Saturday, August 31, 2013

சுய குறிப்புகள்

ஆணா? பெண்ணா? அர்த்தநாரீஸ்வரன் Blood Group: O பிடித்த அழகுசாதனம்: தோளில் கனத்து விடாது தொங்கும் இந்த பிரயாணப் பை பிடித்தமான இடம்: இ...

பறவைகள் காய்த்த மரம்

ஓய்வும் அழகும் ஆனந்தமும் தேடி மேற்குநோக்கி நடந்த எனது மாலை உலாவினால் சூர்யனை அஸ்தமிக்கவிடாமல் காக்கமுடிந்ததா? தோல்வி தந்த சோர்வுடன் ஓய்வ...

Friday, August 30, 2013

சட்டை

என்னிடம் கையிருப்பதால் அதுவும் கை வைத்திருந்தது என் கழுத்துக்காக அது கழுத்து வைத்திருந்தது என் உடம்புக்காகவே அது உடம்பு வைத்திருந்தது (ந...

Thursday, August 29, 2013

டிராஃபிக் கான்ஸ்டபிள்

பால்யத்தில் மந்தை அணைத்துக் கூட்டிவரும் மேய்ப்பனைவிட ஆயிரக்கணக்கானோர்க்கு வழிகாட்டுவான் போல் மேடையேறி முழங்குகிறவனைவிட இவனே ஆதர்ஸமாய் ...

Wednesday, August 28, 2013

சிறகடித்து பாயும் அம்புகள்

ஏக்கத்தைத் தூண்டும்படி வானளாவிப் பறந்து சென்றுகொண்டிருந்த கொக்குகள் இறங்கி வந்து நின்றன பச்சையும் ஈரமும் ததும்பிய பூமியில் சகதிக்குள் ...

Tuesday, August 27, 2013

சின்னஞ் சிறிய சோகம்

சாந்தி என்பதும் அமிர்தம் என்பதும் அரவிந்தன் என்பதும் வெறும் பெயர்கள்தாமே துயிலும் இம் முகங்களில் வெளிப்படுவதும் சின்னஞ் சிறிய வாழ்க்கையின...

Monday, August 26, 2013

பொந்துகளிலிருந்து…

வீட்டுக் கூரைகளாய் அமைந்த வெளியில் உலவும் அணிலுக்கு பெருச்சாளிகளைப்போல் தோன்றினர் மனிதர்கள் மெய்யான கனிகளையோ அதன் வேரையோ காண இயலாத பெர...

Sunday, August 25, 2013

குப்பைத் தொட்டி

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கவிஞன் அவன் ஆகவே மிகப்பெரிய கவிதையும் அவனே மனிதர்களின், உபயோகித்துக் கழிக்கப்பட்ட பல்வேறு பொருள்களையும், அத...

Saturday, August 24, 2013

பச்சைப் பாம்பு

பாம்பு தன் நிறத்தை மாற்றிக்கொண்டு மரத்துடன் அது செய்துகொண்ட இணக்கம் என்ன? ஒன்றுமேயில்லாத அன்பு அதன் கூரிய நாக்கு உன் கண்களைப் பார்த்தே ...

துயரங்கள் பற்றி

இந்த மரத்தையும் என்னையும் ஒன்றாய்ப் பிணைப்பது எது? வேறு வேறாய்ப் பிரிப்பது எது? லோடு லாரிகள் போகும்போதெல்லாம் வலித்து இழுத்து இம்சித்து...

Friday, August 23, 2013

உச்சிவெயிலின் போது

இந்த வீதியைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஓர் உணர்வு என்னை அறுக்கிறது உச்சிவெயிலில் ஒருவன் நடக்கிறான் அவனைப்பற்றி நீ ஏதும் சொல்வதில்லை. ...

Thursday, August 22, 2013

காதலிக்கு

விவாஹம் கொள்ளாமல் விவாகரத்தும் செய்துள்ளோம் உன் அலுவலகம் நோக்கி நீ என் அலுவலகம் நோக்கி நான் செல்லும் வழியில் நாம் புன்னகைத்துக் கொள்கிறோம...

Wednesday, August 21, 2013

திரை

1. அவரை பீர்க்கு புடலை பிடிக்க வேட்டைச் சிலந்தி வலையாய்ப் பந்தல் அதில் நிலா விழுந்து சிரிக்குது கொடிவீசத் தொடங்கியுள்ள புடலை மஞ்சத்து ர...

அழைப்பு

கடைசி மத்தாப்பும் உதிர்ந்து மரணம் என்னைச் சூழ… உதிராத மத்தாப்புகள் கோடி ஏந்தி வானம் என்னை அழைக்கிறது

சருகுகள்

விலங்கு அடித்துப் போட்டிருந்தது அவனை. ஜீவனற்ற விரல்களிலிருந்து விலகி ஓடிற்று பேனா சருகுகள் உதிர்ந்துக் கிடக்கிற காட்டைக் காடு உற்றுப்பா...

Tuesday, August 20, 2013

ஓர் அந்திப்பொழுதில்

இளமைக்கும் செழுமைக்கும் மெருகு ஏற்றிக் கொண்டிருந்தது மஞ்சள் வெயில். புல்தரையின் ஒரு பூம்பாத்தியில் வாடி உதிர்ந்துள்ள மலரிதழ்கள் குருவி ...

காற்றடிக் காலம்

1. தும்பிழுத்துக் கதறும் கன்றாய் பறக்கத் துடித்தன மரங்கள் பறக்கத் துடிக்கும் கூண்டுப் பறவையாய் சுவர் ஜன்னலும் படபடக்கிறது பறக்க இயலாத ச...

Monday, August 19, 2013

கடலின் பெருங்குரல்

கடலின் பெருங்குரல் இடையறாது நிலத்தை நோக்கிச் சொல்வதென்ன? புரியவில்லை. மண்புயல் பூமியைப் புரட்டிப் புரட்டித் தேடியது. திடீரென மலையின் ஊற்...

தண்டவாளத்து ஆட்டுக்குட்டி

இணையாத தண்டவாளங்களின் நடுவே நின்று அழுதது தனித்ததொரு நிலவு. இரு கண்ணீர்க் கோடுகளென தண்டவாளங்கள் மேல் விழுந்த அழுகை நிலவு நோக்கி மீண்டு...

Sunday, August 18, 2013

இருண்ட கானகத்தினூடே

1. ஒருவன் செல்லுமிடமெல்லாம் கருணை கொண்டு வழிகாட்டியவாறு ஒரு ஒளியும் செல்வதெங்ஙனம்? ஒளிரும் விளக்கொன்று அவன் கையோடு இருக்கிறது 2. முன...

கவிதை விவகாரம்

மல்லாந்து விரிந்த உன் மாம்சமுலைகள் மணல் தேரிகள் வேட்கையால் விடைத்த இமை மயிர்கள் கரும் பனைகள். உன் காமாக்னி முகம் செஞ்சூர்ய வானம். கொந்...

Saturday, August 17, 2013

இவ்விடம்

சூரியனை விழுங்கக் குவிந்த தாமரை இதழ்களுக்குள் வண்டுதான் அகப்படுகிறது. இங்கே நகமும் வேண்டியிருக்கிறது, நக வெட்டியும் வேண்டியிருக்கிறது. ...

விருட்சம்

கைகளை ஏற்றி மார்பில் கட்டிக்கொண்டு கண்கள் மாத்ரம் சுழன்றன பார்வைக்குள் புகுந்த கனல் கைகளை அவிழ்த்தது கட்டு பிரிந்து விழுந்த கைகள் இர...

Friday, August 16, 2013

ஓவியம்

அவள் அழகாயிருந்தாள் அதன் காரணமாய்த்தான் அவளை என் ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்றேன் பயந்து சுற்றி முளைத்துள்ள புலன் கதவுகள் வழியாய் ஓட...

உதிர்தல்

தயக்கமின்றி நேராய்த் தரைக்கு வந்துசேரும் பழம் தரையெங்கும் உதிர்ந்த இலைகளிலும் (உருண்டு புலம்பாது சாந்தி மேற்கொண்டவை மட்டும்) கனியின் ந...

Thursday, August 15, 2013

கண்டவை

எனது அறையின் கீழே ஒரு பலசரக்கு மளிகை. ஆதலால் எலி நடமாட்டம் தாராளம் உண்டு நான் ஒழிந்த வேளைகளில் என் அறைக்குள்ளே நிகழும் அந்தப் பேரானந்...

பாய்

பாய் விரித்தேன் படுக்குமிடம் குறுகிப் போச்சு என்னை மீட்க வேண்டி அகண்ட வெளி காலத்தை அனுப்பி அபகரிக்க முயன்றது என் பாயை விட மறுத்தேன்...

Wednesday, August 14, 2013

வீடும் மரத்தடியும்

ஒரு பாலையில் போய் குடியிருக்கிறேன். காலையில் மேற்கில் விழும் வீட்டின் நிழலில் தங்கிக்கொள்கிறேன்; மாலையில் கிழக்கில். வீட்டிற்குள் எனது கற...

Tuesday, August 13, 2013

புகுதல்

நிறை ஜாடியருகே ஒரு வெற்றுக் குவளை ஜாடிக்குள் புகுந்துவிட்டது ஜாடி சரித்து குவளையை நிரப்பிய வெற்றுக்குவளையின் தாகமும் வெறுமையும்

சோப்புக்குமிழிகள்

மலைப் பிரசங்கமோ அண்டத்தில் ஆயிரம் கோள்களைச் சுழல விடும் வித்தையோ ஜீவதாதுவினின்று உயிர்கள் ஜனித்து உலவும் காட்சியோ கூரை மேலமர்ந்து கொண்ட...

Monday, August 12, 2013

மழைத் துளிகள்

இலைகளிற் தொங்கியபடி யோசித்துக்கொண்டிருக்கும் மழைத்துளிகளே! யோசனைகளாற் பயனென்ன? கனம் கொண்டீரேல் மண்ணின் தாகம் தீர்க்கிறீர் இல்லையெனில்...

Sunday, August 11, 2013

அபூர்வ கனி

நீர்க்கரை மரக்கிளையில் முழுநிலா அபூர்வமான ஒரு கனி நீரில் குதித்து அள்ளி அள்ளிப் பருகினேன் உனக்கென நான் அதை அள்ளிவரத்தான் முடியவில்லை!

பூந்தொட்டியும் காற்றும்

ஒரே ஒரு பூமி – அதில் ஒரே ஒரு விருட்சம் நானோ அந்த பூமிக்கு வெளியே ஆகவே, அந்த பூமியின் அந்த விருட்சத்தின் கடவுள் நான் தாய் பூமியின் ஈர்...

Saturday, August 10, 2013

புயல் குருவிகள்

1. வீதியைத் தாண்டித்தான் வெளியே வரவேண்டியுள்ளது உள்ளே புக வேண்டுமானாலும் வீதியைத் தாண்டித்தான் வெளிக்காற்றுக்காய் ஜன்னலைத் திறந்தால் வே...

Friday, August 9, 2013

ஒரு புதிய கருவி

ஆப்பின் தலையில் விழுந்தது சம்மட்டி அடி ஆப்பின் நுனி மரத்தைப் பிளந்தது சம்மட்டியையும் ஆப்பையும் தூர வைத்துவிட்டு கோடரியை எடுத்துப் பிளந்தே...

ஒரு காதல் கவிதை

கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்; ஒரு காபி சாப்பிடலாம், வா

அடையாளங்கள்

முகம் காணத் தோளைத் தொடும் ஒரு மச்சம் முறுவலிக்கும் இதழருகே நெருங்க முடியாது உறைந்துவிட்ட ஒரு மச்சம் சிரிக்கும்போது கன்னத்தில் தோன்றும்...

Thursday, August 8, 2013

தேரோட்டம்

உண்மையிலேயே மகாகொடூரமான நாள்தான் இது வீதியெல்லாம் அலைந்த இவளின் கைக்குழந்தைக்குக் கிட்டாத கவளம் சோறாய்க் கொல்லும் வெயில்; அதனைத் தீர்க்...

Wednesday, August 7, 2013

எனது கிராமம்

பேருந்துகளாய் முழக்கும் பட்டணத்து வீட்டுக்கு கால் நடையாய் லோல்படுகிறது கிராமம், தன் பிள்ளை முகம் எப்போதும் வாடிவிடக் கூடாரே என்று; ”கட்ட...

Tuesday, August 6, 2013

கைதவறியே தொலைகிற கைக்குட்டைகள்

உலகியல் அவசரமும் ஒரு கனல்தர நீ நிறுத்தம் இல்லாத இடத்தில் பஸ்ஸை நிறுத்தி பஸ்ஸில் ஏறியதை பிடித்துக் கொள்ளாது விட்டுவிட்டாயே- அதுதான்! நீ ...

Monday, August 5, 2013

அதர பானம்

எச்சிலென விழுந்தபின் நக்குவதல்ல முத்தம் சொல்லூறும் வாய் ஒரு கிணறு கேட்கும் காது வாய்விரித்த ஒரு வெற்றுவாளி கிணற்றின் நீர் வாளியின் ...

Sunday, August 4, 2013

உறவுகள்

புரிந்தவை சொந்தங்கள் புரியாதவை அந்நியங்கள் இரண்டுக்கும் நாயகனான அனுபவமோ பகைகளற்ற ஏகாங்கி

நடத்தல்

எங்கிருந்து தொடங்குவதா? நிற்குமிடம் அறி அங்கிருந்தன்றி வேறெங்கிருந்து முடியும் தொடங்க? காலடியில் உறைந்துபோன நதி கக்கத்தில் செருகியிருந்...

Saturday, August 3, 2013

சிலுவைப் பிரயாணம்

பாதத்திலொரு முள் தைத்து முள் இல்லாப் பாதையெல்லாம் முள்ளாய்க் குத்தும் வழியை வலி தடுக்கும் பெருமூச்சு விட்டு நிற்க – விடாது உன் அகங்கரிக...

தையல்

நேற்று இன்று நாளை எனக் கிழிந்து போயிற்று என் சட்டைத்துணி இன்று என்பது நேற்றும் நாளையும் தையல்கோர்த்துச் சூழ்ந்த ஒரு தீவு இடைவெளி சூன்ய...

Friday, August 2, 2013

துடிப்பு

வியந்து வியந்து கண்டதெல்லாம் ஒரே வெளியாய் விரிந்து நின்றது கண்ணெதிரே ஒரு மைதானத்தில் சலிப்புற்று, காதல் குறும்பாய் ஜனித்தன விளையாடல்கள...

செடி

அறியாது ஒரு சிறு செடியை மண்ணிலிருந்து பிடுங்கிவிட்டேன் திசைகள் அதிரும் தனது பெருங்குரலால் அது மரமாகிவிட்டது என் கையில் அந்தரவெளியில் துட...

Thursday, August 1, 2013

கிழியாத வானிற்கப்பால்

நிற்கிறது மழைக்கூட்டம் கிழித்தெரியும் கரங்களும் நகங்களும் மலைகளும் மரங்களும் நின்றுபோயின கிட்டாத தூரத்தில் அழுதபடி அழுத்தம் தாளாது பறவை...

பாதை

உயிரின் தீண்டல்பட்டு மரணத்தை உதறி உதறி ஓடிற்று பாதை பாதங்களின் மந்தத்தனத்தை எள்ளிற்று வானக வீச்சில் உயிர்கொண்ட கணநேரப் புழுதி முள்பயம்...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP