எத்துணை பெரிய சாதனை இது!
அந்த அமைதியை
டிப் டிப் என்று
ஒரு ஒலியினால் தானே
சொல்ல முடிகிறது
என்றது அணில்!
அதே அமைதியைத்தானே
'ப்ளம் கேக்' என
ஒரு பொருளின் பெயருமே
ஒலித்தது இப்போதும்!
இனி எல்லாப் பொருள்களுமே
இந்த உலகில்
இந்த அமைதியைத்தானே
ஒலிக்கப் போகின்றன!