Friday, October 17, 2025

ஒரு மனிதனை நம்பி…

மனிதர்களில் வேறுபாடில்லாதபோது
ஒரு மனிதன்தானே ஒவ்வொரு மனிதனும்?

ஒரு மனிதனை நம்பி
மிகப் பெரிய பணி
ஒன்றில் இறங்கியாயிற்று
நிறைவேறுமா நிறைவேறாதா-
அய்ம்பதுக்கும் அய்ம்பதுக்கும்
மத்தியில் நின்று கொண்டிருக்கிறேன்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP