Friday, March 27, 2026

அந்த பெருமழை!

பூமியின் தாகவிடாயினால்தானே மழை பொழிகிறது பூமியின் மீது! அறத்தின் தாகவிடாய் கொண்டுதானே காலமற்ற பொழுதுகளில் கருணையின் அவ்வப்போது ...

Wednesday, March 25, 2026

நாம் யார்?

எல்லைக்குள் வசிப்பவர்களா எல்லையோரம் வசிப்பவர்களா எல்லைமீறலில் வசிப்பவர்களா எல்லையில்லா வெளியில் எல்லையையும் எல்லையின்மைய...

Monday, March 23, 2026

செவிலி

அலம்புவதுபோல் அவன் தலையைக் கோதிச் செல்கிறார் செவிலி கவலைப்படாதீர்கள் எல்லாம் சரியாகிவிடும் என்றபடி, எல்லாப் பிரச்னைகளும் அங்கே- நம் ...

Friday, March 20, 2026

கண்டுபிடித்துவிட்டதால்…

தன் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டதால் இருந்த இடத்தில் இருந்தபடியே நடந்து கொண்டேயிருக்கிறது இதயம்.

Wednesday, March 18, 2026

மூடிய பனித்திரை விலக்கி…

மூடிய பனித்திரை விலக்கி தான் படைத்த உலகின் குன்றாத பேரெழிலை எட்டிப் பார்க்கிறான் சூரியன்! நாம் படைத்த உலகைப் பற்றி அவனுக்கென்ன ...

Monday, March 16, 2026

ஓ, சூர்ய!

ஓ, சூர்ய நீ மலர்விக்கும் இப் பூமிப் பூவில் நான் ஒரு இதழ், அப்படித்தானே? என்ன வியப்பு இது, நீயே எனக்கு உள்ளும் புறமுமாய் திகழ்ந்து ...

Friday, March 13, 2026

வருகை

உப்பிய வயிற்றை ஒரு உள்ளங்கையால் தொட்டபடி தன் உள்ளிருப்பை உணரும் பெண் விழிகளைப் பார்த்திருக்கிறீர்களா? இந்தக் குழந்தை- (இதுபோல் ...

Wednesday, March 11, 2026

அமிர்தவர்ஷினி

நிழற்குடைத் தாழ்வாரங்களிலோ மழைநீர் ஓடும் நிதான நடைத் தளங்களிலோ எங்கேயும் அசையாது நிற்கின்றன நடக்கின்றன புருவக் குடையின்கீழ் ...

Monday, March 9, 2026

துயரும்…

துயரும் கருநீலமலர்களாய்ப் பூத்துவிட்டபோது அது எப்படி துயர் ஆகும்?

Sunday, March 8, 2026

காற்றினிலே வரும் கீதம்

பாடகி: தீபா இக் கவிதை ”காற்றினிலே வரும் கீதம் - 2022” கவிதைத் தொகுப்பில் உள்ளது. தன்னறம் பதிப்பகத்தின் தொகுப்பு- 1ல் உள்ளது ...

Friday, March 6, 2026

நமக்குள்ளே

அடுத்த அடுத்த பொம்மைகளுக்கு தாவித் தாவிச் சென்று கொண்டிருக்கும் குழந்தைகளைத்தாமே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்? பேரின்மை பொம்மை வடி...

Wednesday, March 4, 2026

பொம்மைகளின் விழிகளில்…

விதவிதமான பொம்மைகளால் அறையை நிறைத்துவிட்டார் சுநேகா. “ஏன்ம்மா இப்படி? நீ இன்னும் வளரவேயில்லை சுநேகா” என்றார் அவள் கணவரும். ஒருந...

Monday, March 2, 2026

ஒரு பொட்டு மூக்குத்தி!

ஒரு பொட்டு மூக்குத்தி! அதன் அழகு ஏன் நம்மை இப்படிக் கொல்கிறது? எவ்வளவு காலமாய் நாம் கண்டடையாமலே இருந்த ஒன்றை இன்று நாம் கண்டு கொண்...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP