Wednesday, April 30, 2025

பாடுவது எது?

பாடுவது எது? ஓடும் நதியா கூழாங் கற்களா வளியா வானமா யாருமில்லாத வெளியில் யார்தான் பாடுகிறார்கள்? யார்தான் கேட்கிறார்கள்? ...

Monday, April 28, 2025

குண்டு துளைக்காத ஆடைகளை…

நானற்ற இழைகளால் நெய்யப்பட்ட குண்டு துளைக்காத ஆடைகளை நீ அணிந்து கொண்டால் போதுமா? பகையையும் பாதுகாப்பையும் பயத்தையும் வெறுப்பையும் போர...

Friday, April 25, 2025

சுயம்வரமா…

சுயம்வரமா நடந்துகொண்டிருக்கிறது? பேருக்கும் புகழுக்குமா இப்படி…? தனக்கு இல்லாவிட்டாலும் தனது சாதிக்காரனுக்கு என்று, மானுட இயல்புதான...

Wednesday, April 23, 2025

இனி எல்லாம் வசந்தமே!

பெங்களூருவிலிருந்து த்ரிஷா மும்பைக்குப் போகும்படியாயிற்று இடைக்கிடைக்கு பெங்களூருவுக்கும் வந்து போகிறார் பெங்களூருவில் இருக்கையில...

Monday, April 21, 2025

பெங்களூரு நாட்கள்

அற்புதமான அவனது எந்த அனுபவங்களும் இடத்தாலும் காலத்தாலும் நிகழ்ந்தவையாய் இல்லாதபோது அதை எப்படி பெங்களூரு நாட்கள் (தூத்துக்குடி நாட்கள்) ...

Friday, April 18, 2025

கிறிஸ்துவச்சி

கிறிஸ்துவச்சியான சோஃபியா கவிஞரால் “நீ கவிஞர்களின் புதல்வியல்லவா” என்றே அடிக்கடி செல்லமாகக் கொஞ்சப்படுபவள்! திருநீறும் திலகமுமா...

Thursday, April 17, 2025

ஒரு கோணமாய்…

ஒரு கோணமாய்க் கிடந்தது பெண் அவர் துயில் உடல். ஓர் இணைக் கைகளும் ஓர் இணைக் கால்களும் கூடிக் கிடந்த அன்பின் ஆழமோ சொல்லில் அடங...

Monday, April 14, 2025

கட்டான உடலுடைய…

கட்டான உடலுடைய பெண்களைக் காணும்போதெல்லாம் தேவதைகளும் குண்டுப் பெண்களைக் காணும்போதெல்லாம் குழந்தைகளும் நினைவுக்கு வருகிறார்களே என்...

Monday, April 7, 2025

நாம் செய்ய வேண்டியதென்ன?

இந்த பூமியை நாம் ஒரு கோயில் என உணர்வதற்கு ஒவ்வொரு உயிர்களையும் தாவரங்களையும் விக்கிரகங்களாக உணர்வதற்கு தானாக நிகழும் ஒவ்வொரு செயல்களும்...

Friday, April 4, 2025

எப்படியோ ஒரு விதை…

எப்படியோ ஒரு விதை தோன்றி வந்து விழுந்துவிட்டதுதானே இப் பேரண்டத்திற்குள் கோள்களாகவும் பூமியெனும் ஒரு கோளில் கோடானு கோடி உயிர்களாயும...

Wednesday, April 2, 2025

கோடை

கோடை ஆரம்பித்து விட்டது காற்றும் மிக மிக மெல்லியதாகி வேகங்கொண்டு வனமெங்கும் வெளியெங்கும் களைத்து மூச்சு வாங்கிய போதுதான் ஆங்காங...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP