Friday, November 7, 2025

லிஃப்ட் அறையில்

லிஃப்ட் அறையில்
நெருக்கமாக நான்குபேர்
ஒரு நற்காலை மணத்துடன்
அலுவலகப் பயணப்பைகளுடன்
ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமல்...

ஒருவரை ஒருவர்
நன்கு புரிந்தவர்கள் போன்ற
புன்னகையும்தான்
எத்துனை அழகு! அற்புதம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP