Tuesday, October 21, 2025

மேலேயிருந்து பெய்யும் நீர்

பாட்டிலில்(பாத்திரத்தில், குடத்தில்)-
மேலேயிருந்து
பெய்துகொண்டிருந்த நீருக்குத்தான்
எத்துணை பெரிய
கொண்டாட்டம்! குதூகலம்!
கூடக் கூடப் பெருங்களி!

நெருங்கி நிறையப் போவதையும்
பிரியப் போவதையும் உணர்ந்தபடிதான்
எத்துணை இன்பத் துயரோலம்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP