மலர் இதழ் விளிம்பெங்கிலும்
மலர் இதழ் விளிம்பெங்கிலும்
எல்லையற்ற இப் பேரண்டத்தின்
எல்லை கனன்று நிற்கும்
ஒரு வியப்பு.
நம் விழிகளின் அசமந்தத்தைக்
கண்ட மாத்திரத்தில்
காம்பினின்றிழிந்த மலராய்
துயர் கனன்று நிற்கும்
பெருஞ் சோர்வு. எல்லையற்ற இப் பேரண்டத்தின்
எல்லை கனன்று நிற்கும்
ஒரு வியப்பு.
நம் விழிகளின் அசமந்தத்தைக்
கண்ட மாத்திரத்தில்
காம்பினின்றிழிந்த மலராய்
துயர் கனன்று நிற்கும்