தேவதேவனின் மூன்று கவிதைத் தொகுப்புகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் இரண்டாம் பதிப்பாக வெளி வந்துள்ளன
நூல்கள் கிடைக்குமிடம்:
விலை விவரம்:
முதல் தொகுதி - இரவெல்லாம் விழித்திருந்த நிலா - ரூ 230
இரண்டாம் தொகுதி - கண் விழித்தபோது - ரூ 365
மூன்றாம் தொகுதி - அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது - ரூ 405