அன்புடையநெஞ்சங்கள்
குளுமை கொண்ட குவளையில்
சூடான காபியை ஊற்றினான்
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே
குளுமைகொண்ட கிண்ணத்தில்
தொடுத்து அதை ஊற்றினான்
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே
மனித உலகுதவிர எல்லா இடங்களிலும்
இருந்தனவே அன்புடைய நெஞ்சங்கள்!
சூடான காபியை ஊற்றினான்
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே
குளுமைகொண்ட கிண்ணத்தில்
தொடுத்து அதை ஊற்றினான்
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே
மனித உலகுதவிர எல்லா இடங்களிலும்
இருந்தனவே அன்புடைய நெஞ்சங்கள்!