Monday, January 12, 2026

தன்னறம் வெளியீட்டில் தேவதேவனின் புதிய கவிதைத் தொகுப்பு நூல்கள்
























தனிமரம் தோப்பாகுமோ 
என்றார்கள்
ஆ கும் என்றெழுந்தது பார்
ஆலமரம்!
---------------------------------------------------------
  - ப382, ”பக்கத்தில்தான் இருக்கிறது வீடு”(2019) கவிதைத் தொகுப்பிலிருந்து.


தேவதேவனின் புதிய கவிதைத் தொகுப்பு நூல்கள் 
"ஆ கும் என்றெழுந்த ஆல்”  
மற்றும் 
இந்தக் காற்று வெளியிடையே” 
தன்னறம் வெளியீட்டில்  வந்துள்ளன.  தற்போதைய சென்னைப் புத்தகக் கண்காட்சியிலும்  கிடைக்கிறது.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP