Tuesday, April 30, 2013

எத்தனை ஆசீர்வதிக்கப்பட்டவன் நான்!

”எத்தனை ஆசீர்வதிக்கப்பட்டவன் நான்!” எனத் துடித்த ஆருயிரைக் காப்பதற்கோ நெஞ்சைப் பற்றிப் பதிந்தன, உள்ளங்கைகள் தானெழுந்து?

விழியிருந்தும்

விழியிருந்தும் திடமான கை கால்களிருந்தும் – கண்ணீருகுக்க விடலாமோ, குறைப் பிறவியாய் தன் விழிகளையே நம்பியிருக்கும் குருட்டுத் தாயை?

அலை

கண்பார்க்க விரிந்து கரையைத் தீண்டியது நீரில் கல் எழுப்பிய அலை. நில்லாமல் அது ஒவ்வொரு மண்துகளையும் தொட்டு புவி முழுக்கப் பரவப் போராடிக்...

Monday, April 29, 2013

அந்தி

கண்காணாக் களி துள்ளும் வைகறை ஒளிதான் ஒளியோ? ஒளியும் பொருள்களும் மெல்ல மெல்ல ஒளியும் பொருள்களும் இழந்து மண்டையைப் பிளக்கும் வெம்மை தாக...

முத்துச் சிப்பிகள்

அமைதிக் கடலிலாழ்ந்து அமுது பருகி நிற்கும் விழிகளோ? கண்மணிகள் பொத்திக் காக்கும் பேரிமைகளோ? அய்யமும் துயரமுமாய் சிறக்கணித்து ஆயும் அரைம...

Sunday, April 28, 2013

விண் வரையும் தூரிகைகள்

பறவைகள் தேர்ந்துகொண்ட நிலம் தேடிப் பாய்ந்து வந்தமையோ ஞானம் என்பது? சுற்றுச் சூழல் பற்றிய அக்கறை குறைந்த அழுக்குக் கிராமம்தான் இந்தக்...

Saturday, April 27, 2013

காற்றிலசையும் ஒரு வெண்மலர்

அண்டைநிலத்து பூச்சிமருந்தைத் தின்று விட்டு நீர்த்தொட்டியோரம் மடிந்துகிடந்த மீன்கொத்திச் சோகம் பரந்த பண்ணைவெளியில் ஒரு கணமும் சோராத உயர் ம...

Friday, April 26, 2013

கொக்கு

நிலைநின்ற நிலையால் கன்றிச் சிவந்த கால்களும் இடையறாது கழுவிச் செல்லும் நீரால் வெண்மை கொண்ட உடலுமாய் கொக்கு; நமக்கு தேவதைகளை ஈன்றளித்த தா...

கண்டிலமோ?

வானம் ஊன்றிய மழை வித்துக்களின் பிறப்பன்றோ கவின் கொஞ்சும் இவ்வியற்கை? கவின் கொஞ்சும் இவ்வியற்கை கண்கலங்கத் தகுமோ? இருள் விழுத்துமோ கார்...

Thursday, April 25, 2013

வேலி மூங்கிற் கன்றுகள்

வேலி மூங்கிற் கன்றுகள் வளர்ந்து நாளும் பறவைகளைக் கூவி அழைத்தபடியே புதர்களாகி வனம் நோக்கி நின்றது – ’வனமே நல்வேலி’ என்றமையோ? இல்லை, வேல...

இன்ப நீராடுவதெப்போ?

நான்குபேர் நீரில் குதிக்க விரிந்த நான்கு வட்டங்கள் ஒன்றோ டொன்று மோதிச் சிதைந்து பாய்ந்து மீண்டும் அவரவரிடமே நெருங்கிக் கொள்ள நான்குபேர...

நீர்க்கரை மரத்திலிருந்த ஒரு கனி

கனிந்த போதோ பொட்டென்று விரைந்து வந்து தொட்ட போதோ தன் மையம் அழிந்து எல்லையில்லா இப்பிரபஞ்ச முழுமையையும் தழுவ விரியும் வட்டம் வீசியபோதோ ...

Wednesday, April 24, 2013

இரத்தம் சிந்தல்

அது ஓர் அரூப உலகம்; ஆகவே உருவுடன் அங்கே நுழைய எவருக்கும் அனுமதியில்லை மரணத்தின் நாவினைப் போல் அந்த அரூப உலகின் இரும்புகேட் அருகே நிற்கி...

Tuesday, April 23, 2013

கடவுள் சித்தம்

”உன்னுடைய எழுத்தாளர்கள், புத்தகங்கள் படைப்புக்களைச சொல்” (நான் உன்னைப் புரிந்து கொள்ள) என்று நட்புக்கரம் வீசியபோது நினைவில் தட்டியது யார...

குளியலறைக் கூரை

நெருக்கும் நான்கு சுவர்கள்தான் எனினும் வாயில் உண்டு; கதவு உண்டு; எனினும் கூரையில்லாதிருந்தது எங்கள் குளியலறை. எனினும் – அப்படியிருக்கைய...

Monday, April 22, 2013

வெளிக்கதவின் மதில்மேல் ஓர் அணில்

அகலத் திறந்திருந்தது வரவேற்பறையின் வாயில் வீடு பெருக்கியவளின் கைங்கர்யம் அது மூட்டமாய்ப் பொங்கிய தூசுகளை வாயிலை நோக்கி அடித்து விரட்டியது...

Sunday, April 21, 2013

அறைக்குள் ஒருவன்

முதல் மழைக்குப் பூமிசெய்த எதிர்வினையை நான் முகர்ந்துள்ளேன் ஆகவே சொல்லத் தெரியாதவன் எனினும் அனைத்தையும் அறிந்தவன் குளிர்ந்த காற்றுடன் மழ...

Saturday, April 20, 2013

பரத்தையர் வீதி

கண் தெரியாதவள் எனினும் ஒளிபொருந்தியவை அவளுடைய சொற்கள் ”பூட்டிய கதவையே பார்த்துக்கொண்டு திறந்திருக்கும் கதவைத் தவறவிடாதே” என்றாள் ஹெலன் க...

Friday, April 19, 2013

இந்திய சென்சஸ் – 1991

தாழ்ப்பாளிட்ட கதவு முன் அழைப்பு மணியை அழுத்து முன்னே எகிறிக் குதிக்கும் நாய்க்குரைப்பு அதிரப் பின்தொடரும் யாரது என்ற அதட்டல் நான் - ...

Thursday, April 18, 2013

ஓய்வுபெறும் ஆசிரியைக்கு விடைகூறல்

கோடைக் கொடுமைக்கு ஆறுதலளிக்கவோ ஓய்வுபெறும் இந்த ஆசிரியைக்கு வாழ்த்துக் கூறவோ வேம்பும் சரக்கொன்றையும் குல்மோஹரும் பூச்சொரியும் இந்தக் காட்...

Wednesday, April 17, 2013

படுகொலை மாநகர்

உயிரின் வெதுவெதுப்பை அணைத்துக் குளிரச் செய்து விடுகிறது புறவெளி அரிவாள் வெட்டு விழுந்த உடம்பாய் குருதி வீசிச் சிலிர்க்கின்றன அனுபவங்கள் ...

Tuesday, April 16, 2013

அரிச்சுவடி

அழுவோம், சிரிப்போம், ஆச்சரியப்படுவோம்; உணர்ச்சியற்று மரத்துப்போதல் மட்டும் வேண்டாம் நமக்கு! மோசமான நிர்வாகம் கவனிப்பாரற்ற குடும்பச் சூழல...

Monday, April 15, 2013

கருப்புப் பறவைகளும் வெண்முட்டைகளும்

சென்றமுறை இந்தக் குல்மோஹர் மரம் பாதுகாப்பான அடர்த்தியற்றிருந்ததால் கட்டிய கூட்டைப் பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டன அந்தக் காகங்கள்...

Sunday, April 14, 2013

எனது சைக்கிள் திருடனுக்கு ஒரு கவிதை

நண்பா, பூமியில் நான் கால் பாவாதபடிக்கு என்னைச் சுமந்து செல்லும் மறைக்கப்படாத ஒரு ரகசியம் அது. தவறுதான்; அதை நான் பூட்டி வைத்துப் பழகியது...

Saturday, April 13, 2013

பந்தல்காரர்கள் விளக்குக்காரர்கள் பூக்காரர்கள்

வெற்றுக் காகிதமும் திறந்த பேனாவுமாய் ஜன்னலருகே நான் இருந்தேன் வாட்டசாட்டமான மனிதர் சிலர் வந்தார்கள் மூலைக்கு மூலை குழி தோண்டி நட்டார்கள்...

Friday, April 12, 2013

கைவல்ய நவநீதம்

1. பாலைமணல் மழைத்துளியை ஈர்ப்பதுபோல் அவன் தன் நண்பனைக் கண்டதும் மலர்ந்தான் பேசிக்கொண்டேயிருந்தான் தன்னைப் பற்றிப் பேசினால் போதும் அதுவே...

Thursday, April 11, 2013

தேவாலயம்

பச்சை மலைகளும் பள்ளத்தாக்குகளும் நீரும் மலர்களும் பறவைகளுமுடைய ஒரு கிராமத்தில் ஒரு தேவாலயத்தைப் பார்த்தேன் ஒரு பறவையின் எச்சம் கட்டிடக...

Wednesday, April 10, 2013

கவிதைக்குள்ளிருந்து ஒரு கை

தேவதைக் கதை ஒன்றில் மந்திர வாளை ஏந்தியபடி ஏரிக்குள்ளிருந்து நீண்ட ஒரு கை போல கவிதைக்குள்ளிருந்து நீள்கிறது ஒரு கை. பளாரென்று தன் கன்னத்தி...

Tuesday, April 9, 2013

கட்டித்தழுவல்

பிரிவதற்கு முன் ஆரத் தழுவிக்கொண்டனர் இருவரும் இரண்டாய் ஒலித்துக்கொண்டிருக்கும் இவ்விதயத் துடிப்புக்கள் ஒன்றாய் ஒலிக்கும் வரை இப்படியே இ...

Monday, April 8, 2013

தேவதைகள்

சூர்யன் மேலெழுந்து போதிப்பதற்கு நான் என் பள்ளிக்குப் போவதற்குமுன்னே கற்றுக் கொள்வதற்கு என் பெண் குழந்தையை அவள் பள்ளிக்குக் கொண்டு செல்ல...

Sunday, April 7, 2013

உறவு

எந்த ஒரு உறவு சொல்லியும் அழைக்கப்பட விரும்பவில்லை நீ உன் வாகனம் என் வாசலிலும் நீ என் வீட்டுள்ளும் நிரந்தரம் தங்கிவிட்டது எப்படி? காலத...

Saturday, April 6, 2013

குல்லாய் வியாபாரி

உதறவே உதற முடியாத சுமை மூட்டை அவன் தலையில் குல்லாய் வேணுமா குல்லாய் என்று கூவித்திரிகிறான் ’இந்தக் குல்லாயை எல்லார் தலையிலும் சூட்டிவிட்ட...

Friday, April 5, 2013

விழிகள் கனலும் விரல்நுனிகள்

கண்கள் போய்விட்டதன் காரணமோ – அன்றி இருள்தான் சூழ்ந்துவிட்டதோ புறமெங்கும்? எவ்வாறாயினும் துழாவ முன்நீளும் என் விரல்களில் எரிகிறது என் ஜீவ...

Thursday, April 4, 2013

மந்திரக்கயிறு

எத்தனை வெட்டுக்கள் குத்துக்கள் பட்டும் உடைந்து போகாதிருந்தது பம்பரம் குழந்தையின் உள்ளங்கையில் பம்பரம் சுழலும்போது தழும்புகள் எல்லாம் மறைந...

Wednesday, April 3, 2013

மௌனங்கள்

”துரத்தும் ஓநாய்கள் எப்போது, எவ்விடம் வைத்து, எவ்வாறு தேவதைகளாய் உருமாறி என்னை வாழ்த்தி மறைகின்றன... எப்பொழுது எவ்விடத்தில் எவ்வாறு மீண...

Tuesday, April 2, 2013

வேண்டாம்

இதயங்கொள்ளாது என்னுள் பெருக்கெடுக்கும் இந்த அன்பையும் அழகையும் கொண்டு நான் யாதொரு பிரும்மாண்டமான சிலையையும் வடிக்க வேண்டாம் வெளிப்படும்...

Monday, April 1, 2013

அங்கே

எங்கும் மாறுதலின் அவசரத்திற்கான வேகம்போல் ஒரு வீரியம் அல்லது கலவரம் அல்லது சூறாவளி மரங்களும் தெருக்களும் மட்டுமல்ல. விசிறலில் ஏறும் கனல...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP