Wednesday, July 31, 2024

வழி

வழி கண்டுகொண்டபிறகு வழி எங்கே இருக்கிறது நடை என்னும் செயல் மட்டும்தானே இருக்கிறது?

Monday, July 29, 2024

குளித்தல்

அவன், ஆடை களைகையிலும் குளிக்கையிலும் புத்தாடை அணிகையிலும் யாருமில்லாதபடி அறையடைத்தபடி தனியாகத்தான் செய்கிறான் அழுக்கேறியவைகளைக் ...

Friday, July 26, 2024

பெருங்காவியம்

விரிந்து கிடந்த சிமெண்டுத் தளத்தில் கோடானு கோடி புள்ளித் துளிகள்! பெருவெள்ளம் ஒன்றை வரைந்து காட்டுகிறது மழை!

Wednesday, July 24, 2024

பெயர்

பெயரிடப்பட்டதால்தானே அது இல்லாமலாச்சு எல்லா நட்டங்களும் தீமைகளும் உருவாச்சு? பெயரிடாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாதா நமக்கு? பா...

Monday, July 22, 2024

மூன்றாம் இடம்

கறுப்புக்கும் வெண்மைக்கும் (சாம்பலுக்கும்தான்) இடையேயுள்ள இடம் எது? பெயரிட ஏன் இயலவில்லை அதற்கு? எங்கிருக்கிறது அது? எவ்விடத்திலும்தானே...

Friday, July 19, 2024

இனி ஒரு விதி செய்வோம்

நூல்களும் அலமாரிகளும் அணுமின் தகடுகளும் வந்தபிறகு நாம் தைரியமாய் உதறவேண்டிய அனைத்துச் சுமைகளையும் உதறிவிடலாமல்லவா? நம் சடங்குகள் சம்பி...

Wednesday, July 17, 2024

புல்லின் குரல்

அழுது அழுது அரற்றிய அவன் கண்ணீரில் நனைந்திருந்தது பூமி புயலாய் முளைத்தெழுந்தது ஒரு புல்லின் குரல்: ”கடவுளின் ராஜ்ஜியத்தை அட...

Monday, July 15, 2024

பிறிதொன்றான உன் சிந்தனை

பணியிடங்களிலெல்லாம் இடைஞ்சல்களாகத்தானே ஆகின்றன பிறிதொன்றான உன் ஆன்மீகச் சிந்தனைகள்? தனி இடங்களில்தான் அதனால் ஒரு ஆபத்தோ, இடைஞ்சலோ இல...

Friday, July 12, 2024

மதம்

மதத்தை ஒரு அமைப்பாக்கவோ சடங்காக்கவோ முடியுமா? அன்பை பரப்புரை செய்வார்களா என்ன? இப்போது நமக்கு தெரிந்துவிடவில்லையா இந்த ஈனச் சி...

Wednesday, July 10, 2024

விவேகமான மனிதர்கள்

யாவருக்குமாய்த் தோற்றுவிக்கப்பட்ட ஒரு மதம் பிறிதொரு மதமாய்த் தோன்றி மனிதர்களைப் பிரித்தது எப்படி? யாவருக்குமானதாக இல்லாத ஒன்று எப்...

Monday, July 8, 2024

சித்தார்த்த ராத்திரி

ஒவ்வொன்றாய் திரைகளனைத்தையும் விலக்குதலோ சுற்றிச் சுற்றிச் சேலை களைதல்? திரைகளனைத்தும் நீங்கி நிர்வாணம் காணவேண்டிய அரங்கில் ஒரு பேண்ட...

Friday, July 5, 2024

அன்பு நிகழும் போது

அன்பு நிகழும் போது நீ ஆணா? பெண்ணா? அழகை கண்ணுறும்போது? உண்மை காணும்போது? உயர்வைத் தீண்டும்போதெல்லாம்? துன்பம் நேர்கையில்? ...

Wednesday, July 3, 2024

சந்திரமுகி

தன்னுடைய காதலைத்தான் தான் தேடி அலைகிறோம் என்பதை தேவதாசும் அறிந்திலனோ? உலகியல் இன்பத்திலில்லை ”அது” என்பதை தேவதாசிடமிருந்துதான் க...

Monday, July 1, 2024

பார்வதியும் தேவதாசும்

”நான்” ”எனது” என்று அலைவது எப்படி காதலாகும்? தேவதாசிடமிருந்தது காதலா? பார்வதியிடமிருந்ததல்லவா காதல்? சாகுந்தறுவாயில் பார...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP