Wednesday, November 25, 2026

தரையில் குதித்த மலர்கள்

தரையில் குதித்த மலர்கள்
சுட்டும் காம்புகள் உயர்த்தி
நடந்து செல்வதுபோல்
எதிரே ஒரு பெண்கள் குழு!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP