Friday, August 29, 2025

கனியின்…

கனியின் பூ மலரும் ஒரு கணத்தையும் கற்றிராத மனிதர்கள்தாம் கோடியோ இந்த உலகில்? காலத்தின் சங்கிலித் தொடர் பாலையில் பூக்கவே பூக்காத ஒரு ...

Wednesday, August 27, 2025

வசமாக மாட்டிக் கொண்டானோ?

என்ன பிழை இது? இனி எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கிறது கழுத்துப் பக்கம் பட்டன் திறந்து கிடக்க எடுக்கப...

Tuesday, August 26, 2025

கவிஞனுடன்… வேலாயுதம் பெரியசாமி

துறவிகள் மலையில் மலையைபோன்ற தனிமையில் இருப்பவர்கள். அந்த தனிமையில் நமக்கு பங்கோ, இடமோ துளி கூட கிடையாது. ஆனால் கவிஞர்கள் நதிபோல மண்ணிலேயே நம...

Monday, August 25, 2025

அந்த அற்புத இசையின் பின்னால்…

அந்த அற்புத இசையின் பின்னால் நின்றபடி இத்துணை உக்கிரமாய் அந்த இசையைக் கேட்டுக் கொண்டிருப்பது யார்? நிலைகுலைய வைக்கவில்லையா செயல்களனைத...

Friday, August 22, 2025

அன்பு எனும் பெயரால்…

துயருடையவனால் எப்படி அன்பு செலுத்த முடியும்? ஆழமற்றதும் ஆபத்தானதும் தந்திரங்களாலானதுமான பற்று, பிரியம், பாசம், ஒற்றுமை, நட்பு என்பவற்ற...

Wednesday, August 20, 2025

மின்னற் பொழுதே தூரம்

நான் நான் நான் எனும் நம்முடைய துயர்களிலிருந்து பிறப்பவைதானே போர்களும் குழப்பங்களும் வலிகளும்? இந்த உலகத் துயரங்களே நம்முடைய துயரங்கள் எ...

Tuesday, August 19, 2025

தேவதேவன் அருகிருத்தல்- நாகநந்தினி

  அனைத்து   வாழ்வுகளும்   மகத்தானவை .  அதே   சமயம்   அவை   பெரிய   அடையாளங்களை   விட்டு   செல்ல   வேண்டிய   அவசியம்   இல்லை .  இயல்பாக   இரு...

Monday, August 18, 2025

ஒரு பேராளுமைபற்றி

அறியாமை மற்றும் அறிய முடியாமையையும் அறிதல்தானே அறிகிறது? அறிவாகி தன்பெயரையே கெடுக்கிறதையும் அனைத்து துயர்களுக்கும் பெருந் தீம...

Friday, August 15, 2025

கவிதைத் தொழில்

கவிதையின் மதம் உலாவும் கடவுளின் ராஜ்ஜியத்தை நிறுவ வேண்டுமல்லவா? ”எனது அழகினதும் ஆரோக்கியத்தினதும் இரகசியம் கவிதைதான்” என்றபடி போஸ்...

Wednesday, August 13, 2025

காலத்தின் ஒரு விதையாகத்தானே…

காலத்தின் ஒரு விதையாகத்தானே கருப்பைக்குள் ஊன்றப்பட்டது ஒரு மனித உயிர்? அது இயல்பாக அறிந்துள்ளது காலத்தைத்தானே? மரணத்தை அறிந...

Tuesday, August 12, 2025

தேவதேவன், கவிதையின் மதம் - க சரத்குமார்

கவிதை உலக வாழ்வை மதிப்பிடுகிறதே என்று கவிதையை உலக வாழ்வு மதிப்பிட முடியாது .  கவிதையை கவிதைதான் மதிப்பிட முடியும் .  வேறு எதற்கும் கவிதையை ம...

Friday, August 8, 2025

நத்தை

அடைய வேண்டிய இடத்தையும் தன்னுடைய வீட்டையும் பேரமைதி மிளிரும் நிதானமான நடையையும் கண்டு கொண்ட பேருயிர் ! தான் கண்டுகொண்டதிலேயே ...

Wednesday, August 6, 2025

ஒன்றுதான் அது

ஒன்றுதான் அது உள்ளதுதான் அது ஆனால் அது செயலாக வெளிப்படும்போது மட்டும்தானே கடவுளாக இருக்கிறது? தன்னை மய்யம் கொண்ட எந்தச் செயலிலும...

Tuesday, August 5, 2025

அருகிருத்தல், தேவதேவன் – பிரீத்தி கருணா

நாற்காலி இருந்தும் சம்மணமிட்டு கீழே அமர்ந்து ,  எதிலும் சாயாமல் நாள் முழுதும் உரையாற்றினார் .  தன்னால் நான்கு நாட்களுக்கு கூட உணவில்லாமல் இவ...

Monday, August 4, 2025

நாம்தான் அது

அடைய வேண்டிய இடம் என்று ஒன்றுண்டா? இங்கே வந்துவிடுங்கள் இங்கே வந்துவிடுங்கள் என்று சொல்வதற்கு என்று ஓர் இடம் கிடையாது ஆனால் இதை விட...

Friday, August 1, 2025

ஒரு பறவை?

மானுடத் துயர் கலக்காத எத்தகைய அமைதிப் பெருவெள்ளத்தைப் பார்த்துத் திளைத்துக் கொண்டிருக்கிறது வானளாவிய பெருமரத்தின் உச்சாணிக் கிளையில் வ...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP