Wednesday, December 3, 2025

இசை தொடங்கிவிட்டான்

இதோ கவிதையின் தெய்வம்
தன் மகனுக்கு இசையைக் கற்பித்துவிட்டார்!

இசை தொடங்கிவிட்டான்!

அனைத்து மனிதர்களும் இசைஞர்களாய்க் கூடி
தொடங்கிவிட்டது காண்
ஓர் ஒத்திசைப் பிரம்மாண்டம்! பேரொளி!

கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP