Wednesday, July 30, 2025

கிச்சு கிச்சு மூட்டினால்…

கிச்சு கிச்சு மூட்டினால் மலர்களாக உதிர்க்கிறது குழந்தை இந்த பூ மரத்திடமிருந்துதான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். காற்றின் தீண்ட...

Monday, July 28, 2025

இது யாருடைய குழந்தை?

முட்டிகளாலும் கைகளாலும் ஊன்றியபடி தலைதூக்கிப் பூஞ்சிரிக்கும் இந்தக் குழந்தை ஒரு பெண்ணுடையதாகத்தான் இருக்க வேண்டும் அந்தப் பெண் கனி...

Friday, July 25, 2025

கவிஞனின் துயரம்

பயணம் முடிந்து வீடு வந்து சேர்ந்த இரண்டு நாட்களாய்க் காய்ச்சல். வாட்ஸ்அப்பில் யாரும் அச்சச்சோ காட்டவில்லையே எனக் கவலை தெரிவித்ததற்க...

Wednesday, July 23, 2025

காய்ச்சல்-2

மென்மையான சூட்டில் யாரோ அவனை வேக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் மானுடப் பசியாற்றும் அப்பமாகிக் கொண்டிருந்தால், சரிதானே? சாலச் சமைந்த அப்...

Monday, July 21, 2025

காய்ச்சல்-1

அவன் வாணாளில் தீவிரமான நோய்கள் வந்தபோது இருந்திருக்கலாம். எண்ணங்கள் கைவிட்டுவிடும் இளம்பருவத்தில் அவன் அதை அனுபவித்திருக்கலாம், ஞாபகம...

Friday, July 18, 2025

கண்ட நாள் முதலாய்…

ஒரு கணம்தானா நாம் அதிசயித்து நின்ற நேரம்? மின்னலை விளக்காக்கிக் கொள்ளத் தெரியாத பேதைகளாய் மீண்டும் மீண்டும் இந்தப் பாழுலகில் சுருண்டு...

Wednesday, July 16, 2025

இந்த வேற்று வெளியினிலே...

இந்த வேற்று வெளியினிலே புன்னகைக்கும் எல்லோருமே என்றும் அறிந்தவர்களாகவே தெரிகிறார்கள் நெருங்கிவிட்டவர்களாகவே தெரிகிறார்கள் இங்கே எதுவா...

Tuesday, July 15, 2025

முதல் ஒன்று

ஒன்றிலிருந்து பிரிந்து பிரிந்து பிரிந்து பலவாகியதென்றாலும் அந்த ஒவ்வொன்றிலும் முதல் ஒன்று இருந்தது. பலப் பலவாகப் பெருகியவற்றுள்ளும...

Monday, July 7, 2025

இரயில் தண்டவாளம்

நாம் செல்ல வேண்டிய இடத்தைச் சொல்லிவிடவில்லையா, கண்ணெதிரே இரட்டைச் சடையுடன் ஒரு மலர்முகம்?

Wednesday, July 2, 2025

ஒளியை மறந்துவிடுவார்களோ?

ஒளியை மறந்துவிடுவார்களோ என்று திகைக்க வைக்கின்றனர் கொஞ்சநேரம் நிழல்களோடே விளையாடத் தொடங்கிவிட்ட மரங்கள்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP