Friday, June 26, 2026

மனிதன்

முட்டையிடுவதற்கும் குஞ்சு பொரிப்பதற்கும் துயில்வதற்குமான கூட்டை வீடு என்பார்களா? பாதையற்ற வெளிதானே பறவைகளின் வீடு? அது யாரு, பறவை எ...

Wednesday, June 24, 2026

உதிர்மலர்கள்

அழைப்பிற்கு இணங்கும் அவனது அன்பு வருடலாலே மடிந்து உதிர்ந்து உதிர்ந்து விழுகின்றன உதிரம் குடிக்கவந்த கொசுக்கள் சில உதிர்மலர்களைப் போ...

Monday, June 22, 2026

இந்த பெயர்கள்

“நீங்கள் குழந்தைகளாகாதவரை கடவுளின் ராஜ்ஜியத்தை அடைய முடியாது!” உண்மை கண்டீர்! எந்த ஒலி கேட்டாலும் திரும்பிப் பார்த்த குழந்தை- அதற்...

Friday, June 19, 2026

நித்யவனத்தின்...

தன்னைத் தானே சுற்றி வருகிறது நித்திய வனத்தின் வெள்ளிமலைப் பாதை எங்கும் போகாமல் எங்கும் போகாமலுமில்லாமல் !

Wednesday, June 17, 2026

இந்த காற்று வெளியிடையே...

ஓடைநீர் ஒழுகிச் செல்லும் ஓசைமட்டுமே கேட்கிறதென்றால் இந்தப் பேரியற்கையும் பேரண்டமுமே கேட்டுக்கொண்டிருக்கிறது என்றுதானே பொருள்?

Monday, June 15, 2026

கட்டுடல் அழகு

கட்டுடல் அழகு காணுமிடமெல்லாம் ஆவியோடணைத்துக் கட்டிப்பிடித்துக் கொள்ளத் தோன்றும் தன்‌ அன்பையும் தோழமையையும் ஒரு கணமும் தவற விடாமலும் ...

Friday, June 12, 2026

எத்துணை பெரிய சாதனை இது!

அந்த அமைதியை டிப் டிப் என்று ஒரு ஒலியினால் தானே சொல்ல முடிகிறது என்றது அணில்! அதே அமைதியைத்தானே 'ப்ளம் கேக்' என‌ ஒரு ப...

Wednesday, June 10, 2026

வானத்தைக் காட்டிவிட்டு

மேட்டு நிலமானாலும் சரி மேலேறும் பாதையானாலும் சரி வானத்தைக் காட்டிவிட்டு எப்போதும் பூமிக்கே இறங்கிவிடுகிறது 'அது'!‌

Monday, June 8, 2026

ஒளியில் கண்சிமிட்டிக்கொண்டு ...

ஒளியில் கண் சிமிட்டிக்கொண்டு ஓடும் இந்த நதி எங்கு தோன்றினோம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாது யோசிக்கிறதுமில்லை தன் ...

Friday, June 5, 2026

மாமலைகள்‌ பற்றி

உலுக்கி குலுக்கி சிதறி உருளச் செய்துவிட்டிருக்கிற ஆற்றல் இந்த ஒவ்வொரு பாறைகளிடமும் குண்டுக் கற்களிடமும் பருமணல்களிடமும் தூசுகளிடமும்...

Wednesday, June 3, 2026

மழையின் செய்தியாய் ...

மழையின் செய்தியாய் வானத் துண்டுகள் போல் மழைத் திட்டுகள்!

Monday, June 1, 2026

விண்ணினின்று இறங்கி...

விண்ணினின்று இறங்கிய பேரன்பாய்.. மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் வளைத்துத் தழுவிக் கொண்டிருந்தது மஞ்சு மனித நெருக்கடிகளே இல்லாத வெளியில்...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP