Monday, April 29, 2024

பறத்தல்

பள்ளிவிட்டு வீடடைந்த சிறுவன் பைக்கட்டை வீசி எறிவது போல் தன் சிறகுகளை மேகங்களாய் வானத்தில் எறிந்துவிட்டது பறவை உடலை மலையாகவும் கால்...

Friday, April 26, 2024

எனது வீட்டுத்தோட்டம்

”எனது வீட்டுத்தோட்டம்” கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Wednesday, April 24, 2024

இசை

பாதத்திலொரு முள்தைத்து பாதையெல்லாம் முள்ளாய்க் குத்துகிறது வழியை அடைக்கிறது வலி வலியினுள்ளா வழியினுள்ளா வாத்தியம் ஒன்று இ...

Monday, April 22, 2024

தர்மம்

தர்மம் வேறு மதம் வேறு (தர்மம் - நம்மால் உருவாக்கப்படாததும் மதம்- நம்மால் உருவாக்கப்பட்டதும் ஆம்) இல்லையா? தர்மத்தின் முன்னொட்டாக மதத...

Friday, April 19, 2024

பெருங்குளம்

”பெருங்குளம்” கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Wednesday, April 17, 2024

அவன் குரல்

உங்களைப் போன்றவர்கள் எங்கள் கட்சிக்கு வந்தால் இந்த உலகத்தையே மாற்றி விடலாம் என அழைத்தார்கள் அவனை உங்களைப் போன்றவர்கள் எங்...

Monday, April 15, 2024

குன்றாத அமுதம்

எத்தனை வண்ணத்துப்பூச்சிகள் வந்தமர்ந்து தேனுண்டாலும் குன்றாது விளைந்து கொண்டிருந்தது மலர்த்தேன் வந்தமர்ந்த மலரிடமிருந்து அதுவு...

Friday, April 12, 2024

கூழாங்கற்கள்

  Photo courtesy: peakpx.com ”கூழாங்கற்கள்” கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Wednesday, April 10, 2024

மாபெரும் பாடல்

மேரா நாம் இஸ்க் தேரா நாம் இஸ்க் என் பெயர் அன்பு எங்கள் பெயர் அன்பு எனப் பாடலின் இசைப் பெருக்கம் இப்பேரண்டமெங்கும் விரிந்துவிடுமாற...

Monday, April 8, 2024

பாடுகள்

கூட்டத்தில் ஓர் இடம் பிடிப்பதற்காக அப்புறம் கூட்டத்தில் தானே ஒசத்தியானவன் எனும் ஒர் பேர் பெறுவதற்காக அப்புறம் தான் பேர் பெற இயலா...

Friday, April 5, 2024

தேவதேவனை தவிர்ப்பது… Aug 2015 - ஜெயமோகன் தளத்திலிருந்து

தேவதேவன் கவிதைகள் தன்னை கவர்ந்துள்ளது பற்றிய வே.ஸ்ரீநிவாச கோபாலனின் கேள்விக்கு ஜெயமோகனின் பதில் இந்தக் கட்டுரையில் உள்ளது முழுக் கட்டுர...

Wednesday, April 3, 2024

இந்த மலைகள்!

கேள்விகளோடு வந்து நிற்கும்போது உரையாடுகின்றன இந்த மலைகள்! கேள்விகள் இல்லாதபோதுதான் எத்துணை அமைதியாக! இரைச்சல்களோடு வந்து நிற்கும்போத...

Monday, April 1, 2024

குட்டிப் பாப்பாவுக்கு ஒரு கதை

கூடி வாழ்ந்தபடி கூட்டமாய்ப் பறந்து திரியும் குருவிகளை பறவைகளைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் நம் பார்வையில் ஒன்றுபோல் காணப்படுவதில் ஒர...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP