Friday, October 31, 2025

பெண்ணை விரும்பும்…

பெண்ணை விரும்பும் ஆணின் இளமையோ அது? சிலுவையணிந்து வெள்ளுடைதரித்த கன்னிகாஸ்திரிகளல்லவா அவனைக் கவர்ந்தார்கள்? காண்பதை மட்டுமே விழிகள...

Thursday, October 30, 2025

அந்த அற்புத இசையின் பின்னால்…

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Wednesday, October 29, 2025

ஒரு சிறுவன்

ஒரு சிறுவன் கிடுகிடுவென என்னமாய் ஓட்டிச் செல்கிறான்! ஒரு சிறு சக்கரம் அதன் மய்யப்புள்ளியைத்தான் மனிதன் தன் பாதங்களால் இயக்கவேண்டும் எ...

Tuesday, October 28, 2025

தாயாகவா? குழந்தையாகவா?

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Monday, October 27, 2025

இந்த மழை!

வானமா பொழிகிறது (என்று நினைக்கிறாய்?) பூமிதான் மெய்வருந்த பாடுபட்டிருக்கிறது அன்பா!

Friday, October 24, 2025

பொழுதெல்லாம்...

பொழுதெல்லாம் பரிதி மாமலரைப் பார்த்துக் கொண்டேயிருப்பது தவிர பூமியில் மலர்ந்துள்ள மலர்களுக்கெல்லாம் வேறென்ன வேலை?

Thursday, October 23, 2025

ஹேப்பி தீபாவளி

ஹேப்பி தீபாவளி என வந்து நின்றது ஒரு ஜோடி அணையாத மத்தாப்பும் அடங்காத வெடி ஓசையுமாய்!

Wednesday, October 22, 2025

மழை

வானமும் பூமியும் கொண்ட காதல்? அல்ல, அல்ல! பூமி தனக்குத் தானே மூட்டிக் கொண்ட பேரின்பம்!

Tuesday, October 21, 2025

மேலேயிருந்து பெய்யும் நீர்

பாட்டிலில்(பாத்திரத்தில், குடத்தில்)- மேலேயிருந்து பெய்துகொண்டிருந்த நீருக்குத்தான் எத்துணை பெரிய கொண்டாட்டம்! குதூகலம்! கூடக் கூடப் ப...

Monday, October 20, 2025

லோகமாதேவி

முதன் முதலாக தன் பெயரைப் பற்றி அவர் தன் அன்னையிடம் கேட்டார் அன்னை அதன் பொருளை உரைத்த அந்த நாளிலிருந்து எல்லாம் மறைந்து ஒரு பெரும் பொ...

Friday, October 17, 2025

ஒரு மனிதனை நம்பி…

மனிதர்களில் வேறுபாடில்லாதபோது ஒரு மனிதன்தானே ஒவ்வொரு மனிதனும்? ஒரு மனிதனை நம்பி மிகப் பெரிய பணி ஒன்றில் இறங்கியாயிற்று நிறைவேறுமா நிற...

Thursday, October 16, 2025

தொடுதல்

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Wednesday, October 15, 2025

பார்வை

வழிநடையில் ஒரு ரயில்பூச்சி மிதிபட்டு இறந்து கிடந்தது பார்வையற்ற மனிதனாலல்லவா? அவன் பார்வையிழந்ததும் ஏதோ ஓர் சிந்தனையாலல்லவா?

Tuesday, October 14, 2025

பிள்ளைப் பருவம் போலும்...

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Monday, October 13, 2025

பறவைகளின் கூட்டொலிகள்

கொடி உலர்த்தும் ஆடைகளோடும் வண்ணப் பூந்தொட்டிகளோடும் ஒளியைத் தவிர வேறெதையுமே தேக்கிவிடாத தளத்தோடும் வானமே தவமெனக் கொண்டிருக்கும் மொட்ட...

Saturday, October 11, 2025

நல்லதோர் வீணை - புதிய கவிதைத் தொகுப்பு

கவிஞர் தேவதேவனின் புதிய தொகுப்பு நல்லதோர் வீணை (100 கவிதைகள்) விலை: ரூ140 கிடைக்குமிடம்  #1:    வேரல் புக்ஸ், எண் 6, ...

Friday, October 10, 2025

தேவதேவனுடன் ஒரு இணையவழி சந்திப்பு - ஒருங்கிணைப்பு: குவியம் கலை மையம்

காலம்: 10.10.2025 (வெள்ளிக்கிழமை) நேரம்: மாலை 4.00 மணிக்கு  

கவிதையின் மதம் உலாவும்…

கவிதையின் மதம் உலாவும் கடவுளின் ராஜ்ஜியமாய் முழுநிலாதான் பூக்காதிருக்குமோ சிரசிலிருந்து எழுந்தே சிரசைத் தின்றுவிட்ட விரிந்த கருங்கூந்...

Thursday, October 9, 2025

சந்திப்பு

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Wednesday, October 8, 2025

காணப்படுவதில் காணப்படுவது

நீர் கசியும் கண்களில் காணப்படுவது தூயவெண் தடாகத்தில் பூத்து மிதக்கும் கருப்பு அல்லி அல்லவா?

Tuesday, October 7, 2025

புதிய ஏற்பாடு - நீள் கவிதை

இந்நீள் கவிதையின் இறுதிப் பகுதியின் கவிதை வாசிப்பு இங்கு பகிரப்பட்டுள்ளது. கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலி...

Monday, October 6, 2025

இந்த மலர்கள்

பசுங்கிளைகளில் இருந்ததைவிட ஈர மண்ணில் உதிர்ந்து கிடந்ததைவிட ஒரு பூஜாடித் தண்ணீரோடிருந்ததைவிட அவன் இதயப் புனலிலல்லவா நெடுங்காலம் வ...

Saturday, October 4, 2025

அதீனா அபூ உபைதாவின் நிசப்த வியாக்கியானம் – நூல் வாழ்த்துரை

தேவதேவன் வாசகரும், இலங்கை சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் முதுகலை பயிலும் மாணவியும் தனது முதல் கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்திருக்கும் இளங்கவியும...

Friday, October 3, 2025

எப்போதும் சொல்லிக்கொண்டேயிருப்பது

தனியாயிருக்கும்போதும் நிரம்பியிருக்கும்போதும் காலியாயிருக்கும்போதும் எப்போதுமே கோப்பை சொல்லிக்கொண்டேயிருப்பது தன்னுள்ளிருக்கும் ...

Thursday, October 2, 2025

தேவதேவனின் கவிதை நூல்கள்(1 - 16 மற்றும் 37 - 56) கிடைக்கும் விவரங்கள்

முதல் 16 நூல்கள்: (குளித்துக் கரையேறாத கோபியர்கள் முதல் பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள் வரை) - இரண்டு பெருந்தொகுப்புகளாக,         ...

Wednesday, October 1, 2025

ஹைக்கூ

கவனி இயற்கையை! என்றது ஹைக்கூ பிறகு கவனி சொற்களானாலும் என்றது அதன் பிறகு எதையானாலும் கவனி என்றது ஹைக்கூ கடைசியில்தான் அதற்கே ...

Tuesday, September 30, 2025

ஒரு பறவை?

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Monday, September 29, 2025

ஒரு தோட்டப் பணியாளர்

தோட்டப் பணியாளர்களாய் நான்கு பேர்_ ஒருவர் முதுமையும் சோர்வும் கொண்டவராய் வேலை செய்யாமல் இதமாக குளிர்ந்து வீசிய காற்றில் இளைப்பாறி...

Sunday, September 28, 2025

தேவதேவனின் அனைத்துக் கவிதைத் தொகுப்புகளின் பெயர்களும் ஆண்டுகளும்

124) ஆதிமூலம் 123) பாட்டுத் திறம் 122) வெள்ளைத் தாமரை 121) புள்ளி மூக்குத்தி 120) இன்னல் பெருநதி பாய்தலம் 119) வானில் தத...

Saturday, September 27, 2025

தேவதேவன் அருகிருத்தல்- ஈஸ்வரி

இவர் கவிதைகளில் மூன்று மிக முக்கிய கவிதைகள் என் உறக்கத்தை களவு கொண்டது என்றே சொல்ல வேண்டும். எதை சந்திப்பில் கேட்கிறோமோ இல்லையோ இந்த மூன்று ...

Friday, September 26, 2025

இலையசைவு

கவிதை வாசிப்பு: கவிநிலவன் கவிதையை நீங்கள் இங்கே வாசிக்கலாம்...

Wednesday, September 24, 2025

ஆமாம், மனிதனுக்கு மரணமில்லை!

முழுநிறையுடன் வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்கள் மரிப்பதில்லை, முழுநிறையை இந்த உலகம் அடையாததால்! மரணத்தை அறிந்தவர்களாததால் அவர்களுக்கு துயரம...

Monday, September 22, 2025

அகம்

அவருக்கு கடை கண்ணிகளுக்குப் போய் காய்கறிகள் வாங்க பழங்கள் வாங்க – வீட்டு மரத்திலிருந்தும் பழங்கள் காய்கள் பறிக்க தெரியும் அடுக்களையில்...

Sunday, September 21, 2025

நல்லதோர் வீணை கவிதைத் தொகுப்புக்கு பரிசு - வேரல் கவிதைப் போட்டி - 2025

பரிசளிப்பு விழா சென்னையில் 20-09-2025 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. 

Saturday, September 20, 2025

தேவதேவன் எனும் கவியின் பேரன்பு - தீபா

அமைதியாக நாம் அமரும் வேளையில், நம் உடலின் ஒரு கை மற்றொரு கையையும் காலையும் தடவுவதில் உள்ள உறுப்புகளின் நேசிப்பும் அதில் மறைந்துள்ள அன்பையு...

Friday, September 19, 2025

தொடர்ந்தால்…

புறப்படுமிடம் இறங்குமிடம் உறுதியாகிவிட்ட புகைவண்டியில் ஏறி அமர்ந்தாயிற்று. உண்பது அருந்துவது முதலான எந்தச் செயல்களிலும்தான் எத்துணை...

Wednesday, September 17, 2025

ஏன் இப்படி? என்ன ஆயிற்று உனக்கு?

மணம் மிக்க சிவப்பு மலர்_ முகர்ந்தபடி, முகரத்தந்தபடி பறைந்தார் நண்பர்: “பெருங்கள்ளி என்பது இதன் பெயர் இதன் பிறப்பிடம் பிலிப்பைன்ஸ்” என்ற...

Monday, September 15, 2025

தாயாகவா? குழந்தையாகவா?

அம்மா மடியில் அமர்ந்து கொண்டால் ஏன் இந்தக் கும்மாளம் வராது? நானும் ஒரு காலத்தில் இப்படி என் அம்மா மடியில் இருந்து கொண்டு துள்ளாட்டம...

Friday, September 12, 2025

பெருந்தயைப் பெருவெளி…

பெருந்தயைப் பெருவெளிக்கன்றி வேறு எங்கு போய்ச் சேரும் சூழ்ந்துவிட்ட மழைக்குள்ளே வேகமாய் ஊடுறுவிச் சென்று கொண்டிருக்கும் கார்?

Wednesday, September 10, 2025

ஓநாய்க் குலத்திடமிருந்து…

ஓநாய்க் குலத்திடமிருந்து ஒரு குழந்தை உருவினை வந்தடைந்து மனிதனை நெருங்கி அவன் கைபிடித்து வழிகாட்டிபோல் நடந்துவரும் இந்தக் காரியம் யார...

Friday, September 5, 2025

அறிந்தவனோ?

உதிராத பசிய இலைகளுக்கிடையே உதிர்ந்தும் உதிராது சிக்கிக் கிடந்த பொன்இலை ஒன்றைக் கையிலெடுத்துப் பார்த்துக் கொண்டு நின்றான் அவன். அதை ...

Wednesday, September 3, 2025

முதலில்…

எத்துணை துயரத்துடன் நம் கலையரங்குகளில் வந்தமர்ந்து கொண்டிருக்கிறார், நம் அன்னை! கண்ணா, நாம் மரங்களை வெட்டிக் கொண்டேயிருக்கிறோம்! கா...

Monday, September 1, 2025

அழுத்திச் சொல்வதற்கு…

அழுத்திச் சொல்வதற்கு ஒன்றுமில்லாதிருந்ததுதான் அழுத்திக் கொண்டிருந்தது, நூலக அலமாரியில் அடுக்கப்பட்டுள்ள அனைத்துப் புத்தகங்களுமாய...

Friday, August 29, 2025

கனியின்…

கனியின் பூ மலரும் ஒரு கணத்தையும் கற்றிராத மனிதர்கள்தாம் கோடியோ இந்த உலகில்? காலத்தின் சங்கிலித் தொடர் பாலையில் பூக்கவே பூக்காத ஒரு ...

Wednesday, August 27, 2025

வசமாக மாட்டிக் கொண்டானோ?

என்ன பிழை இது? இனி எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கிறது கழுத்துப் பக்கம் பட்டன் திறந்து கிடக்க எடுக்கப...

Tuesday, August 26, 2025

கவிஞனுடன்… வேலாயுதம் பெரியசாமி

துறவிகள் மலையில் மலையைபோன்ற தனிமையில் இருப்பவர்கள். அந்த தனிமையில் நமக்கு பங்கோ, இடமோ துளி கூட கிடையாது. ஆனால் கவிஞர்கள் நதிபோல மண்ணிலேயே நம...

Monday, August 25, 2025

அந்த அற்புத இசையின் பின்னால்…

அந்த அற்புத இசையின் பின்னால் நின்றபடி இத்துணை உக்கிரமாய் அந்த இசையைக் கேட்டுக் கொண்டிருப்பது யார்? நிலைகுலைய வைக்கவில்லையா செயல்களனைத...

Friday, August 22, 2025

அன்பு எனும் பெயரால்…

துயருடையவனால் எப்படி அன்பு செலுத்த முடியும்? ஆழமற்றதும் ஆபத்தானதும் தந்திரங்களாலானதுமான பற்று, பிரியம், பாசம், ஒற்றுமை, நட்பு என்பவற்ற...

Wednesday, August 20, 2025

மின்னற் பொழுதே தூரம்

நான் நான் நான் எனும் நம்முடைய துயர்களிலிருந்து பிறப்பவைதானே போர்களும் குழப்பங்களும் வலிகளும்? இந்த உலகத் துயரங்களே நம்முடைய துயரங்கள் எ...

Tuesday, August 19, 2025

தேவதேவன் அருகிருத்தல்- நாகநந்தினி

  அனைத்து   வாழ்வுகளும்   மகத்தானவை .  அதே   சமயம்   அவை   பெரிய   அடையாளங்களை   விட்டு   செல்ல   வேண்டிய   அவசியம்   இல்லை .  இயல்பாக   இரு...

Monday, August 18, 2025

ஒரு பேராளுமைபற்றி

அறியாமை மற்றும் அறிய முடியாமையையும் அறிதல்தானே அறிகிறது? அறிவாகி தன்பெயரையே கெடுக்கிறதையும் அனைத்து துயர்களுக்கும் பெருந் தீம...

Friday, August 15, 2025

கவிதைத் தொழில்

கவிதையின் மதம் உலாவும் கடவுளின் ராஜ்ஜியத்தை நிறுவ வேண்டுமல்லவா? ”எனது அழகினதும் ஆரோக்கியத்தினதும் இரகசியம் கவிதைதான்” என்றபடி போஸ்...

Wednesday, August 13, 2025

காலத்தின் ஒரு விதையாகத்தானே…

காலத்தின் ஒரு விதையாகத்தானே கருப்பைக்குள் ஊன்றப்பட்டது ஒரு மனித உயிர்? அது இயல்பாக அறிந்துள்ளது காலத்தைத்தானே? மரணத்தை அறிந...

Tuesday, August 12, 2025

தேவதேவன், கவிதையின் மதம் - க சரத்குமார்

கவிதை உலக வாழ்வை மதிப்பிடுகிறதே என்று கவிதையை உலக வாழ்வு மதிப்பிட முடியாது .  கவிதையை கவிதைதான் மதிப்பிட முடியும் .  வேறு எதற்கும் கவிதையை ம...

Friday, August 8, 2025

நத்தை

அடைய வேண்டிய இடத்தையும் தன்னுடைய வீட்டையும் பேரமைதி மிளிரும் நிதானமான நடையையும் கண்டு கொண்ட பேருயிர் ! தான் கண்டுகொண்டதிலேயே ...

Wednesday, August 6, 2025

ஒன்றுதான் அது

ஒன்றுதான் அது உள்ளதுதான் அது ஆனால் அது செயலாக வெளிப்படும்போது மட்டும்தானே கடவுளாக இருக்கிறது? தன்னை மய்யம் கொண்ட எந்தச் செயலிலும...

Tuesday, August 5, 2025

அருகிருத்தல், தேவதேவன் – பிரீத்தி கருணா

நாற்காலி இருந்தும் சம்மணமிட்டு கீழே அமர்ந்து ,  எதிலும் சாயாமல் நாள் முழுதும் உரையாற்றினார் .  தன்னால் நான்கு நாட்களுக்கு கூட உணவில்லாமல் இவ...

Monday, August 4, 2025

நாம்தான் அது

அடைய வேண்டிய இடம் என்று ஒன்றுண்டா? இங்கே வந்துவிடுங்கள் இங்கே வந்துவிடுங்கள் என்று சொல்வதற்கு என்று ஓர் இடம் கிடையாது ஆனால் இதை விட...

Friday, August 1, 2025

ஒரு பறவை?

மானுடத் துயர் கலக்காத எத்தகைய அமைதிப் பெருவெள்ளத்தைப் பார்த்துத் திளைத்துக் கொண்டிருக்கிறது வானளாவிய பெருமரத்தின் உச்சாணிக் கிளையில் வ...

Wednesday, July 30, 2025

கிச்சு கிச்சு மூட்டினால்…

கிச்சு கிச்சு மூட்டினால் மலர்களாக உதிர்க்கிறது குழந்தை இந்த பூ மரத்திடமிருந்துதான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். காற்றின் தீண்ட...

Monday, July 28, 2025

இது யாருடைய குழந்தை?

முட்டிகளாலும் கைகளாலும் ஊன்றியபடி தலைதூக்கிப் பூஞ்சிரிக்கும் இந்தக் குழந்தை ஒரு பெண்ணுடையதாகத்தான் இருக்க வேண்டும் அந்தப் பெண் கனி...

Friday, July 25, 2025

கவிஞனின் துயரம்

பயணம் முடிந்து வீடு வந்து சேர்ந்த இரண்டு நாட்களாய்க் காய்ச்சல். வாட்ஸ்அப்பில் யாரும் அச்சச்சோ காட்டவில்லையே எனக் கவலை தெரிவித்ததற்க...

Wednesday, July 23, 2025

காய்ச்சல்-2

மென்மையான சூட்டில் யாரோ அவனை வேக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் மானுடப் பசியாற்றும் அப்பமாகிக் கொண்டிருந்தால், சரிதானே? சாலச் சமைந்த அப்...

Monday, July 21, 2025

காய்ச்சல்-1

அவன் வாணாளில் தீவிரமான நோய்கள் வந்தபோது இருந்திருக்கலாம். எண்ணங்கள் கைவிட்டுவிடும் இளம்பருவத்தில் அவன் அதை அனுபவித்திருக்கலாம், ஞாபகம...

Friday, July 18, 2025

கண்ட நாள் முதலாய்…

ஒரு கணம்தானா நாம் அதிசயித்து நின்ற நேரம்? மின்னலை விளக்காக்கிக் கொள்ளத் தெரியாத பேதைகளாய் மீண்டும் மீண்டும் இந்தப் பாழுலகில் சுருண்டு...

Wednesday, July 16, 2025

இந்த வேற்று வெளியினிலே...

இந்த வேற்று வெளியினிலே புன்னகைக்கும் எல்லோருமே என்றும் அறிந்தவர்களாகவே தெரிகிறார்கள் நெருங்கிவிட்டவர்களாகவே தெரிகிறார்கள் இங்கே எதுவா...

Tuesday, July 15, 2025

முதல் ஒன்று

ஒன்றிலிருந்து பிரிந்து பிரிந்து பிரிந்து பலவாகியதென்றாலும் அந்த ஒவ்வொன்றிலும் முதல் ஒன்று இருந்தது. பலப் பலவாகப் பெருகியவற்றுள்ளும...

Monday, July 7, 2025

இரயில் தண்டவாளம்

நாம் செல்ல வேண்டிய இடத்தைச் சொல்லிவிடவில்லையா, கண்ணெதிரே இரட்டைச் சடையுடன் ஒரு மலர்முகம்?

Wednesday, July 2, 2025

ஒளியை மறந்துவிடுவார்களோ?

ஒளியை மறந்துவிடுவார்களோ என்று திகைக்க வைக்கின்றனர் கொஞ்சநேரம் நிழல்களோடே விளையாடத் தொடங்கிவிட்ட மரங்கள்!

Monday, June 30, 2025

ஒரு புல்!

நடைபாதையின் சதுர சதுரத் தளக் கற்களுக்கிடையே ஒரு ஊசி நுனி இடைவெளி கண்டு உட்புகுந்துவிட்டது ஒரு புல்! அது வளர்கிறது! வளர்கிறது!...

Friday, June 27, 2025

கண்மருந்து,,,

கண்மருந்துச் சொட்டுடன் அய்ந்து நிமிடங்கள் விழிமூடியிருக்க காலத்தை உங்கள் கையில் ஒப்படைத்துவிட்டல்லவா அவன் தன் அன்பனுடன் மூழ்கிவிடுகி...

Wednesday, June 25, 2025

காதல் எனும் செயல்வடிவம்…

காதல் எனும் செயல்வடிவம் கொண்டதோ காற்று? உபவன மாஞ்சோலைக்குள் ஒரு காற்று பெருங்கூட்டமாக குழுக்களாக தனித்தனியாக பிரிவிலாத ஒன்றின் ...

Monday, June 23, 2025

இந்தக் காற்று வெளியிடையே…

இந்தக் காற்று வெளியிடையே அல்லவா காதலையும் காதலின் இரகசியங்கள் அத்தனையையும் அவன் அறிந்து கொண்டான்! எப்போதும் சிலிர்சிலிர்க்கும் ...

Monday, June 16, 2025

தனக்குத் தன்னையே…

முழு ஆற்றலுடன் தனக்குத் தன்னையே பின் உந்தமாக வைத்துக்கொண்டு ஒரு சிறு தூண்டலுக்காகக் காத்திருக்கிறது மெழுகுவர்த்தி!

Friday, June 13, 2025

தும்பி (தட்டான்)

அடிக்கடி அந்தரத்தில் நின்றே (என்னஅஅ அழுத்தமாய்ச்) சிறகடிக்கிறது தும்பி! ஏன்? என் வாசகர்களுக்கு நான் சொல்ல வேண்டியதே இல்லை என்கிற...

Monday, June 9, 2025

மூளைக்கு ஓய்வு கொடுங்கள்!

எப்போதும் அமைதியும் ஆழ்ந்த யோசனையுமாய் இருப்பது போல் தோன்றிய அவனை நோக்கி மூளைக்கு ஓய்வு கொடுங்கள்! மூளைக்கு ஓய்வு கொடுங்கள்! என...

Friday, June 6, 2025

அவன் நடை உலாவும் உபவனத்தில்…

அவன் நடை உலாவும் உபவனத்தில் அன்று பூமியின் பச்சைக்குடம் பாலமுதாய் நிறைந்து பொங்கி வழிந்தோடுவது போல சிலந்தி அல்லிச் செடிகளின் வெண்மலர்...

Wednesday, June 4, 2025

அவன் உன்னை…

அவன் உன்னை நெருங்கியபோது அவன் மூச்சு உட்கொண்ட உன் நறுமணம் இந்த மொத்த உலகையும் நேசித்த மலர்களிடமிருந்து நீ பெற்றுக்கொண்டதாலோ பிற பொழுதெ...

Monday, June 2, 2025

எவ்வளவு உயரமானாலும்…

எவ்வளவு உயரமானாலும் மேலேயும் கீழேயும் ஏறி இறங்கும் மின் ஏணிகள் மனிதர்களை நசுக்கிவிடாததும் வழிவிடுவதுமான நுண் உணர்வுக் கருவிகள் உறு...

Friday, May 30, 2025

அந்த இடத்தில்…

அந்த இடத்தில் பேரமைதியோ பெருங்களியோ ஒளிர்வதே இல்லை. (ஆ, இதைக் கண்டுகொண்டாலே போதுமே பேரமைதியும் பெருங்களிப்பும் பொங்கும் அமுதவெளியை ந...

Wednesday, May 28, 2025

மனம் பறிகொடுத்த…

மனம் பறிகொடுத்த வியப்புக் களியுடன்தான் அவன் அந்தப் புதிய பென்சிலைப் பார்த்தான் ஒரு நுனியில் எழுதும் கரி மறு நுனியில் தவறு நேர...

Friday, May 23, 2025

செயல்கள் எல்லாம்…

செயல்கள் எல்லாம் செயல்களல்ல பொழுதுபோக்கும் கலைகளிலிருந்தல்ல, காலத்தை நிறுத்திக் காட்டும் கவிதைகளிலிருந்தே செயல்கள் பிறக்கின்றன. செயல்...

Wednesday, May 21, 2025

ஒரு பழத் துண்டுகள்

ஒரு பழம் பதினெட்டு துண்டுகளாய் ஒரு தட்டில்! பதினெட்டு துண்டுகளும் ஒரு முழுப் பழமாவதற்கு துடிதுடித்ததில் ஒவ்வொரு துண்டும் ஒரு முழுப்...

Monday, May 19, 2025

ஆண்கள் பெண்கள்

ஆண்கள் வெளிப்படையாகவே அதை வைத்திருக்கிறார்கள் பெண்கள் அந்த மீசையையும் தாடியையும் தங்கள் உள்ளே மறைத்து வைத்திருக்கிறார்கள்

Friday, May 16, 2025

அவர்கள் நடுவே

அந்தப் பூங்காவின் மரநிழல் பெஞ்சில் ஓர் இணையர். அவர்கள் நடுவே கண்ணுக்குத் தெரியாத உருவினனாய் ஓர் அறிஞன் வந்தமர்ந்துகொண்டு குறுக்கே ...

Wednesday, May 14, 2025

ரோஜா மலர்களுக்கு...

ரோஜா மலர்களுக்கு உரமேற்றுகின்றன கருப்பு முத்துக்களான ஆட்டுப் புழுக்கைகள்_ அன்பே, இந்தக் கவிதைகள் உனக்கு உரமேற்றாதா?

Monday, May 12, 2025

நித்திய கல்யாணி

வெறுப்பும் கசப்புமிக்க மனிதர்களால் பீநாறி என்றும் அன்பும் அழகுணர்வுமிக்க மனிதர்களால் நித்திய கல்யாணி என்றும் நயன்தாரா என்றும் ப...

Friday, May 9, 2025

கண்ணாடியுள்ளிருந்துகொண்டு…

கண்ணாடியுள்ளிருந்துகொண்டு ஒன்றை ஒன்று பிரதிபலித்துக்கொண்டிருக்கும் எண்ணிறந்த பிம்பங்கள். உடைந்த கண்ணாடித் துண்டுகள் ஒவ்வொன்றிலும் நான...

Wednesday, May 7, 2025

காலமும் இடமும்

காலமும் இடமும் பத்தரை மணி தூரம் என்கிறது இரண்டரை மணி தூரம் என்கிறது அய்ந்து மணி தூரம் என்கிறது நான்கு மணி தூரம் என்கிறது கைபேசியோ மி...

Monday, May 5, 2025

மலையுச்சியிலே

மலை உச்சியிலே ஒரு கிராமம் நிலவ முடியும்போது வான் உச்சியிலே ஒரு மாடம் நிலவ முடியும்போது மலை உயர ஒரு கட்டடத்திலேயே ஆயிரம் இல்ல...

Friday, May 2, 2025

இந்தப் பாடல்கள் எல்லாமே…

மலை உச்சியிலே வேறு வேறு மதங்கள் கொண்ட வேறு வேறு கோயில்களின் வேறு வேறு துதிப்பாடல்கள்! இந்தப் பாடல்கள் எல்லாமே மலை கண்டுகொண்ட மவுனத்...

Wednesday, April 30, 2025

பாடுவது எது?

பாடுவது எது? ஓடும் நதியா கூழாங் கற்களா வளியா வானமா யாருமில்லாத வெளியில் யார்தான் பாடுகிறார்கள்? யார்தான் கேட்கிறார்கள்? ...

Monday, April 28, 2025

குண்டு துளைக்காத ஆடைகளை…

நானற்ற இழைகளால் நெய்யப்பட்ட குண்டு துளைக்காத ஆடைகளை நீ அணிந்து கொண்டால் போதுமா? பகையையும் பாதுகாப்பையும் பயத்தையும் வெறுப்பையும் போர...

Friday, April 25, 2025

சுயம்வரமா…

சுயம்வரமா நடந்துகொண்டிருக்கிறது? பேருக்கும் புகழுக்குமா இப்படி…? தனக்கு இல்லாவிட்டாலும் தனது சாதிக்காரனுக்கு என்று, மானுட இயல்புதான...

Wednesday, April 23, 2025

இனி எல்லாம் வசந்தமே!

பெங்களூருவிலிருந்து த்ரிஷா மும்பைக்குப் போகும்படியாயிற்று இடைக்கிடைக்கு பெங்களூருவுக்கும் வந்து போகிறார் பெங்களூருவில் இருக்கையில...

Monday, April 21, 2025

பெங்களூரு நாட்கள்

அற்புதமான அவனது எந்த அனுபவங்களும் இடத்தாலும் காலத்தாலும் நிகழ்ந்தவையாய் இல்லாதபோது அதை எப்படி பெங்களூரு நாட்கள் (தூத்துக்குடி நாட்கள்) ...

Friday, April 18, 2025

கிறிஸ்துவச்சி

கிறிஸ்துவச்சியான சோஃபியா கவிஞரால் “நீ கவிஞர்களின் புதல்வியல்லவா” என்றே அடிக்கடி செல்லமாகக் கொஞ்சப்படுபவள்! திருநீறும் திலகமுமா...

Thursday, April 17, 2025

ஒரு கோணமாய்…

ஒரு கோணமாய்க் கிடந்தது பெண் அவர் துயில் உடல். ஓர் இணைக் கைகளும் ஓர் இணைக் கால்களும் கூடிக் கிடந்த அன்பின் ஆழமோ சொல்லில் அடங...

Monday, April 14, 2025

கட்டான உடலுடைய…

கட்டான உடலுடைய பெண்களைக் காணும்போதெல்லாம் தேவதைகளும் குண்டுப் பெண்களைக் காணும்போதெல்லாம் குழந்தைகளும் நினைவுக்கு வருகிறார்களே என்...

Monday, April 7, 2025

நாம் செய்ய வேண்டியதென்ன?

இந்த பூமியை நாம் ஒரு கோயில் என உணர்வதற்கு ஒவ்வொரு உயிர்களையும் தாவரங்களையும் விக்கிரகங்களாக உணர்வதற்கு தானாக நிகழும் ஒவ்வொரு செயல்களும்...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP