Wednesday, June 10, 2026

வானத்தைக் காட்டிவிட்டு

மேட்டு நிலமானாலும் சரி
மேலேறும் பாதையானாலும் சரி
வானத்தைக் காட்டிவிட்டு எப்போதும்
பூமிக்கே இறங்கிவிடுகிறது 'அது'!‌

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP