தேவதேவனின் புதிய கவிதை நூல் - முன்வெளியீட்டுத் திட்டம்
தேவதேவனின் புதிய கவிதை நூல் ”நிலவில் உதித்த கார்முகில்” முன்வெளியீட்டுத் திட்டத்தில் வாங்கலாம்.
முன் வெளியீட்டு விலை - ரூ 350 (தபால் செலவு ரூ 60 தனி)
டிசம்பர் 11 முதல் 21ஆம் தேதி வரை முன் பதிவுகள் செய்யலாம்.
ஜனவரி முதல் வாரத்தில் நூல் அனுப்பி வைக்கப்படும்
Gpay எண்: 9789878967
தொடர்புக்கு: போன் 8015861730 மற்றும் 9789878967 (Van Gogh Publications)
----------------------------------------------------------------------------
