Monday, December 30, 2024

அம்மாவின் முகம்

புகைப்படம் இல்லாது போய்விட்டதால் பார்க்கும் பெண்களிடமெல்லாம் பெருகிவிட்டது அம்மாவின் முகம்! தனியான ஒரு விண்மீனைப் பார்க்கையில் அம்மாவி...

Friday, December 27, 2024

நடைப்பயிற்சி

எண்ணங்களை விலக்கியபடி எண்ணங்களற்ற வெளிநோக்கி அவன் நடந்துகொண்டிருந்தான் இப்போது அவன் எண்ணங்களற்ற வெளியில் நடந்துகொண்டிருந்தான் ...

Wednesday, December 25, 2024

காற்றில் நனைந்தபடி

காற்றில் நனைந்தபடி நடந்து செல்கையில் காதலில் மிதந்து செல்வது போலில்லை? எந்த ஒரு அன்பர்-அறிஞர்- எதிர்ப்பட்டாலும் உங்கள் நடை தடைப்பட்டுவிட...

Friday, December 13, 2024

ஹிஜாப்

ஒளியிலிருந்து பிறந்த விழிகள் இருளில் மாட்டிக்கொள்ளுமா என்ன? ஒளியும் ஒளியின் நிழல் போலும் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெண்! பா...

Wednesday, December 11, 2024

நிலத்தில்

நிலத்தில் குதித்துக் குதித்துப் பகட்டித் திரிந்த ஆடைகளையெல்லாம் களைந்துவிட்டு மீண்டும் குழந்தையாய் தான் வாழ்ந்து களித்த பெருங்களத்திற்கே...

Monday, December 9, 2024

தவளைகள் – 2

அப்பா திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைக்காரராயிருந்தார் அத்துணை தீவிரமானவர். அப்புறம் எப்படியோ திமுகவினரானார் அப்புறம் எப்படியோ முதுமைய...

Friday, December 6, 2024

தவளைகள் - 1

குதித்துக் குதித்துக் குதித்தே நிதம் சாகின்றன தூரம் வந்துவிட்ட தவளைகள்! - விண்ணளவு பூமி(2000) தொகுதியிலிருந்து

Monday, December 2, 2024

கடவுளர்களும் தேவபாஷைகளும்

எந்த மொழியானால் என்ன அன்பில் தோய்ந்து ஒலிக்கையில் தேவபாஷையாகத்தானே இருக்கிறது? எந்த மனிதர்களானால் என்ன அன்பில் வெளிப்படுகையில...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP