Wednesday, December 31, 2025

அசையும் எந்தப் பொருளைக்…

அசையும் எந்தப் பொருளைக்… காண்கையிலும் அவன் மனம் களி கொண்டாடுவதைச் சந்தேகிக்கிறாயா? காற்று உன் உடலைத் தழுவுகையில் என்ன நடக்கிறது எ...

Monday, December 29, 2025

அந்த முகம்!

அந்த பணிப்பெண் மூதாட்டி அய்யா நீங்கள் தெலுங்கா? என்று விளித்துக் கேட்டார். இல்லை, தமிழ் என்றேன். இவ்வளவு பேச இயலும் மொழி போதாத துயரம்...

Thursday, December 25, 2025

சூரியன் படைத்த உலகு

காகிதத்தில் எழுத அமரும்போதே அதன் நிழலும் உடன்வந்தே அமர்ந்து கொள்கிறது. நிழலையும் சேர்த்தே அவன் எழுதிக்கொண்டிருப்பதை அவன் அறியும்போத...

Monday, December 22, 2025

பூங்கொடி IAS

ஞாயிறு விடுமுறையில் பூங்கொடி IAS தனது பங்களாவின் உபவனச் சோலையில் நேர்கொண்டு நிமிர்ந்த முகமும் ஆன்றமைந்திருக்க, நிலம்தொட நெருங்...

Friday, December 19, 2025

தேவதேவனின் புதிய கவிதை நூல் - நிலவில் உதித்த கார்முகில் - முன்வெளியீட்டுத் திட்டம்

தேவதேவனின் புதிய கவிதை நூல் ”நிலவில் உதித்த கார்முகில்” முன்வெளியீட்டுத் திட்டத்தில் வாங்கலாம். முன் வெளியீட்டு விலை - ரூ 350 (தபால் செ...

பிற வாகனங்களும் மக்களும் ...

குளிரூட்டப்பட்டு அடைக்கப்பட்டு ஊர்ந்து செல்லும் வண்டிக்கு வெளியே பிற வாகனங்களும் மக்களும் சன்னலைத் திறந்தோ, கதவைத் திறந்தோ பார்த்தாலே...

Wednesday, December 17, 2025

ஓடும் வண்டி...

அன்பு அழகு அறம் கொண்டு வனையப்பட்ட சாலையா இது? எத்துணை இனிமையுடன் ஓடிக்கொண்டிருக்கிறது அவர்கள் வண்டி?

Tuesday, December 16, 2025

எங்கே? எங்கே?

கவிதை வாசிப்பு: கவிநிலவன் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம் இக் கவிதை துயர்மலி உலகின் பெருவலி(2023) தொகுப்பில் உள்ளத...

Monday, December 15, 2025

மெய்வழிச்சாலை

பெருங்களியிலிருந்தோ பெருந்துயரிலிருந்தோ பிறப்பதற்கு முன்னால் மோனக் கருவறையிலிருந்தது கவிதை பிறந்த உடன் அதுபடும் துக்கம் நமக்கானது ...

Friday, December 12, 2025

உள்ளதும் உருவாக்கப்படுவதும்

காலமற்ற வெளியெங்கும் நம்மால் உருவாக்கப்படாமலே உள்ளதுதானே கடவுளின் ராஜ்ஜியம்? அற்புத இயந்திரங்களால் நம்மால் உருவாக்கப்படுவதும் கடவ...

Wednesday, December 10, 2025

யசோதரை சுட்ட தோசை

நான் இருக்கிறேன் ஒரு பெயர்ச்சொல், ஒரு வினைச்சொல் என்று மொத்த சொற்களையும் இரண்டே சொற்களாக்கிவிட்டோம். நான் எனும் இந்த உடல் உழைக்க...

Tuesday, December 9, 2025

விஷம்

கவிதை வாசிப்பு: கவிநிலவன் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம் இக் கவிதை மின்னற்பொழுதே தூரம்(1981) தொகுப்பில் உள்ளது. வம்...

Monday, December 8, 2025

இந்த இடத்திற்கு...

இந்த இடத்திற்கு அவன் விரும்பி வரவில்லை விரும்பாமலும் இல்லை அவன் பார்க்கும்போது நடக்கும் செயலையும் நடக்கப்போகும் செயலையும் பார்க்...

Saturday, December 6, 2025

துயரகீதம்

பாடகி: தீபா இக் கவிதை நார்சிசஸ் வனம்(1996) தொகுப்பில் ஏகாந்த கீதத்திற்கான இசைக்குறிப்புகள் என்ற நீண்ட கவிதையிலுள்ள ஒரு பகுதி.

Thursday, December 4, 2025

ஆடை

கவிதை வாசிப்பு: கவிநிலவன் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Wednesday, December 3, 2025

இசை தொடங்கிவிட்டான்

இதோ கவிதையின் தெய்வம் தன் மகனுக்கு இசையைக் கற்பித்துவிட்டார்! இசை தொடங்கிவிட்டான்! அனைத்து மனிதர்களும் இசைஞர்களாய்க் கூடி தொடங்கிவ...

Monday, December 1, 2025

கண்களை விழித்து...

தன் கண்கள் எத்துணை அழகு என்பதை தன்னுணர்ந்த அழகியா அவர்? கண்களை விரித்து கடைக்கண்ணால் பார்த்தது எதை? பார்க்கச் சொல்லியது எதனை? காண முட...

Wednesday, November 26, 2025

நமது அறவுணர்வை மீட்டுக்கொண்டோமா?

நம் அறவுணர்வை மீட்டுக்கொள்ள நமது கணக்கறிவும் அறிவியல் தொழில்நுட்பமும் போதாதா என்ன? உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் பிறக்கப் பிறக்க ஒவ்வோ...

Monday, November 24, 2025

நாம் வந்துவிட்டோமா அந்த உலகிற்கு?

ஒரு வயதிற்குள்ளேயே பேயறைபட்ட முகங்களாகிவிட்ட குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனவும் அச்சம் கொண்ட ப...

Friday, November 21, 2025

கோயில் நகர்

நகர் நுழை வாயிலிலிருந்தது கொட்டை எழுத்தில் கோயில்நகர் என்ற அறிவிப்புப் பலகை! சடாரென்று ‘கோயில்நகர்’ என்று கூச்சலிட்டார் சுநேகா, நகரமே ...

Wednesday, November 19, 2025

மெய்வழிச்சாலை

நாம் இதுகாறும் கட்டியிருந்த வீடு பாதைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லைதானே? வீட்டுக்கு இணையான தொகையுடன் வாங்கிய கார் பாதையை...

Monday, November 17, 2025

நான்கு சக்கரங்கள்

நான்கு சக்கரங்களும் நான்கு திசைகளைத் தேராமல் ஒரே திசைநோக்கியே ஓடுகின்றன நான்கு திசைகளுக்கும் போகவேண்டுமெனினும் ஒன்றுபோல் கூடி...

Friday, November 14, 2025

நீண்ட மவுனத்திற்குப் பிறகு...

நீண்ட மவுனத்திற்குப் பிறகு சுநேகா பேச ஆரம்பிக்கும்போதெல்லாம் மழலையுடன் பேச்சைத் துவங்குகிறார் ஏன்? அப்படியெல்லாம் கேட்கமுடியாது ...

Thursday, November 13, 2025

நாம் செய்யவேண்டியதென்ன?

கவிதை வாசிப்பு: கவிநிலவன் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம் ...

Wednesday, November 12, 2025

மெய்ச்செயல்கள் பிறக்கும் ...

மெய்ச்செயல்கள் பிறக்கும் புதையலையும் அதன் இடத்தையும் அவன் அவர்களுக்கு - கூச்சலிலும் குழப்பங்களிலும் புலம்பல்களிலும் மாட்டிக்கொண்டிரு...

Tuesday, November 11, 2025

கடற்கரை

கவிதை வாசிப்பு: கவிநிலவன் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம் ...

Monday, November 10, 2025

ஓர் உலகம், ஓர் வீடு...

ஓர் உலகம் ஓர் வீடு என்றாகிவிட்ட மலை உயர அடுக்கக மாளிகையின் ஒரு லிஃப்ட் அறையில் இதற்கு முன்பு நாடு மொழி இனம் சாதி கடந்த அந்நியர்கள் ...

Saturday, November 8, 2025

ஒளிவேளை

பாடகி: தீபா இக் கவிதை விரும்பியதெல்லாம்(2002) கவிதைத் தொகுப்பில் உள்ளது.

Friday, November 7, 2025

லிஃப்ட் அறையில்

லிஃப்ட் அறையில் நெருக்கமாக நான்குபேர் ஒரு நற்காலை மணத்துடன் அலுவலகப் பயணப்பைகளுடன் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமல்... ஒருவரை ஒரு...

Thursday, November 6, 2025

அனைத்து உயிர்களுமே?

கவிதை வாசிப்பு: கவிநிலவன் இக் கவிதை ”நல்லதோர் வீணை” கவிதைத் தொகுப்பில் உள்ளது.

Wednesday, November 5, 2025

சிலுவையில் அறையப்பட்ட இயேசு

இடிந்துவிடாமல் வானத்தைத் தாங்கிக் கொண்டன விரிந்த கைகள் கால்கள் மண்ணில் அழுத்தமாக ஊன்றிக் கொண்டன “எல்லோரும் இன்புற்றிருக்கும் உலகைக்...

Tuesday, November 4, 2025

மின்னற் பொழுதே தூரம்

கவிதை வாசிப்பு: கவிநிலவன் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Monday, November 3, 2025

கேள்விகள்

அன்புடையவர்களாய் நாமிருந்தால் அன்பைத் தேடி, புகழைத் தேடி அலைவோமா நாம்? நிறைவுடையோராய் நாமிருந்தால் செல்வத்தைத் தேடி, செல்வாக்கைத் தேட...

Saturday, November 1, 2025

கவிஞர் தேவதேவனுடன் ஓர் உரையாடல், ”குவியம் கலை மையம்” ஒருங்கிணைத்த ஒரு நிகழ்வு.

இந் நிகழ்வு 10.10.2025 அன்று கேள்வி பதில் பாணியில் இனிதே அமைந்தது. கவிஞர் தேவதேவன் தன் பால்ய பருவம் பற்றி உரையாடுகையில் மூன்று முக்கிய நி...

Friday, October 31, 2025

பெண்ணை விரும்பும்…

பெண்ணை விரும்பும் ஆணின் இளமையோ அது? சிலுவையணிந்து வெள்ளுடைதரித்த கன்னிகாஸ்திரிகளல்லவா அவனைக் கவர்ந்தார்கள்? காண்பதை மட்டுமே விழிகள...

Thursday, October 30, 2025

அந்த அற்புத இசையின் பின்னால்…

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Wednesday, October 29, 2025

ஒரு சிறுவன்

ஒரு சிறுவன் கிடுகிடுவென என்னமாய் ஓட்டிச் செல்கிறான்! ஒரு சிறு சக்கரம் அதன் மய்யப்புள்ளியைத்தான் மனிதன் தன் பாதங்களால் இயக்கவேண்டும் எ...

Tuesday, October 28, 2025

தாயாகவா? குழந்தையாகவா?

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Monday, October 27, 2025

இந்த மழை!

வானமா பொழிகிறது (என்று நினைக்கிறாய்?) பூமிதான் மெய்வருந்த பாடுபட்டிருக்கிறது அன்பா!

Friday, October 24, 2025

பொழுதெல்லாம்...

பொழுதெல்லாம் பரிதி மாமலரைப் பார்த்துக் கொண்டேயிருப்பது தவிர பூமியில் மலர்ந்துள்ள மலர்களுக்கெல்லாம் வேறென்ன வேலை?

Thursday, October 23, 2025

ஹேப்பி தீபாவளி

ஹேப்பி தீபாவளி என வந்து நின்றது ஒரு ஜோடி அணையாத மத்தாப்பும் அடங்காத வெடி ஓசையுமாய்!

Wednesday, October 22, 2025

மழை

வானமும் பூமியும் கொண்ட காதல்? அல்ல, அல்ல! பூமி தனக்குத் தானே மூட்டிக் கொண்ட பேரின்பம்!

Tuesday, October 21, 2025

மேலேயிருந்து பெய்யும் நீர்

பாட்டிலில்(பாத்திரத்தில், குடத்தில்)- மேலேயிருந்து பெய்துகொண்டிருந்த நீருக்குத்தான் எத்துணை பெரிய கொண்டாட்டம்! குதூகலம்! கூடக் கூடப் ப...

Monday, October 20, 2025

லோகமாதேவி

முதன் முதலாக தன் பெயரைப் பற்றி அவர் தன் அன்னையிடம் கேட்டார் அன்னை அதன் பொருளை உரைத்த அந்த நாளிலிருந்து எல்லாம் மறைந்து ஒரு பெரும் பொ...

Friday, October 17, 2025

ஒரு மனிதனை நம்பி…

மனிதர்களில் வேறுபாடில்லாதபோது ஒரு மனிதன்தானே ஒவ்வொரு மனிதனும்? ஒரு மனிதனை நம்பி மிகப் பெரிய பணி ஒன்றில் இறங்கியாயிற்று நிறைவேறுமா நிற...

Thursday, October 16, 2025

தொடுதல்

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Wednesday, October 15, 2025

பார்வை

வழிநடையில் ஒரு ரயில்பூச்சி மிதிபட்டு இறந்து கிடந்தது பார்வையற்ற மனிதனாலல்லவா? அவன் பார்வையிழந்ததும் ஏதோ ஓர் சிந்தனையாலல்லவா?

Tuesday, October 14, 2025

பிள்ளைப் பருவம் போலும்...

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Monday, October 13, 2025

பறவைகளின் கூட்டொலிகள்

கொடி உலர்த்தும் ஆடைகளோடும் வண்ணப் பூந்தொட்டிகளோடும் ஒளியைத் தவிர வேறெதையுமே தேக்கிவிடாத தளத்தோடும் வானமே தவமெனக் கொண்டிருக்கும் மொட்ட...

Saturday, October 11, 2025

நல்லதோர் வீணை - புதிய கவிதைத் தொகுப்பு

கவிஞர் தேவதேவனின் புதிய தொகுப்பு நல்லதோர் வீணை (100 கவிதைகள்) விலை: ரூ140 கிடைக்குமிடம்  #1:    வேரல் புக்ஸ், எண் 6, ...

Friday, October 10, 2025

தேவதேவனுடன் ஒரு இணையவழி சந்திப்பு - ஒருங்கிணைப்பு: குவியம் கலை மையம்

காலம்: 10.10.2025 (வெள்ளிக்கிழமை) நேரம்: மாலை 4.00 மணிக்கு  

கவிதையின் மதம் உலாவும்…

கவிதையின் மதம் உலாவும் கடவுளின் ராஜ்ஜியமாய் முழுநிலாதான் பூக்காதிருக்குமோ சிரசிலிருந்து எழுந்தே சிரசைத் தின்றுவிட்ட விரிந்த கருங்கூந்...

Thursday, October 9, 2025

சந்திப்பு

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Wednesday, October 8, 2025

காணப்படுவதில் காணப்படுவது

நீர் கசியும் கண்களில் காணப்படுவது தூயவெண் தடாகத்தில் பூத்து மிதக்கும் கருப்பு அல்லி அல்லவா?

Tuesday, October 7, 2025

புதிய ஏற்பாடு - நீள் கவிதை

இந்நீள் கவிதையின் இறுதிப் பகுதியின் கவிதை வாசிப்பு இங்கு பகிரப்பட்டுள்ளது. கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலி...

Monday, October 6, 2025

இந்த மலர்கள்

பசுங்கிளைகளில் இருந்ததைவிட ஈர மண்ணில் உதிர்ந்து கிடந்ததைவிட ஒரு பூஜாடித் தண்ணீரோடிருந்ததைவிட அவன் இதயப் புனலிலல்லவா நெடுங்காலம் வ...

Saturday, October 4, 2025

அதீனா அபூ உபைதாவின் நிசப்த வியாக்கியானம் – நூல் வாழ்த்துரை

தேவதேவன் வாசகரும், இலங்கை சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் முதுகலை பயிலும் மாணவியும் தனது முதல் கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்திருக்கும் இளங்கவியும...

Friday, October 3, 2025

எப்போதும் சொல்லிக்கொண்டேயிருப்பது

தனியாயிருக்கும்போதும் நிரம்பியிருக்கும்போதும் காலியாயிருக்கும்போதும் எப்போதுமே கோப்பை சொல்லிக்கொண்டேயிருப்பது தன்னுள்ளிருக்கும் ...

Thursday, October 2, 2025

தேவதேவனின் கவிதை நூல்கள்(1 - 16 மற்றும் 37 - 56) கிடைக்கும் விவரங்கள்

முதல் 16 நூல்கள்: (குளித்துக் கரையேறாத கோபியர்கள் முதல் பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள் வரை) - இரண்டு பெருந்தொகுப்புகளாக,         ...

Wednesday, October 1, 2025

ஹைக்கூ

கவனி இயற்கையை! என்றது ஹைக்கூ பிறகு கவனி சொற்களானாலும் என்றது அதன் பிறகு எதையானாலும் கவனி என்றது ஹைக்கூ கடைசியில்தான் அதற்கே ...

Tuesday, September 30, 2025

ஒரு பறவை?

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Monday, September 29, 2025

ஒரு தோட்டப் பணியாளர்

தோட்டப் பணியாளர்களாய் நான்கு பேர்_ ஒருவர் முதுமையும் சோர்வும் கொண்டவராய் வேலை செய்யாமல் இதமாக குளிர்ந்து வீசிய காற்றில் இளைப்பாறி...

Sunday, September 28, 2025

தேவதேவனின் அனைத்துக் கவிதைத் தொகுப்புகளின் பெயர்களும் ஆண்டுகளும்

124) ஆதிமூலம் 123) பாட்டுத் திறம் 122) வெள்ளைத் தாமரை 121) புள்ளி மூக்குத்தி 120) இன்னல் பெருநதி பாய்தலம் 119) வானில் தத...

Saturday, September 27, 2025

தேவதேவன் அருகிருத்தல்- ஈஸ்வரி

இவர் கவிதைகளில் மூன்று மிக முக்கிய கவிதைகள் என் உறக்கத்தை களவு கொண்டது என்றே சொல்ல வேண்டும். எதை சந்திப்பில் கேட்கிறோமோ இல்லையோ இந்த மூன்று ...

Friday, September 26, 2025

இலையசைவு

கவிதை வாசிப்பு: கவிநிலவன் கவிதையை நீங்கள் இங்கே வாசிக்கலாம்...

Wednesday, September 24, 2025

ஆமாம், மனிதனுக்கு மரணமில்லை!

முழுநிறையுடன் வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்கள் மரிப்பதில்லை, முழுநிறையை இந்த உலகம் அடையாததால்! மரணத்தை அறிந்தவர்களாததால் அவர்களுக்கு துயரம...

Monday, September 22, 2025

அகம்

அவருக்கு கடை கண்ணிகளுக்குப் போய் காய்கறிகள் வாங்க பழங்கள் வாங்க – வீட்டு மரத்திலிருந்தும் பழங்கள் காய்கள் பறிக்க தெரியும் அடுக்களையில்...

Sunday, September 21, 2025

நல்லதோர் வீணை கவிதைத் தொகுப்புக்கு பரிசு - வேரல் கவிதைப் போட்டி - 2025

பரிசளிப்பு விழா சென்னையில் 20-09-2025 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. 

Saturday, September 20, 2025

தேவதேவன் எனும் கவியின் பேரன்பு - தீபா

அமைதியாக நாம் அமரும் வேளையில், நம் உடலின் ஒரு கை மற்றொரு கையையும் காலையும் தடவுவதில் உள்ள உறுப்புகளின் நேசிப்பும் அதில் மறைந்துள்ள அன்பையு...

Friday, September 19, 2025

தொடர்ந்தால்…

புறப்படுமிடம் இறங்குமிடம் உறுதியாகிவிட்ட புகைவண்டியில் ஏறி அமர்ந்தாயிற்று. உண்பது அருந்துவது முதலான எந்தச் செயல்களிலும்தான் எத்துணை...

Wednesday, September 17, 2025

ஏன் இப்படி? என்ன ஆயிற்று உனக்கு?

மணம் மிக்க சிவப்பு மலர்_ முகர்ந்தபடி, முகரத்தந்தபடி பறைந்தார் நண்பர்: “பெருங்கள்ளி என்பது இதன் பெயர் இதன் பிறப்பிடம் பிலிப்பைன்ஸ்” என்ற...

Monday, September 15, 2025

தாயாகவா? குழந்தையாகவா?

அம்மா மடியில் அமர்ந்து கொண்டால் ஏன் இந்தக் கும்மாளம் வராது? நானும் ஒரு காலத்தில் இப்படி என் அம்மா மடியில் இருந்து கொண்டு துள்ளாட்டம...

Friday, September 12, 2025

பெருந்தயைப் பெருவெளி…

பெருந்தயைப் பெருவெளிக்கன்றி வேறு எங்கு போய்ச் சேரும் சூழ்ந்துவிட்ட மழைக்குள்ளே வேகமாய் ஊடுறுவிச் சென்று கொண்டிருக்கும் கார்?

Wednesday, September 10, 2025

ஓநாய்க் குலத்திடமிருந்து…

ஓநாய்க் குலத்திடமிருந்து ஒரு குழந்தை உருவினை வந்தடைந்து மனிதனை நெருங்கி அவன் கைபிடித்து வழிகாட்டிபோல் நடந்துவரும் இந்தக் காரியம் யார...

Friday, September 5, 2025

அறிந்தவனோ?

உதிராத பசிய இலைகளுக்கிடையே உதிர்ந்தும் உதிராது சிக்கிக் கிடந்த பொன்இலை ஒன்றைக் கையிலெடுத்துப் பார்த்துக் கொண்டு நின்றான் அவன். அதை ...

Wednesday, September 3, 2025

முதலில்…

எத்துணை துயரத்துடன் நம் கலையரங்குகளில் வந்தமர்ந்து கொண்டிருக்கிறார், நம் அன்னை! கண்ணா, நாம் மரங்களை வெட்டிக் கொண்டேயிருக்கிறோம்! கா...

Monday, September 1, 2025

அழுத்திச் சொல்வதற்கு…

அழுத்திச் சொல்வதற்கு ஒன்றுமில்லாதிருந்ததுதான் அழுத்திக் கொண்டிருந்தது, நூலக அலமாரியில் அடுக்கப்பட்டுள்ள அனைத்துப் புத்தகங்களுமாய...

Friday, August 29, 2025

கனியின்…

கனியின் பூ மலரும் ஒரு கணத்தையும் கற்றிராத மனிதர்கள்தாம் கோடியோ இந்த உலகில்? காலத்தின் சங்கிலித் தொடர் பாலையில் பூக்கவே பூக்காத ஒரு ...

Wednesday, August 27, 2025

வசமாக மாட்டிக் கொண்டானோ?

என்ன பிழை இது? இனி எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கிறது கழுத்துப் பக்கம் பட்டன் திறந்து கிடக்க எடுக்கப...

Tuesday, August 26, 2025

கவிஞனுடன்… வேலாயுதம் பெரியசாமி

துறவிகள் மலையில் மலையைபோன்ற தனிமையில் இருப்பவர்கள். அந்த தனிமையில் நமக்கு பங்கோ, இடமோ துளி கூட கிடையாது. ஆனால் கவிஞர்கள் நதிபோல மண்ணிலேயே நம...

Monday, August 25, 2025

அந்த அற்புத இசையின் பின்னால்…

அந்த அற்புத இசையின் பின்னால் நின்றபடி இத்துணை உக்கிரமாய் அந்த இசையைக் கேட்டுக் கொண்டிருப்பது யார்? நிலைகுலைய வைக்கவில்லையா செயல்களனைத...

Friday, August 22, 2025

அன்பு எனும் பெயரால்…

துயருடையவனால் எப்படி அன்பு செலுத்த முடியும்? ஆழமற்றதும் ஆபத்தானதும் தந்திரங்களாலானதுமான பற்று, பிரியம், பாசம், ஒற்றுமை, நட்பு என்பவற்ற...

Wednesday, August 20, 2025

மின்னற் பொழுதே தூரம்

நான் நான் நான் எனும் நம்முடைய துயர்களிலிருந்து பிறப்பவைதானே போர்களும் குழப்பங்களும் வலிகளும்? இந்த உலகத் துயரங்களே நம்முடைய துயரங்கள் எ...

Tuesday, August 19, 2025

தேவதேவன் அருகிருத்தல்- நாகநந்தினி

  அனைத்து   வாழ்வுகளும்   மகத்தானவை .  அதே   சமயம்   அவை   பெரிய   அடையாளங்களை   விட்டு   செல்ல   வேண்டிய   அவசியம்   இல்லை .  இயல்பாக   இரு...

Monday, August 18, 2025

ஒரு பேராளுமைபற்றி

அறியாமை மற்றும் அறிய முடியாமையையும் அறிதல்தானே அறிகிறது? அறிவாகி தன்பெயரையே கெடுக்கிறதையும் அனைத்து துயர்களுக்கும் பெருந் தீம...

Friday, August 15, 2025

கவிதைத் தொழில்

கவிதையின் மதம் உலாவும் கடவுளின் ராஜ்ஜியத்தை நிறுவ வேண்டுமல்லவா? ”எனது அழகினதும் ஆரோக்கியத்தினதும் இரகசியம் கவிதைதான்” என்றபடி போஸ்...

Wednesday, August 13, 2025

காலத்தின் ஒரு விதையாகத்தானே…

காலத்தின் ஒரு விதையாகத்தானே கருப்பைக்குள் ஊன்றப்பட்டது ஒரு மனித உயிர்? அது இயல்பாக அறிந்துள்ளது காலத்தைத்தானே? மரணத்தை அறிந...

Tuesday, August 12, 2025

தேவதேவன், கவிதையின் மதம் - க சரத்குமார்

கவிதை உலக வாழ்வை மதிப்பிடுகிறதே என்று கவிதையை உலக வாழ்வு மதிப்பிட முடியாது .  கவிதையை கவிதைதான் மதிப்பிட முடியும் .  வேறு எதற்கும் கவிதையை ம...

Friday, August 8, 2025

நத்தை

அடைய வேண்டிய இடத்தையும் தன்னுடைய வீட்டையும் பேரமைதி மிளிரும் நிதானமான நடையையும் கண்டு கொண்ட பேருயிர் ! தான் கண்டுகொண்டதிலேயே ...

Wednesday, August 6, 2025

ஒன்றுதான் அது

ஒன்றுதான் அது உள்ளதுதான் அது ஆனால் அது செயலாக வெளிப்படும்போது மட்டும்தானே கடவுளாக இருக்கிறது? தன்னை மய்யம் கொண்ட எந்தச் செயலிலும...

Tuesday, August 5, 2025

அருகிருத்தல், தேவதேவன் – பிரீத்தி கருணா

நாற்காலி இருந்தும் சம்மணமிட்டு கீழே அமர்ந்து ,  எதிலும் சாயாமல் நாள் முழுதும் உரையாற்றினார் .  தன்னால் நான்கு நாட்களுக்கு கூட உணவில்லாமல் இவ...

Monday, August 4, 2025

நாம்தான் அது

அடைய வேண்டிய இடம் என்று ஒன்றுண்டா? இங்கே வந்துவிடுங்கள் இங்கே வந்துவிடுங்கள் என்று சொல்வதற்கு என்று ஓர் இடம் கிடையாது ஆனால் இதை விட...

Friday, August 1, 2025

ஒரு பறவை?

மானுடத் துயர் கலக்காத எத்தகைய அமைதிப் பெருவெள்ளத்தைப் பார்த்துத் திளைத்துக் கொண்டிருக்கிறது வானளாவிய பெருமரத்தின் உச்சாணிக் கிளையில் வ...

Wednesday, July 30, 2025

கிச்சு கிச்சு மூட்டினால்…

கிச்சு கிச்சு மூட்டினால் மலர்களாக உதிர்க்கிறது குழந்தை இந்த பூ மரத்திடமிருந்துதான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். காற்றின் தீண்ட...

Monday, July 28, 2025

இது யாருடைய குழந்தை?

முட்டிகளாலும் கைகளாலும் ஊன்றியபடி தலைதூக்கிப் பூஞ்சிரிக்கும் இந்தக் குழந்தை ஒரு பெண்ணுடையதாகத்தான் இருக்க வேண்டும் அந்தப் பெண் கனி...

Friday, July 25, 2025

கவிஞனின் துயரம்

பயணம் முடிந்து வீடு வந்து சேர்ந்த இரண்டு நாட்களாய்க் காய்ச்சல். வாட்ஸ்அப்பில் யாரும் அச்சச்சோ காட்டவில்லையே எனக் கவலை தெரிவித்ததற்க...

Wednesday, July 23, 2025

காய்ச்சல்-2

மென்மையான சூட்டில் யாரோ அவனை வேக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் மானுடப் பசியாற்றும் அப்பமாகிக் கொண்டிருந்தால், சரிதானே? சாலச் சமைந்த அப்...

Monday, July 21, 2025

காய்ச்சல்-1

அவன் வாணாளில் தீவிரமான நோய்கள் வந்தபோது இருந்திருக்கலாம். எண்ணங்கள் கைவிட்டுவிடும் இளம்பருவத்தில் அவன் அதை அனுபவித்திருக்கலாம், ஞாபகம...

Friday, July 18, 2025

கண்ட நாள் முதலாய்…

ஒரு கணம்தானா நாம் அதிசயித்து நின்ற நேரம்? மின்னலை விளக்காக்கிக் கொள்ளத் தெரியாத பேதைகளாய் மீண்டும் மீண்டும் இந்தப் பாழுலகில் சுருண்டு...

Wednesday, July 16, 2025

இந்த வேற்று வெளியினிலே...

இந்த வேற்று வெளியினிலே புன்னகைக்கும் எல்லோருமே என்றும் அறிந்தவர்களாகவே தெரிகிறார்கள் நெருங்கிவிட்டவர்களாகவே தெரிகிறார்கள் இங்கே எதுவா...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP