Friday, October 31, 2025

பெண்ணை விரும்பும்…

பெண்ணை விரும்பும் ஆணின் இளமையோ அது? சிலுவையணிந்து வெள்ளுடைதரித்த கன்னிகாஸ்திரிகளல்லவா அவனைக் கவர்ந்தார்கள்? காண்பதை மட்டுமே விழிகள...

Thursday, October 30, 2025

அந்த அற்புத இசையின் பின்னால்…

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Wednesday, October 29, 2025

ஒரு சிறுவன்

ஒரு சிறுவன் கிடுகிடுவென என்னமாய் ஓட்டிச் செல்கிறான்! ஒரு சிறு சக்கரம் அதன் மய்யப்புள்ளியைத்தான் மனிதன் தன் பாதங்களால் இயக்கவேண்டும் எ...

Tuesday, October 28, 2025

தாயாகவா? குழந்தையாகவா?

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Monday, October 27, 2025

இந்த மழை!

வானமா பொழிகிறது (என்று நினைக்கிறாய்?) பூமிதான் மெய்வருந்த பாடுபட்டிருக்கிறது அன்பா!

Friday, October 24, 2025

பொழுதெல்லாம்...

பொழுதெல்லாம் பரிதி மாமலரைப் பார்த்துக் கொண்டேயிருப்பது தவிர பூமியில் மலர்ந்துள்ள மலர்களுக்கெல்லாம் வேறென்ன வேலை?

Thursday, October 23, 2025

ஹேப்பி தீபாவளி

ஹேப்பி தீபாவளி என வந்து நின்றது ஒரு ஜோடி அணையாத மத்தாப்பும் அடங்காத வெடி ஓசையுமாய்!

Wednesday, October 22, 2025

மழை

வானமும் பூமியும் கொண்ட காதல்? அல்ல, அல்ல! பூமி தனக்குத் தானே மூட்டிக் கொண்ட பேரின்பம்!

Tuesday, October 21, 2025

மேலேயிருந்து பெய்யும் நீர்

பாட்டிலில்(பாத்திரத்தில், குடத்தில்)- மேலேயிருந்து பெய்துகொண்டிருந்த நீருக்குத்தான் எத்துணை பெரிய கொண்டாட்டம்! குதூகலம்! கூடக் கூடப் ப...

Monday, October 20, 2025

லோகமாதேவி

முதன் முதலாக தன் பெயரைப் பற்றி அவர் தன் அன்னையிடம் கேட்டார் அன்னை அதன் பொருளை உரைத்த அந்த நாளிலிருந்து எல்லாம் மறைந்து ஒரு பெரும் பொ...

Friday, October 17, 2025

ஒரு மனிதனை நம்பி…

மனிதர்களில் வேறுபாடில்லாதபோது ஒரு மனிதன்தானே ஒவ்வொரு மனிதனும்? ஒரு மனிதனை நம்பி மிகப் பெரிய பணி ஒன்றில் இறங்கியாயிற்று நிறைவேறுமா நிற...

Thursday, October 16, 2025

தொடுதல்

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Wednesday, October 15, 2025

பார்வை

வழிநடையில் ஒரு ரயில்பூச்சி மிதிபட்டு இறந்து கிடந்தது பார்வையற்ற மனிதனாலல்லவா? அவன் பார்வையிழந்ததும் ஏதோ ஓர் சிந்தனையாலல்லவா?

Tuesday, October 14, 2025

பிள்ளைப் பருவம் போலும்...

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Monday, October 13, 2025

பறவைகளின் கூட்டொலிகள்

கொடி உலர்த்தும் ஆடைகளோடும் வண்ணப் பூந்தொட்டிகளோடும் ஒளியைத் தவிர வேறெதையுமே தேக்கிவிடாத தளத்தோடும் வானமே தவமெனக் கொண்டிருக்கும் மொட்ட...

Saturday, October 11, 2025

நல்லதோர் வீணை - புதிய கவிதைத் தொகுப்பு

கவிஞர் தேவதேவனின் புதிய தொகுப்பு நல்லதோர் வீணை (100 கவிதைகள்) விலை: ரூ140 கிடைக்குமிடம்  #1:    வேரல் புக்ஸ், எண் 6, ...

Friday, October 10, 2025

தேவதேவனுடன் ஒரு இணையவழி சந்திப்பு - ஒருங்கிணைப்பு: குவியம் கலை மையம்

காலம்: 10.10.2025 (வெள்ளிக்கிழமை) நேரம்: மாலை 4.00 மணிக்கு  

கவிதையின் மதம் உலாவும்…

கவிதையின் மதம் உலாவும் கடவுளின் ராஜ்ஜியமாய் முழுநிலாதான் பூக்காதிருக்குமோ சிரசிலிருந்து எழுந்தே சிரசைத் தின்றுவிட்ட விரிந்த கருங்கூந்...

Thursday, October 9, 2025

சந்திப்பு

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Wednesday, October 8, 2025

காணப்படுவதில் காணப்படுவது

நீர் கசியும் கண்களில் காணப்படுவது தூயவெண் தடாகத்தில் பூத்து மிதக்கும் கருப்பு அல்லி அல்லவா?

Tuesday, October 7, 2025

புதிய ஏற்பாடு - நீள் கவிதை

இந்நீள் கவிதையின் இறுதிப் பகுதியின் கவிதை வாசிப்பு இங்கு பகிரப்பட்டுள்ளது. கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலி...

Monday, October 6, 2025

இந்த மலர்கள்

பசுங்கிளைகளில் இருந்ததைவிட ஈர மண்ணில் உதிர்ந்து கிடந்ததைவிட ஒரு பூஜாடித் தண்ணீரோடிருந்ததைவிட அவன் இதயப் புனலிலல்லவா நெடுங்காலம் வ...

Saturday, October 4, 2025

அதீனா அபூ உபைதாவின் நிசப்த வியாக்கியானம் – நூல் வாழ்த்துரை

தேவதேவன் வாசகரும், இலங்கை சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் முதுகலை பயிலும் மாணவியும் தனது முதல் கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்திருக்கும் இளங்கவியும...

Friday, October 3, 2025

எப்போதும் சொல்லிக்கொண்டேயிருப்பது

தனியாயிருக்கும்போதும் நிரம்பியிருக்கும்போதும் காலியாயிருக்கும்போதும் எப்போதுமே கோப்பை சொல்லிக்கொண்டேயிருப்பது தன்னுள்ளிருக்கும் ...

Thursday, October 2, 2025

தேவதேவனின் கவிதை நூல்கள்(1 - 16 மற்றும் 37 - 56) கிடைக்கும் விவரங்கள்

முதல் 16 நூல்கள்: (குளித்துக் கரையேறாத கோபியர்கள் முதல் பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள் வரை) - இரண்டு பெருந்தொகுப்புகளாக,         ...

Wednesday, October 1, 2025

ஹைக்கூ

கவனி இயற்கையை! என்றது ஹைக்கூ பிறகு கவனி சொற்களானாலும் என்றது அதன் பிறகு எதையானாலும் கவனி என்றது ஹைக்கூ கடைசியில்தான் அதற்கே ...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP