Friday, December 12, 2025

உள்ளதும் உருவாக்கப்படுவதும்

காலமற்ற வெளியெங்கும்
நம்மால் உருவாக்கப்படாமலே
உள்ளதுதானே கடவுளின் ராஜ்ஜியம்?

அற்புத இயந்திரங்களால்
நம்மால் உருவாக்கப்படுவதும்
கடவுளின் ராஜ்ஜியமாகவே
ஏன் இருக்கக்கூடாது?

அப்படித்தானே இருக்கவேண்டும்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP