Friday, November 20, 2026

அன்புடையநெஞ்சங்கள்

குளுமை கொண்ட குவளையில் சூடான காபியை ஊற்றினான் அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே குளுமைகொண்ட கிண்ணத்தில் தொடுத்து அதை ஊற்றினான் அன...

Wednesday, November 18, 2026

தளுக்கு நடை வாத்துகள்!

”சிறகுகளையும் பறத்தலையும் அறியாதவர்களா நாங்கள், நீரில் நீந்தும் அழகையும் ஈரமண்ணில் மரகதங்கள் பூக்கும் அழகையும் ...

Monday, November 16, 2026

S

எஸ் கொக்கி நான், எவ்வளவு அழகாயிருக்கிறேன் நான்! மேலே மாட்டிக்கொண்டு கீழிறங்குவதுபோல் தோன்றி மேலேறிக் கொண்டேனல்லவா, என்னைக் காணும் எ...

Friday, November 13, 2026

பறவைகள்

1. வானில் நகர்ந்துகொண்டிருக்கும்    இந்தப் பறவைகள்    வானத்தையே சுமந்து செல்பவை போல்    எத்துணை பெரிய    பாரத்தைச் சுமந்து செல்கின...

Wednesday, November 11, 2026

அழகை நோக்கிய...

தன் உடலைச் சுற்றி முடித்துவிட்டு இவ்வுலகைக் காக்கும் அலகிலா அழகை அளந்துகாட்டும் முகமாய் தோளிலிருந்து தொங்கி கை அசைக்கும் புடவை முன்னோ...

Monday, November 9, 2026

மாறிவிடவில்லையா?

மாறிவிடவில்லையா கொஞ்சம் துளிகள் இணைந்து வழியும்போது கண்ணீராகவும் ஈரமாகவும் குட்டையாகவும் குளமாகவும் ஏரியாகவும் கடலாகவும் கார...

Friday, November 6, 2026

கோயில்கள்

ஓடும் நதியைத் தெப்பக் குளத்தில் தேக்கியது கோயில் நாறியது நாளடைவில் -புல் வெளியில் ஒருகல் (1998) கவிதைத் தொகுப்பிலிருந்து

Wednesday, November 4, 2026

விஷம்

அறமின்மையைக் கண்டுகொள்ள மறுத்த மனம் ’ஒரு விழுக்காடுதான்' என்று ஒத்துக் கொண்டது. அந்த ஒரு விழுக்காடுதானே 99 விழுக்காடும் பரவிவிட...

Monday, November 2, 2026

நோயாளி

இரத்தக் குழாய்களின் அடைப்பு நீக்கும் மருத்துவத்தால் இதயம் பலவீனமாகிவிட்டாலும் மடிந்துவிடமாட்டோம் எனும் தைரியத்தில் காதலின் ஒரு...

Friday, October 30, 2026

அவனுடன்...

புல்தளத்தைவிட அவன் அமர்ந்திருக்கும் சிமெண்ட் பெஞ்சைவிட நெருங்கிவரும் அந்தி இருளைவிட இருள் போர்த்தத் தொடங்கியிருக்கும் இந்த மரங்களை விட...

Wednesday, October 28, 2026

நகை

இந்த நகையை ஒரு பெண்ணின் கழுத்திலணிந்து பார்க்க வேண்டும் இல்லையெனில் கடைக்காரனைப் போல் ஆழ்ந்து இருண்ட ஒரு வண்ணப் பேழையில் நன்றாய்ப் ...

Monday, October 26, 2026

முத்துக்கள்

அவன் பேசும் முத்துக்கள் எல்லாம் எதிர்நின்று கேட்போர் அணிகளாகமட்டுமே மாறிவிட்டன! உதிராத முத்துக்களை தன் உள்ளேயே வைத்துக் கொண்டவன்போல...

Friday, October 23, 2026

காட்டின் நடுவே ஒரு வீடு

தன் வண்டியின் ஒளியால்தான் பிரதிபலிக்கும் ஒளியில் தன்னைக் காட்டிக் கொண்டு செல்லும் பாதையும் வண்டியும் திடீரென்று நின்று விட்டது, அடர்ந...

Wednesday, October 21, 2026

பெருவெள்ளம்

எத்தகைய அநீதியைக் காண்கையிலும் ஆபாசமான குழாயடிச் சண்டையில் கலக்காமல் அம்மா தண்ணீர்க்குடத்துடன் வந்து கொண்டிருக்கும் அழகைப் பார்த்துக்கொ...

Monday, October 19, 2026

அன்பு

அன்பு நவீனா, என் மீதுள்ள உன் அன்பின் காரணத்தைச் சொல் எந்த ஒரு காரணம் இருந்தாலும் அது அன்பு அல்ல, இல்லையா? என்மிது ஒரு கோபமோ வ...

Friday, October 16, 2026

பின்னலான விஷயங்கள்...

பின்னலான விஷயங்கள் எல்லாம் உலகில் சிக்கலாகத்தான் இருக்க வேண்டுமா, என்ன? பின்னிவிட்டிருந்த தனது நீள் நெடுங் கருங்கூந்தலை முன்னெடுத்து...

Wednesday, October 14, 2026

அழகு

அகலத் திறந்த முதுகின் முழுநிலா எதற்கான ஓர் உவமையுமல்ல, அல்லவா? அழகின்மீது அடுக்கடுக்காய் விழுந்துகொண்டேயிக்கும் பூவிதழ்கள்போல் மூ...

Saturday, October 10, 2026

மலராகிவிடுதல்!

( வான்கோ பதிப்பகம் வெளியிட்ட தேவதேவனின் நிலவில் உதித்த கார்முகில் கவிதை நூலுக்கு லோகமாதேவி எழுதிய முன்னுரை) தேவதேவன் அவர்களை 2018 ஆம...

Friday, October 9, 2026

கைகால் முளைத்த ஒன்றுபோல்...

கைகால் முளைத்த ஒன்றுபோல் அவர் நின்றும் நடந்தும் இவ்வுலகைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் முன்னும் பின்னும் பக்கங்களிலும் எங்குமாய் நி...

Wednesday, October 7, 2026

இடையிலிருந்து நீண்ட ஒரு கால்

இடையிலிருந்து நீண்ட ஒரு கால் நேர்கோடறிந்தது எழுந்து அடி எடுத்து வைக்கும் போது மின்னிய அழகை எடுத்துரைப்பதற்கோ உவமையேயில்லை! கவிதையே...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP