மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்கள்
வானம்தான்
தன் மடிவிரித்ததுபோல்
புல் வெளி!
இப்போது இவ்விடம்
புல்தளத்தையே
தங்கள் அன்னையாகப்
பாவித்துக் களிக்கின்றனர்
மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்கள்.
தன் மடிவிரித்ததுபோல்
புல் வெளி!
இப்போது இவ்விடம்
புல்தளத்தையே
தங்கள் அன்னையாகப்
பாவித்துக் களிக்கின்றனர்
மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்கள்.