விஷம்
அறமின்மையைக்
கண்டுகொள்ள மறுத்த மனம்
’ஒரு விழுக்காடுதான்' என்று
ஒத்துக் கொண்டது.
அந்த ஒரு விழுக்காடுதானே
99 விழுக்காடும் பரவிவிடும் விஷம்?
Poet Devadevan
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP