்து நடக்கமுடியாமல் நடந்து அவனை நெருங்குவதற்குத்தான் எத்தனை பாடு! உயிர் த...

Sunday, November 18, 2012

அய்யர் சாமி

எளிதில் பெயர்த்தெடுக்க இயலாதபடி கான்க்ரீட் முளையிட்டுப் பதித்த கனஇயந்திரமோ என அள்ளி முடித்த குடுமியும், மேலாடை கழற்றிப் பூணூல் காட்டும் ம...

கவிப்பாடு

வெறும் புலம்பல்கள் என் நான் சீறுகையில் நேர்மையும் உக்கிரமுமான அப் புலம்பல்கள் செவிகள் திருப்பும் இல்லையா எனத் தாழ்மைப் பதிலளிக்கிறாய் ...

Saturday, November 17, 2012

விசித்திரமானது நம் உறவும் வாழ்வும்!

போர்வெறியுடன் வட்ட வியூகமாய்ச் சூழ்ந்து நிற்கும் இந்த நாசகார உலகிலிருந்து தம் நல்லுயிரைக் காத்துக்கொள்ளும் கடுமையான போரிலிருக்கிற- முதுக...

நவராத்திர கொலு

இந்த வருஷக் கொலுவில் – அசத்துவதற்காக வாங்க வேண்டிய புது பொம்மை குறித்து யோசித்துக்கொண்டிருந்தாள் வசுந்தரா அவன் அஞ்சினான் அவனையும் ஒரு பொ...

Friday, November 16, 2012

மலர்களும் உயிரற்ற பிரதிமைகளும்

புரிபடாத பிணியொன்றால் நலிந்து துவண்டிருந்த என் குழந்தையை என் செல்லத்தை – யாரோ உற்றறிந்து குணமாக்கவல்ல மருத்துவன் மருத்துவன் எனச் சளைக்க...

மலர்களும் உயிரற்ற பிரதிமைகளும்

வழக்கமான மொட்டைமாடியில் மாலை நான் வந்தமர்ந்தவுடனே ஏறிட்ட என் கண்களில் – சில நாட்களாய் அகலாது பட்டுக்கொண்டே இருந்தது அந்தக் காட்சி: மலர்...

Thursday, November 15, 2012

நான் யாரா?

சொல்கிறேன் கேள் நானே எல்லா இடங்களுக்கும் வந்து நிற்க இயலாதென்பதற்காவே ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண்ணையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு ஆணையும் ...

மலர்களும் உயிரற்ற பிரதிமைகளும்

வாழ்வு, எங்கும் வியாபித்துள்ளதின் தரிசனமோ மெய்மையின் தீண்டல்பட்டு உள்-வெளி-எங்கும் மலர்ந்துள்ள இக்கோடி மலர்கள்? உயிரற்ற பிரதிமைகளுக்காக வ...

Wednesday, November 14, 2012

அங்குலப் புழுவும் உப்புப் பொம்மையும்

முன்னொரு காலத்தில் தன் முழு உடல் கொண்டு அகப்பட்ட பொருட்களையெல்லாம் சதா அளந்துகொண்டிருப்பதிலேயே உற்சாகம் கொண்டு திரிந்து, பின் இப்பூமியி...

நீள் நெடுங் கருங் கூந்தல்!

அதன் ஒரு நுனியோ பாதாளக் கரண்டியின் கொக்கி பாதாளத்துள் படிந்து கிடக்கும் அந்தப் பொருள்? கடவுளே, நானா? இதயம் துடிக்க அண்ணாந்து நோக்குகையில...

Tuesday, November 13, 2012

தோட்டக்காரன்

கொஞ்சும் இயற்கையின் மஞ்சு தவழும் அரவணைப்புக் குளுமை. எங்கு பார்த்தாலும் மலர்க்கண்காட்சிகள் போலவே மனிதர்களும். மருந்துக்கும் காய்ந்த புல்...

பால்ய கால சகோதரி

சகோதரி, குழந்தைப் பருவத்திலேயே ஒரு பேரிடித் துயராகப் பிரிந்துபோன சகோதரனை நாற்பது நாற்பத்தைந்தாண்டு காலம் கழிந்து இன்று சந்திக்க வாய்த்த...

Monday, November 12, 2012

நல்ல வாலைப் பருவம் அந்நாளிலே

அவனுள் கனன்ற காமம்தான் எத்தனை இரகசியம்! (இன்று வெளிப்படை) நெடிது நீண்ட இரவின் தனிமைக்காடு கடக்கையில் அச்சமூட்டும் கதைகளில் அழகும் இரத்த...

செல்வி அம்ருதா

பாப்பா என விளிக்கப்படுவதை ஆட்சேபிக்க வேண்டும்போல் கிளர்ந்தேன் முழு வளர்ச்சியொன்றின் பூப்பையும் கனிவையும் உள் உணர்ந்தவள்போல் பொங்கி நின்றே...

Sunday, November 11, 2012

தங்க லெட்சுமி

இச் சந்திப்பிற்காகத்தானோ இந்தப் பணியிடைப் பயிற்சி? இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என் இளமையிலும் நான் உன்னைச் சந்தித்திருக்கிறேன் இதே போ...

வள்ளியம்மா

கருநீலப் பூ என்ற ஒரு சொல் உதித்ததுமே என் கடல் ஆழத்திலிருந்து மேலேறி வந்தது உன் நினைவு. வள்ளியம்மா… கருமை நிறமுடைய பெண்மணியே… குடும்பப் ...

Saturday, November 10, 2012

அலுவலகத்தில் அவசரமான வேலைகள்

தன் உச்சபட்ச வேகத்தில் விரையும் குதிரைக் குளம்பொலிக்க இருக்கை புகைய, ஈரமெலாம் ஆவியாக, தூசுப்படலத்தால் அறை மறைய, அவள் தட்டச்சு செய்துகொண்...

மகள் வரையும் அம்மாவின் முகச் சித்திரம்

தலையை ஒழுங்காக்க் காட்டித் தொலை, பிசாசே! ஒழுங்காகத்தானேம்மா காட்டிக் கொண்டிருக்கிறேன் நீங்கள் எனக்குத் தலைவாருவது ஏன் இப்படி வலிக்கிறதம்ம...

Friday, November 9, 2012

அகால மரணங்களும் தூய-தன்-எழுச்சியும்

கோடி சூரியப் பிரகாசம் என்பார்களே அது இதுதான் என்பதுபோல் வியத்தகு அழகுடன் அவள் பிறந்தாள் அடர்ந்த கருங்கூந்தலும் பிறை நுதலும் அகண்ட கரிய ...

ஒளி

தன் ஒவ்வொரு அணு இலையும் பளபளக்க ஒளியின் பாலாபிஷேகத்தை அனுபவித்தபடி தன் எல்லாக் கைகளையும் நீட்டி அசைத்து கிறங்கி பரவசித்துக் கொண்டிருந்தது...

Thursday, November 8, 2012

இன்று இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்

உடல் களைத்து தூக்கம் வந்தால் தூங்கிவிடுவேனேயன்றி இந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன் பகலெல்லாம் வேலைகளில் கழித்து அருகருகாய் அவ...

அன்று எரிந்த அந்தச் சூர்ய ஒளியில்

என் சிறிய பூமியின் பாறை இறுக்கம் நெகிழ்ந்து உருகி குளிர்ந்த நீர்த் தடாகமாகிவிட்டதும் வேரோடு மிதக்கத் தொடங்கியது எனது வீடும். வீட்டின் சு...

Wednesday, November 7, 2012

நாற்காலி

வெறுமையான நாற்காலியைக் காணும்போதெல்லாம் துயருற்றதுண்டு ஒரு காலம்! அப்புறம், அதன் வெறுமையின் மகத்துவம் கண்டு வியப்பில் மனம் நெகிழ்ந்து போன...

மீண்டும் அந்தக் குருவி

1. என்னைக் கண்டு ஒரு சிறு குருவி பதறி விலகி ஓடியது கண்டு துயருற்றேனே அதை மறந்து எதையெதையெல்லாமோ தேடி எங்கெங்கெல்லாமோ அலைந்து விட்டதெண்ண...

Tuesday, November 6, 2012

குயில் கூவும் மரச்செறிவின்...

குயில் கூவும் மரச் செறிவின் நிழலுக்கு வரச்சொல்லி உன்னோடு உரையாடக் காத்திருந்தேன் உன் தாமதத்தில் நான் படுவதோ ஆயிரமாயிரமாண்டு காலப் பாலைத் ...

இன்றைய ஒரே ஆசுவாசம்

அமைதியின்மையின் குட்டிப் புயலோ அமைதியினைத் தாங்கிக்கொள்ள இயலாத சஞ்சல வேகத்தின் பூதப் பெருக்கமோ மனச்சிதைவின் ஆட்டமோ பைத்திய வெறியோ கெட்ட...

Monday, November 5, 2012

நான் என்பது பற்றி

மனிதனின் முதல் பிரக்ஞையைக் குறிக்கும் சொல் ஆதி முதல் வார்த்தை சொல்லில் விளக்கப்படமுடியாத ஓர் அனுபவ நிலை. அதாவது தன் பொருளை மறைக்கத் ...

வருகையாளர்கள்

வாயில் கதவின் தாழ்ப்பாள் திறக்கும் ஒலியும் ஆளை விசாரித்து ”மேலேதான் – போங்கள்” என்னும் பதில் பெற்றுக்கொண்டு மாடிப் படிக்கட்டுகளில் நடந்...

Sunday, November 4, 2012

புத்த பூர்ணிமா

தப்பிக்க வழி காணாது நாளெல்லாம் நடுங்கியபடி கிலி பிடித்து உள்ளோடி ஒளிந்துகொண்ட எலியே உன் விழிக்குள்ளிருந்த ஒளிப்புள்ளிதான் புத்தமாய்த் ...

புத்த பூர்ணிமா

காட்டின் ஆறாத ஒளி நிழல் வடுத் தாங்கிய புலியே உன் விழியாழத்திலிருந்தோ வெளியேறி நின்று இவ்வுலகைக் காண்கிறது இம் முழுநிலா?

புத்த பூர்ணிமா

எங்கே, பிறை நிலவை நெருங்கி இமைக்காமல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அந்த விண்மீன்?

Saturday, November 3, 2012

அப்படியென்றால்...

இக்கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் ஓரோர் கோயில்- கல்லும் மண்ணும் இரும்பும் சிமென்டும் குருதியும் கொண்டு- கட்டிக்கொண்டேயிருப்போமா? க+விதைகள் ம...

செவ்வாய்க் கிரகத்தில்

நீர்ச்சுவடு கண்டால் போய்க் குடியேறிவிடலாமே எனத் துடிதுடிக்கும் அரைகுறை ஞானத் திமிர்கனலும் விஞ்ஞானிகளே, தாகத்துடன் இங்கே ஒரு குவளைத் தண்...

Friday, November 2, 2012

ஜன்னல் திரைச்சீலை

பொன்னோமரகதமோ என மின்னுகின்றது, எத்தனையோ பத்தாண்டுகளாகிய பழம்சேலைக் கிழம், முத்தமிடும் ஒளிக்கதிரோன் ஊடுருவும் பேறுபெற்ற ஜன்னல் ஒட்டி, எழுந...

வீணா கானம்

உணர்நரம்புகளால் ஒன்றிணைக்கப்பட்ட யாளி முகம், மனிதமுகம், வெற்றுக்குடம்- விலங்குமுகம் கொக்கரிக்க; மனிதமுகம் கெஞ்ச; வெற்றுக்குடம் எதிரொலி...

நிகழாமை

கதாநாயகன் வில்லனை நேருக்குநேர் சந்திக்கவேயில்லை அந்த எளிய நாடகத்தில் கதாநாயகனே வில்லன் பாத்திரத்தையும் ஏற்க நேர்ந்ததால்

Thursday, November 1, 2012

காலை நடை

சூரியன் உதித்து உறைக்கத் தொடங்கியிருந்த வேளையிலும் வெளிப்பூட்டுக்கள் தொங்கும் ஒரு வீட்டின் மொட்டைமாடியில் எரியும் ஒரு விளக்கை- ஓடிப்போய்,...

நான் யாரா? -2

மனித சமூகத்தினிடையே சுயாதீனமாய் நடமாடமுடியாதபடிக்கு மிதித்துச் சவட்டித் தாழ்த்தப்பட்டோன் ஆற்றாமைகளின் சிதறல்களாயிருந்தவன் ஊமையாயிருந்த...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP