Friday, January 31, 2025

அந்த நகரி்ல்…

அந்த நகரில் எவரும் அறியாதபடிக்கு மர்மமான ஒரு தீவிரவாதக் குழுமம் தோன்றி அலைந்து கொண்டிருந்தது எந்த ஒரு திட்டமும் சிந்தனையுமில்லாமலே (மாறா...

Wednesday, January 29, 2025

ஆடைகள் அணிகலன்கள்

இந்த ஆடையும்தான் எத்துணை அழகு, பார்த்தீர்களா? என்று இரண்டு கைகளாலும் தன் ஆடையை அகலப் பிடித்து அபிநயத்து நின்றாள் சுநேகா. ‘இந்தப் பெண...

Monday, January 27, 2025

பார்வை நடத்தும் பாதை - கவிஞர் தேவதேவன் உரை

தூத்துக்குடி பொருநை இலக்கியத் திருவிழா - 2025 கவிஞர் தேவதேவன் “பார்வை நடத்தும் பாதை” என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் காணொளி இங்கு இணைக...

Friday, January 24, 2025

காமம்

எத்துணை கடினமாக இருக்கிறது தெரியுமா உன் எழில் சிரிப்பின் ஈர்ப்பினால் இதழ் முத்தம் விழைவதனின்றும் அவன் தன்னை மீட்டுக் கொள்வதற்கு? நீ ...

Wednesday, January 22, 2025

காதல் ரகசிய வெளிப்பாடு

மலரின் இதழோ கனிந்துதிர்ந்த இலையோ பறவையின் இறகோ தென்னஞ் சிறகோ அவனையே போலொரு தனி உயிரோ முழுமையிலிருந்து பிரிந்து முழுமையை எழுத வந்த...

Monday, January 20, 2025

ஒரே ஒரு அணில்

மர வீட்டின் வெளியே ஒரு அணில் யாருடையவோ இதயம் போல அடங்காச் சுறுசுறுப்புடன்!

Friday, January 17, 2025

காற்றில் நடமிடும் ஒரு நீள்துண்டு நெகிழிச்சுருள்

நீண்ட தாழ்வாரத்தின் நீண்டோடிய பால்கனிக் கைப்பிடியின் பளபளப்புக் காப்புக்கென சுற்றியிருந்த பாலித்தீன் சுருள் அறுந்து நீண்டு காற்றில் ...

Wednesday, January 15, 2025

எத்துணை கச்சிதம்! தெளிவு! விரைவு!

ஒரு காற்று மண்டபத்தில் கூட்டமாய்ப் பேசி முடித்து கூட்டமாய் அடங்கின சருகுகள்

Monday, January 13, 2025

நீரில் தெரியும் சருகுகள்

விரிவிழிகள் மேலும் விம்ம இமைக்காது நிற்கிறது வானம் காற்று வருடிச் செல்லும் நீர்ப்பரப்பின் அலைகளில் பெருநிறையுடன் மிதக்கும் சருகுகளைப் ப...

Friday, January 10, 2025

ஒளிர்முகம்

வளர்ந்த பிள்ளைகள் இரண்டுடன் விவாகரத்து செய்து கொண்டாயிற்று அத்துணை பொறுப்புடனும் துயர் தெரியாமல் வாழவும் கற்றுக் கொடுக்கவும் வேண்டு...

Wednesday, January 8, 2025

நிழல்மடி

பூமியின் நிழல் மடிதான் எத்துணை கனிவு கொண்டுள்ளதாயிருக்கிறது காற்றின் படிக்கட்டுகளில் குதித்தாடி நடமிட்டு பாடியபடி உதிர்ந்து வந்து கொண்ட...

Monday, January 6, 2025

பனித்துளி சூடிய…

பனித்துளி சூடிய ஒரு புல்லின் உதவி கொண்டு பூமி முழுமையும் தழுவிக்கொள்ளும் பச்சைக் கம்பளத்தையும், ஒரு மழைத்துளிக்குள்ளிருந்து பெர...

Saturday, January 4, 2025

மீ குட்டி நிலவு

தற்செயலாய் அவர் அவனைத் திரும்பிப் பார்த்தபோது மின்விளக்கொளியில் அவர் முக அழகையும் விஞ்சி ஒளிர்ந்த குட்டி மூக்குத்தியின்மேல் ஒரு மீ குட...

Wednesday, January 1, 2025

பாடல்

மேடை நடுவே நின்றுவிட்ட ஒரு நொடி போன்ற வியப்புடன் நின்றபடி பாடிக்கொண்டிருந்தார் அந்தப் பெண். பாடல் தன் பணியூடே எங்கிருந்து எங்கிருந்த...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP