அழகை நோக்கிய...
தன் உடலைச் சுற்றி முடித்துவிட்டு
இவ்வுலகைக் காக்கும்
அலகிலா அழகை
அளந்துகாட்டும் முகமாய்
தோளிலிருந்து தொங்கி கை அசைக்கும் புடவை
முன்னோக்கிய தன் இலக்கிலேயே தானாய் !
அழகை நோக்கிய முடிவுறாத அழைப்பாய்!
Poet Devadevan
தன் உடலைச் சுற்றி முடித்துவிட்டு
இவ்வுலகைக் காக்கும்
அலகிலா அழகை
அளந்துகாட்டும் முகமாய்
தோளிலிருந்து தொங்கி கை அசைக்கும் புடவை
முன்னோக்கிய தன் இலக்கிலேயே தானாய் !
அழகை நோக்கிய முடிவுறாத அழைப்பாய்!
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP