Monday, February 23, 2026

புல்லிலிருந்து ஒரு பூ

இப் பேரண்ட
பெருவெளியைப் பார்த்தல்லவா
புன்னகைக்கிறது,
புல்லிலிருந்து ஒரு பூ!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP