Monday, October 27, 2025

இந்த மழை!

வானமா பொழிகிறது
(என்று நினைக்கிறாய்?)
பூமிதான் மெய்வருந்த
பாடுபட்டிருக்கிறது அன்பா!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP