Friday, October 24, 2025

பொழுதெல்லாம்...

பொழுதெல்லாம்
பரிதி மாமலரைப்
பார்த்துக் கொண்டேயிருப்பது தவிர
பூமியில் மலர்ந்துள்ள
மலர்களுக்கெல்லாம்
வேறென்ன வேலை?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP