Wednesday, October 15, 2025

பார்வை

வழிநடையில் ஒரு ரயில்பூச்சி
மிதிபட்டு இறந்து கிடந்தது
பார்வையற்ற மனிதனாலல்லவா?

அவன் பார்வையிழந்ததும்
ஏதோ ஓர் சிந்தனையாலல்லவா?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP