Saturday, September 8, 2012

அதன் பின்

துன்பகரமான நினைவுகளினதும் வலிகளினதும் காரணங்களைத் துருவியபடி இருள்வெளியில் காலம் காலமாய்ப் பறந்து கொண்டிருந்த ஒரு பறவை, அவனருகே தோளுர...

பச்சைக் கிளைகள் நடுவே பறவைகள் இரண்டு

பறத்தலையும் தாண்டி அளவிலா இவ்விண்ணிலும் பெரிதான அன்பினைக் கண்டு விட்டவர்கள்போல இருந்தது அவர்கள் அமர்ந்திருந்த கோலம்! பேச்செல்லாம் முடி...

Friday, September 7, 2012

கவிகளாயிரம்

கவிகளாயிரம் கண்டு வியக்கும் பேரழகே! பெறுபேறே! தமயந்தி! நினக்கும் ஒரு சோதனையா? நின் சுயம்வரத்தில் மாலையுடன் வந்து நிற்கும் நளன்களிடையெ ...

பச்சை அலைவீசும்

பச்சை அலை வீசும் நெல் வயற் கடல் நடுவே ஓடும் ஒரு தார்ச்சாலைப் படகு. அதன் உள்நிரம்பியுள்ள பொருளோ காரணமில்லாப் பேருவகை அல்லது பெருந்துக்கம...

Thursday, September 6, 2012

யார் அவன்?

அன்பின் பேரோலமோ இத்துயர நாதம்? தன்னந் தனியே துயரோலமிட்டபடி உக்கிரமாய் விரையும் ரயில்வண்டியில் கவியும் அந்தியிருளும் நெஞ்சைப் பிசையும் வேள...

”பரிவுகொள்கையில் பரம் பொருளாகிறோம்”

எனது மருத்துவமனைப் படுக்கையருகே வெகு உயரமாய் வந்து நின்றபடி பெயர் என்ன என்று கேட்டார்கள். பிச்சுமணி கைவல்யம் தேவதேவன் என்றேன். குற்றவாளி...

Wednesday, September 5, 2012

யாராவது ஒரு பெண்ணுக்கு

காலையின் அமைதியை விடாது துன்புறுத்துவதுபோல ஒலிக்கிறதென்ன, இந்த அணில்களின் உரத்த உரையாடல் ஒலி? இயற்கையின் தனிச் சிறப்பான நோக்க மொன்று ...

கவனமான பொதியலுக்குள்

கவனமான பொதியலுக்குள் நன்கு பழுத்துக் கனிந்து கொண்டிருந்த பழத்தின் மணத்தில் ஓர் உரத்த குரல்: ”கொடுத்து விடு இப்பொழுதே உன்னைச் சுற்றியுள்...

Tuesday, September 4, 2012

அவன் தனியானவனல்ல

அன்பும் அழகும் இன்பமும் அரிதாகிப் போனதென்ன? நம் விசாரணையின் பயணம் ஒருபுறமிருக்கட்டும் விழி நிலை ஒன்றேயான அவன் முன்னே காத்திருப்பதென்னவ...

தீண்டலும் தீண்டாமையும்

நான் வாய் பேசத் தொடங்கியதுமே கீழ்வானிலே உதித்த விடிவெள்ளியை அழகுதேவதை வீனஸை எந்த ஒரு விண்மீன் வழிகாட்டலுமின்றிக் காணக் கிளர்ந்தவர்கள் போ...

Monday, September 3, 2012

சலனப் படக் கருவி முன்

ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டேயிருக்கும் உலகை ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டே கண்டுகொண்டிருக்கும் ஒற்றைவிழியாகி விட்டானோ அவன்? நீர் சூழ நி...

அபயக் குரல்

துயர்மிகுதி தாங்கொணாது பித்துப் பிடித்ததுவாய் மரங்களைப் பிடித்தாட்டித் துன்புறுத்திக் கொண்டிருந்தது காற்று. அடிக்கடி இதற்கு இப்படித்தானா...

Sunday, September 2, 2012

பள்ளம்

மண்ணிலிருந்து விண்ணோக்கி எத்துணை உயரம் சென்றாலும் நம் உயரத்தை ஒரு பொருட்டாய்ப் பார்க்காத விண்ணை விடுத்து மண்ணின் இதயத்தைத் தொட்டறியவோ இ...

குப்பைத் திரடருகே

குப்பைத் திரடருகே கழிவுநீர்க் கால்வாய் விளிம்பின் சிமெண்டுத் தளம்மீது குளிரை அணைத்தபடி துயின்று கொண்டிருந்தவன் இன்னும் எழவில்லை, அத்து...

Saturday, September 1, 2012

இவ்வேளை

மரணம் பிறப்பு இரண்டையும் மாறி மாறித் தொட்டு மீளும் ஊஞ்சல் விளையாட்டு முடிந்தாயிற்றா குழந்தாய்? காணத் தொடங்கியாயிற்றோ, பாலத்தில் நின்ற...

காலை நேரத்துப் பேருந்து நிறுத்தங்களில்…

தன் கொதிநேர நெருப்பில் காலைநேரம் எரிந்து கொண்டிருக்கையில் யாரோ யாழிசைத்துக் கொண்டிருப்பதுபோல் எத்தனை அதிசயங்களுடன் எத்தனை பசுமையுடன் ப...

Friday, August 31, 2012

பொருண்வயிற் பிரிந்தவன்

பொருண்வயிற் பிரிந்த தலைவனோ அவன்? (உன் தனிமையை நான் அறிவேனன்றோ?) கடல் தாண்டி காலம் பல கடந்து வழுவாத ஒழுக்கத்துடன் பெரும் பொருளீட்டிக் கொ...

நாறும் கழிவுநீர்த் தேக்கங்கள்

நல்லுறக்கம் நசிகிறது, கொசுக்கொல்லிக்கும் இராணுவத்திற்குமாய்க் காசு செலவழித்துக் காற்றை விஷமாக்கும் கண்றாவிகளால்.

தர்ப்பூசணிக்காரன்

பெருங் கருணை ஒன்றின் கைப்பாவையோ தூதுவனோ, தேவனோ? எப்போதும் பூஜ்யத்திலிருக்கும் தராசு முள்ளுடனும் கனியின் குருதிச் செம்மை நோக்கியே பாயக் க...

Thursday, August 30, 2012

கரும் புள்ளி

மானுட முகத்திலொரு கரும் புள்ளி வந்ததெப்படி? உயிரின் ஆனந்தமாய் மலர்ந்தாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்குத் தெரியாது, தன் பட்டுக் கன்னத்தி...

பேருந்து நிறுத்தமொன்றில்…

பேருந்து நிறுத்தமொன்றில் வெகுநேரமாய் நின்றுகொண்டிருந்தாள் ஒரு பெண். அக்கம் பக்கத்திலுள்ளோர் சந்தேகக் கண்களும் காமக் கண்களும் தொந்தரவு ...

Wednesday, August 29, 2012

செல்வந்தக் குணசீலன்

தன்துயரின் முதல் சொற்றொடரைத்தான் அவன் உரைத்திருப்பான் அதைத் தொடரவிடாமல் அவர் அவனுக்கு உதவுகிறார். எத்துணை தெளிவு! எத்துணை விரைவு! அவரத...

திருட்டுமுழி திருவாளத்தான் கதை

தனது என ஒரு தோட்டம் போட்டான் என்ன விபரீதமோ இது என வேலி சுற்றி வந்ததொரு கூர்கொம்புக் குட்டி ஆடு கண்டு நடுநடுங்கித் தொலைந்தோம் என அஞ்சினா...

Tuesday, August 28, 2012

பேரிளம் பெண்

தன் குழந்தைப் பருவத்தையெல்லாம் தாய் தந்தை இல்லாதவள்போல் கடந்தாள். தன் விளையாட்டுப் பருவத்தையெல்லாம் நண்பர்களில்லாதவள்போல் கடந்தாள். தன் கல்வ...

குறைப் பிறவியினரும் கோயில்களும்

குறைப் பிறவியும் குறைப் பிறவியும் கூடிப் பிறந்தது குறைவிலாததோர் மாணிக்கமாய் உதித்த்தெப்படி? தாயிடமிருந்து அம் மாமணிச் செல்வத்தைத் திருடிக்கொ...

Monday, August 27, 2012

சாத்தானியப் பேரரசும் கடவுளும்

இவ் வுலகையே ஓர் குடையின்கீழ் ஆளும் அரசனாக்குகிறேன் உன்னை, உன் பெயரை மட்டும் என்னிடம் கொடுத்துவிடு என்றான் சாத்தான். நிபந்தனைகளேதும் வேண்டாம்...

தன் குறையுணர்ந்த மனிதன்

வியத்தகு மட்டை வீரச் சிறுவனுக்கு போலியோ கால்கள். அவனது குறி எப்போதுமே ஃபோர் சிக்ஸ்தான்! அல்ல, அல்ல, ஆறு மட்டுமேதான். அதீத சுரணைமிக்கோன், விழ...

Saturday, August 25, 2012

இன்பச் சிரிப்புகளும் பொம்மைகளும்

துயரமே உருவாய்க் காணும் அவர் கரை தெரியுமா உங்களுக்கு? அவரது இதயக் கனியே போல் ஒரே ஒரு பெண்குழந்தைதான் அவருக்கு. அக் குழந்தையின் கள்ளமற்ற சிரி...

காதலியைக் கைப்பிடித்துவிட்ட

காதலியைக் கைப்பிடித்துவிட்ட குதூகலத்துடன் கடைவீதியை நோக்கி நடந்து செல்வது என்பது சாதாரண நிகழ்வா? காதலியின் பொன்னணி பறித்தோடிச் செல்லும் திரு...

நீ இங்கே வருவாய் என்று...

முதலில் நீயே இந்த பூமியின் அரசன் என உணர்ந்தாயானால் எனக்குத் தெரியும் நீ இங்கே வருவாய் என்று. உனது கையாலாகாத்தனத்தின் உரம் தளர்ந்து வி...

மந்திரவாதி

ஒருவர் பாக்கியில்லாமல் ஊரிலுள்ள ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அத்தனை பேரும் அடித்துப் புரண்டுகொண்டு வந்து நின்றார்கள். அந்த மந்திரவாதியைக் க...

Friday, August 24, 2012

பக்திப் பழங்கள்

கையில் விசிறியுடன் இடுப்பாடை மட்டுமே அணிந்த ஒரு வேனிற்கால மிதவெப்பமண்டலவாசி பழுத்த பூசணிபோல் துலங்கு மேனியெங்கும் பூண்ட திருநீற்றுப் பட்...

கையால் மலமள்ளும்...

கையால் மலமள்ளும் தீண்டாத் துயர் நடுவே முழு மனிதன் புனிதன் நீலகண்டனைச் சும்மா சொல்லக்கூடாது பெரிய மனிதன் பெரிய மனிதன்தான் எல்லா மலங்க...

Thursday, August 23, 2012

அதுவரையுமில்லாத பரிவு

அதுவரையுமில்லாத பரிவுப் பெருக்குடன் பாதுகாத்துக் கொண்டு நடந்தது, சாலையில் செல்லும் சின்னக் குழந்தையினை அதைவிடச் சற்றே பெரிய குழந்தை.

கோட்டைகளும் கொலைக் கருவிகளும்

துயர்நிலமாய்த் திரிந்த்தெப்படி, உயிரின் ஆனந்தக் குழந்தைப் பருவம் முடிவில்லாப் பெருவிரிவாக்கமாய்த் திகழ விதிக்கப்பட்ட இப் பூமி? தொடரின்ப...

விலங்கினை விட மனிதன்

விலங்கினை விட மனிதன் பல படிகள் மேலேறியதனாலோ இனக் குழுக்கள் தம்மிடையே இரத்தம் சிந்திக்கொண்டிருந்தன? இன்றும் போரும் துயருமாய் வதைபடும் ந...

Thursday, December 29, 2011

தருணம்

கன்யாகுமரியில் நடந்த யுவன் கவிதையரங்குக்கு கவிஞர் தேவதேவன் வந்தபோது எடுத்தபடம் . உடன் ஜெயமோகன்

Saturday, November 12, 2011

குழந்தைகள் என்றால்...

குழந்தைகளென்றால் கடவுளுக்கு ரொம்பப் பிடிக்குமாம் குழந்தைக்கு அதைப் பற்றி என்ன? கடவுள் எப்போதும் குழந்தைகளோடு இருக்கிறாராம் குழந்தைக்கு அதைப்...

எந் நோய் செய்தது?

மாவீரன் போல் பேரரசன் போல் தலையையும் தண்டு எலும்பையும் காக்கும் தலைப்பாகை அணிந்து எதிர்கொண்ட காலமெல்லாம் எங்கே? எந் நோய் செய்தது, வெயில் கொல்...

வெளிவாயில்...

வெளிவாயிற் தாழ்ப்பாள் திறக்கும் ஒலியும் என் இருப்பினை உறுதிப்படுத்த வினவும் ஒரு குரலும் என் மனைவி மேலே என சுட்டும் சைகையும் மாடிப்படிகளில் ஒ...

Sunday, August 7, 2011

காதலின் இலட்சியம்

ஊரார் கண்ணுக்குச் சற்று ஒதுக்குப்புறமாய் அமைந்த என் வீட்டு எதிர்ச்சுவர் மரநிழலிருளில் சற்றே மறைந்தபடி நண்பகலிலிருந்தே அந்த இளம் ஜோடி நிற்கிற...

Saturday, August 6, 2011

பெண்ணும் பெருக்குமாறும்

அவன் பார்வையின் அழுக்கை உணர்ந்தபடியே பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்தாள் அவள் வக்கரித்த பார்வை வீசிக்கொண்டிருக்கும் அவன் நெஞ்சிலேயே திரும்பத் ...

Friday, August 5, 2011

உன்னைப் பற்றிய ஒரு பெரும் புரிதலை...

கேள் பெண்ணே! நான் என் தாயிடமிருந்தும் பெறவில்லை; என் பிரிய சகோதரிகளிடமிருந்தும் இல்லை; காதலென நெருங்கியவர்களிடமிருந்தும் இல்லை; தோழிகளெனத் த...

Thursday, August 4, 2011

வைகறைப் புல்

1. அழுதுஅழுது தன் துக்கங்களையெல்லாம் ஒரே துளியாய்த் திரட்டி நின்றதால் உதயமாகிறது அப் புல்லின் முன் பரிதி 2. பரிதியின் தாகவெறி முன் எத்தனை தன...

Wednesday, August 3, 2011

ஓரு குண்டூசியின் நுனிகொண்டு...

திருட்டுத்தனமாய் அவளுடல் தீண்டப்படுகையில் பரவாயில்லை என் மன்னித்து அதை அவனுக்கும் அவளுக்குமான அந்தரங்கமாகவே எடுத்துக் கொள்கிறது காதல் ஒரு கு...

Tuesday, August 2, 2011

ஆடும் அவற்றின் செவியறியும்

துயர் அடைந்து நின்ற இவ்வெளியைத் திடீரென்று காற்றும் மரங்களும் இணைந்து எழுந்து வேகவேகமாய்ப் பெருக்கித் தூய்மை செய்யமுயல்பவை போல் அசைகின்றன கப...

Monday, August 1, 2011

மாமலையும் திருமுழுக்காட்டும்

மலைமீது வழிந்து இறங்கிய திருமுழுக்காய் வயலும் வாய்க்கால் வெளியுமாய் பரவி விரிந்திருந்த அம்ருத பூமி! அழகிய அவ்வூர் சென்று தலை சாய்த்தபோது மறு...

Sunday, July 31, 2011

முத்துச் சிப்பியின்...

தூய்மையில் புல்லிய சிறு மாசும்- அது தாளாத துயர்க் கனலும் பிறப்பித்தன ஒளிரும் ஒரு முத்தினை

Saturday, July 30, 2011

வைரம்

அன்றைய என் அவதானத்திற்குள் என் பிழைகள் என்னைத் தகித்துக்கொண்டிருக்கையில் நான் தெரிந்துகொண்டேன் ஒரு கல் வைரமாவதிலுள்ள ரசவாதத்தை

Friday, July 29, 2011

உரையாடல்

அது என்ன ஓசைகள் என் இனியவனே! என்ன செய்துகொண்டிருக்கிறாய் நீ? எப்படி இருக்கிறாய்? பேசத் தொடங்கும்போது- சிரிப்பும் கும்மாளமுமோ போரும் துயரோலமு...

Thursday, July 28, 2011

காய்கறிச் சந்தை

வாசல் விட்டிறங்கி இரண்டு எட்டு கிழக்கே நடந்தால் காய்கறிச் சந்தை! அவ்வளவு பக்கம்! நாம் எதற்கு வாசல்தோறும் வந்து கூவும் கூடைக்காரிகளைச் சார்ந்...

Wednesday, July 27, 2011

காடு

தனியாகச் செல்லும் மனிதனைப் பிடித்துக்கொண்டு கானகம் அச்சுறுத்தத் தொடங்குகிறது அடர்ந்த புதர் ஓரக் கொடிகள் ஆடைபிடித்து இழுக்கின்றன ஓயாது ஒலிக்க...

Tuesday, July 26, 2011

முள்ளை முள்ளால்...

குத்தி நுழைந்து முறிந்து குருதி மாந்தியபடியே கிடந்து அழுந்தி புண்ணும் சீழும் வாதையுமாய்த் துயர் தரும் முள்ளும், அம் முள்ளைக் குத்திக் கிளர்த...

Monday, July 25, 2011

உண்டியல் குலுக்குகையில்

உன் இரத்தத்தில் ஒலிக்கவில்லையா ”தர்மம் போடுங்க சாமீ!” என்றபடி பிட்சா பாத்திரத்துடன் ஒரு பரதேசி வீடு வீடாய் ஏறி இறங்கும் காட்சி? அதைத்தானோ ”ந...

Sunday, July 24, 2011

விதையும் கனியுமான பாரம்

அந்தோ! அன்று அச்சிறு செடி வழிவிலங்கொன்றின் கால்மிதிபட்டோ காட்சியளித்தது அப்படி? பதறி அதனருகே சென்று குனிந்து அதைத் தொட்டு நிமிர்த்தியபோது கண...

Saturday, July 23, 2011

புத்த பூர்ணிமா

நிலவடிக்கையிலும் நிழலை வீசுகின்றன ஏன் இம்மரங்கள்? இத் தண்ணொளியும் அமைதியும் கனவுமில்லை நனவுமில்லையெனில் வேறென்ன? கருத்துநிலைகளுக்கெட்டாத பேர...

Friday, July 22, 2011

பிச்சு

என் நேசத்திற்குரிய வீட்டிற்கு ஒரு வருகை அளிக்கவே விரும்பினேன் அங்கே, துள்ளி மணம் வீசிக்கொண்டிருக்கும் குழந்தை மலர்களுக்கு கொஞ்சம் இனிப்புகளோ...

Thursday, July 21, 2011

மரக்கிளையில்

மரக்கிளையில் துயிலும் மனிதனைப் போலின்றி எல்லாப் பிடிகளையும் விட்டுவிட்டு முழுமையாய் என்னை ஒப்படைத்தபடி துயிலுக்குள் நுழைகிறேன். அதனை அங்கே ச...

Wednesday, July 20, 2011

மேன்மையான ஓர் இதயம்

மேன்மையான ஓர் இதயம் அதுதான் துயரத்திற்குக் காரணமா? துயருறுவதும் அதன் தகுதிக்கு ஏற்றதுதானா? இல்லை, அதன் தகுதிதான் அத்துயரோ? மிக எளிதில் துன்ப...

Tuesday, July 19, 2011

ஆவலோடுதான்

ஆவலோடுதான் தபால்காரரை நெருங்குகிறான். தபால்கள் பெற்று வாசித்து முடிக்கும் போதெல்லாம் தவறாமல் எரியும் ஓர் உணர்வு ஏமாற்றம் என்பது இல்லை எனில்....

Monday, July 18, 2011

புதிய பாதையில்

புதிய பாதையில் முதலடி வைத்தவள் கால காலங்களாய்த் தன் பாதங்கள் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறாள். எத்தனை தவறான பாதையில் எத்தனை காலங...

Sunday, July 17, 2011

துயர்மிகுதியால்

துயர்மிகுதியால் விழிப்பு தகித்துக்கொண்டிருக்கும் இந்த இரவில் நான் உன்னை நினைத்துக்கொள்வது- ஓ, கிறிஸ்துவே, எனது அன்பனே! என்னையும சிறிதளவு தனி...

Saturday, July 16, 2011

எவ்வளவு காலமாய்

எவ்வளவு காலமாய் அவள் அவனிடம் இப்படியே வாழ்ந்து கொண்டிருப்பது? தப்பிக்கும் வழி துழாவிக்கொண்டேயிருக்கும் அவள் விழிகளைத்தான் அவன் கண்டுவிட்டானோ...

Friday, July 15, 2011

வேண்டாம் காதல

வேண்டாம் காதல, காதலின் சின்னமாய் நீ தரும் வைரமோதிரம்! அது நம் பிரிவைச் சுட்டுகிறது ஆகவே அது ஒரு பொய் அதன் ஒளியில் மறைகிறது அதன் பொருண்மை என்...

Thursday, July 14, 2011

தோல்விகளால்

(தோல்விகளாற் சற்றும் துவழாது காலங் காலமாய்க் கவிகளும் புத்தர்களும் தோன்றிச் தோன்றிச் சுட்டிக் கொண்டேயிருந்தும்) கூடிவரவில்லையே இன்னும் சொல்ல...

Wednesday, July 13, 2011

திடீரென்று

திடீரென்று அவள் வீடே ஓர் அறையாகத் தோன்றியது, வெகுகாலம் அறைவாசியாய் வாழ்ந்துவந்த பழக்கத்தினாலா? தீரத் தீரத் தன்னுள் மூழ்கி உண்மையினைத் தீண்டி...

Tuesday, July 12, 2011

வியர்த்தமாகிக் கரைகின்றன

வியர்த்தமாகிக் கரைகின்றன வெளியெங்கும் யாரோ அழுதழுது புலம்பும் பிரார்தனைகள் பட்டம் விடும் சிறுவனைப்போல் யாரோ இந்த அகால வேளையில் விண்ணை அளாவிக...

Monday, July 11, 2011

வாழ்வின் பெரும் பகுதியும்

வாழ்வின் பெரும் பகுதியும் பொருளீட்டுவதிலும் கேளிக்கைகளிலுமே கழிந்துவிட, எஞ்சிய சொற்பப் பொழுதுகளின் குழந்தைத்தனமான சந்தோஷங்களினின்றும் யாரோ அ...

Sunday, July 10, 2011

விடுதலையானாற் போல்

விடுதலையானாற் போல் சிறகடித்தாள் விதவையான பிறகும் மல்லிகா எழுதுவது அதிகமானது மட்டுமின்றி கருத்தரங்குகளிலும் மனிதரிடையே ஜொலித்தாள் ஆண்கள் ஜொலி...

Saturday, July 9, 2011

தோழி

அவளோடு அவளாகி அவன் முகம் பார்க்கவா, அவளைப் பார்க்கையில் சுடரும் அவன் முகம் பார்க்கவா, அவளை முன்தள்ளிப் பின்னிற்கும் பக்கத்துணையாகவா, அவள்முக...

Friday, July 8, 2011

மஞ்சள் காட்டிடையே

உலகத் துயர் களைய தன் ராஜ்யம் துறந்து மணிமேகலையையும் அமுதசுரபியையும் உலகுக்களித்தான், தெய்வீகமும் நான் எனும் பிரக்ஞைத் துயர்வலியும் அடிபட்ட ப...

Thursday, July 7, 2011

உழக்குக்குள்

உழக்குக்குள் கிழக்கு மேற்காய் என்னென்ன பேதங்கள், பிரிவினைகள்? எல்லையற்ற பெருவெளியில் கிழக்குமில்லை மேற்குமில்லை.

Wednesday, July 6, 2011

உள்ளதெதையுமே

உள்ளதெதையுமே உணரவியலாத அசமந்தம். கானகத்தின் எழிலுக்குச் சற்றும் இசைவிலாத விபரீதம் போல் கோவில்நோக்கி ஊடறுத்துச் செல்லும் அக் கானகப் பாதையில் ...

Tuesday, July 5, 2011

நீர்நிலைகளும் நிழல்தருக்களும்

நீர் நீந்தும் மீன்கள் போலும் அன்பில்மாத்ரமே திளைத்துக் கிடக்கும் ஆருயிர்களே இல்லையோ? கறைபடாத தூய்மையுடன் சேறு கடக்கும் மெல்லிய கால்களும் சிற...

Monday, July 4, 2011

குருதி நிறமான ஏரி

அந்திச் சூரியனின் இரத்தச் சிவப்பில் ஏரியெங்கும் கனன்ற மனத் தளர்ச்சியின் சொல்லொணாத் துயர். காணும் பொருள்கள் யாவுமே வாயும் வார்த்தைகளுமற்றதுகள...

Sunday, July 3, 2011

கவிதை எழுதுவது மிகமிக எளிது

நம்மைப் பிணித்திருக்கும் அனைத்தையும் துறந்து தன்னந்தனியாய் நிற்பதுபோல; எவரையும் பின்பற்றாமல் தனக்கான வாழ்வைத் தானே கண்டடைந்து தொடர்வதுபோல; க...

Saturday, July 2, 2011

சித்தார்த்த வீதி

ஒவ்வொரு வைகறையிலும் வாசற் பையில் வந்து கிடக்கிறது ஒளிவீசும் பரிசுப் பொருள். வியர்வையும் இரத்தமும் கண்ணீருமாலான கடின உறை சுற்றி காதலால் நெகிழ...

Friday, July 1, 2011

தன் உயிர்க்கே ஆதாரம்போல்

தன் உயிர்க்கே ஆதாரம்போல் எதையாவது பற்றிக் கொண்டிருக்காத மனிதனே இல்லையோ இப் பூமியில்? தனது ஊன்றுகோல்களே கொலைக் கருவிகளாய் மாறும் இரசவாதம் அறி...

Thursday, June 30, 2011

பாட்டியின் தனிமை

கதைசொல்லித் தூங்கவைத்த என் பாட்டியை ஓர் காலையில் தேடி நடந்தேன். எவரும் கடந்து செல்லமுடியாத ஒரு காட்சியாகவன்றோ கண்டேன் அங்கே என் பாட்டியை! வல...

Wednesday, June 29, 2011

நாய் கவனம்

எனது துப்புரவுப் பணியாளரே! கொலை வெறிபோலும் வெறுப்பையும் கோபத்தையும் தன்னை நோக்கிக் குரைத்த நாயின்மேல் காலியான குப்பைக் கூடையால் அதன் சிரசில்...

Tuesday, June 28, 2011

பிள்ளை இன்பப் பேருவகையுடன்

பிள்ளை இன்பப் பேருவகையுடன் சூரிய ஒளி வந்து அமர்ந்திருக்கும் மரகதப் பொன் இலைகள். மதிற்சுவர்மேல் ஓடித்திரியும் அணில். கிளை துள்ளிக் களிக்கும் ...

Monday, June 27, 2011

துயில்

கண்டு கொள்ளும்போது முகிழ்க்கும் மெல்லிய இதழ் விரிவில்லை? காணாதபோது துலங்கும் மவுனமும் இல்லை? தேடாத போது ஒளிரும் அமைதியுமில்லை. உறும் கவனநெரு...

Sunday, June 26, 2011

அலங்கோலமான

அலங்கோலமான இல்லம். அழகும் ஒழுங்குமற்றே எரிகிறது இவ்வுலகம் என்பதை உய்த்துணரவியலாத அசமந்தம். பகுத்தறிதலில்லாது விடுதலை இல்லை காணற்கரிதானதே என்...

Saturday, June 25, 2011

திருப்பரப்பு

தொடர்வண்டி ஒன்றில் ஒரு நீண்ட இரவு கடந்து பாரமும் களைப்புமாய்  இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம் முழுசாய் எங்களுக்கே எங்களுக்கென வந்ததொரு...

சுட்டுவிரல்

அது பிறந்ததுமில்லை இறக்கப் போவதுமில்லை. வளர்ச்சி, வளர்ச்சிப் படிநிலைகள் என்றேதுமில்லை அதனிடம். அளவிடமுடியாத எடைபொருந்திய அதன் மவுனம், அவன் க...

Friday, June 24, 2011

அமைதி என்பது...

உத்தேசமில்லாமலேயே அனைத்துச் சச்சரவுகளுக்கும் தீவினைகளுக்கும் எதிராய் எரியும் உக்கிரமான போரோ? பயனிலா வெளிப்பாடுகளனைத்தையும் இடையறாது களைந்தபட...

Thursday, June 23, 2011

காட்டையழித்து

காட்டையழித்து ஒரு கரும்புத் தோட்டம். ஆயிரங்கால் மண்டபத்தையழித்து ஒரு அருங்காட்சியகம். பெண்ணை அழித்து ஒரு மனைவி, மகள், மருமகள். மனிதனை அழித்த...

Wednesday, June 22, 2011

மலர்களில் மலர்ந்துள்ளது எது?

மலர்களில் மலர்ந்துள்ளதும் நின் அகன்ற விழிகளில் துயிலின்றி விழித்திருப்பதும் நின் இதழ்களில் கனிந்து மவுனமாய்ப் பேசிக்கொண்டிருப்பதும் சலனமின்ற...

Tuesday, June 21, 2011

பெருங்குளம்

துடிக்கும் அலைகளுடன் வானம் பார்க்க விரிந்து பூமி செழிக்க்க் கிடக்கும் நீயே உனது ஆனந்தம். கண்களிற் பட விழைந்த காட்டுப் பூக்கள் கோடியின் காதல்...

Monday, June 20, 2011

சின்னஞ்சிறு குருவியே

எத்துணை கொடுத்து வைத்தவள் நீ! மானுடப் பரப்பில் உன் மூளை இயங்கிக் கொண்டிருக்கவில்லை. அமைதி அமைதியின்மை அறியாத பேரமைதியின் புதல்வி நீ. எளிய தே...

Sunday, June 19, 2011

அந்தி

நீரால் அமைந்த இவ்வுலகில் வானிற் கதிரவனாய் ஒளிர்வதும் மண்ணிற் தாமரைகளாய் மலர்வதும் ஒன்றேயெனும் பேருணர்வின் நாடகமோ இவ்வாழ்க்கை? இரு பேருணர்வுக...

Saturday, June 18, 2011

இரத்தினங்கள்

கணமும் விண்ணைப் பிரிந்திராத காதலால் பெருநிறைவும் பேரழுகுமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது பூமி. சாலைவழிச் செல்லும் சக்கரங்களின் புழுதி தீண்டாத தூ...

Friday, June 17, 2011

நாய்ச் சிற்பம்

வளர்ப்பு மிருகங்கள் வளர்ப்பதில் பிரியமில்லாதவனாய் இருந்தவன், என் சின்னமகனின் பிடிவாதமான கட்டளையால் மாட்டிக் கொண்டேன், ஒரு செல்ல நாய்க்குட்டி...

Thursday, June 16, 2011

மணமக்கள்

நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு திருமண மண்டபம். மய்யமாய் மலர்மாலை சூடிநிற்கும் தன்னந்தனியான ஒரு திருமண ஜோடி. ஆனால், தனிமை என்பது ஆங்கில்லை. பாட்ட...

Wednesday, June 15, 2011

கவிதை

நீர் நடுவே தன்னை அழித்துக் கொண்டு சுட்டும் விரல்போல் நிற்கும் ஒரு பட்ட மரம். புரிந்துணர்வின் பொன்முத்தமாய் அதில் வந்து அமர்ந்திருக்கும் ஒரு ...

Tuesday, June 14, 2011

விண்ணளவு பூமி

விண்ணளவு பூமி விரிந்து நிற்கும் நிலம் நடுவே செவியின் இரு கேள்எல்லைகளையும் தாண்டிக் கேட்டதொருபேரோசை. கண்ணின் இரு பார்வை எல்லைகளையும் தாண்டிக்...

Monday, June 13, 2011

பாதையோரத்து மலர்கள்

யார் வலியவனும் மனிதனுமானவன்? தன் ஏழை எளிய சுற்றத்தைத் தன் தோள்மேல் சுமந்து செல்பவனா? செல்வம் திரட்டிப் போகிற போக்கில் தீனர் திக்கற்றவர்களின்...

Sunday, June 12, 2011

மரம்

உனது பாடுகளையோ ஆறாத ரணங்களையோ அவ்வப்போது இலைகள் திறந்து காட்டுகிறாய்? தாங்கொணாத வேதனையானதெப்படி நமது வாழ்வு? இக் கடுங் கோடையில் தளிர்த்துப்...

Saturday, June 11, 2011

மலர்கள்

நம் பார்வைக்கே ஏங்கி நிற்கின்றன தொட்டால் வாடிவிடும் மலர்கள். வாடுமோ கல்லில் செதுக்கப்பட்ட மலர்; காதல் பரிமாறக் காதலாற் கொய்யப்பட்ட மலர்? மலர...

Friday, June 10, 2011

அதன் பின்

துன்பகரமான நினைவுகளினதும் வலிகளினதும் காரணங்களைத் துருவியபடி இருள்வெளியில் காலம் காலமாய்ப் பறந்து கொண்டிருந்த ஒரு பறவை,அவனருகே தோளுரசும் ஒரு...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP