Monday, April 6, 2026

I

முதல் சொல்லாகவும் எழுத்தாகவும் எண்ணாகவும் விண்ணிலிருந்து மண்ணில் வந்து ஊன்றி நிற்கும் நான்!

Friday, April 3, 2026

காற்று தழுவிச் செல்லாத…

காற்று தழுவிச் செல்லாத உடம்பின் ஒரு பகுதியில் நீங்காத புழுக்கம்! காரணமான ஆடைதான் தனை உணர்ந்து ஒற்றி ஆறுதலளிக்கிறது அதை!

Wednesday, April 1, 2026

எத்துணை பெரிய விடுதலை!

வியர்த்துக் கசியும் உடலை ஆற்றட்டும் என சட்டையைக் கழற்றி நாற்காலியின் முதுகில் போட்டான்! அவன் பெண்ணானதால் போடமுடியவில்லை ஆணானதால் போ...

Friday, March 27, 2026

அந்த பெருமழை!

பூமியின் தாகவிடாயினால்தானே மழை பொழிகிறது பூமியின் மீது! அறத்தின் தாகவிடாய் கொண்டுதானே காலமற்ற பொழுதுகளில் கருணையின் அவ்வப்போது ...

Wednesday, March 25, 2026

நாம் யார்?

எல்லைக்குள் வசிப்பவர்களா எல்லையோரம் வசிப்பவர்களா எல்லைமீறலில் வசிப்பவர்களா எல்லையில்லா வெளியில் எல்லையையும் எல்லையின்மைய...

Monday, March 23, 2026

செவிலி

அலம்புவதுபோல் அவன் தலையைக் கோதிச் செல்கிறார் செவிலி கவலைப்படாதீர்கள் எல்லாம் சரியாகிவிடும் என்றபடி, எல்லாப் பிரச்னைகளும் அங்கே- நம் ...

Friday, March 20, 2026

கண்டுபிடித்துவிட்டதால்…

தன் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டதால் இருந்த இடத்தில் இருந்தபடியே நடந்து கொண்டேயிருக்கிறது இதயம்.

Wednesday, March 18, 2026

மூடிய பனித்திரை விலக்கி…

மூடிய பனித்திரை விலக்கி தான் படைத்த உலகின் குன்றாத பேரெழிலை எட்டிப் பார்க்கிறான் சூரியன்! நாம் படைத்த உலகைப் பற்றி அவனுக்கென்ன ...

Monday, March 16, 2026

ஓ, சூர்ய!

ஓ, சூர்ய நீ மலர்விக்கும் இப் பூமிப் பூவில் நான் ஒரு இதழ், அப்படித்தானே? என்ன வியப்பு இது, நீயே எனக்கு உள்ளும் புறமுமாய் திகழ்ந்து ...

Friday, March 13, 2026

வருகை

உப்பிய வயிற்றை ஒரு உள்ளங்கையால் தொட்டபடி தன் உள்ளிருப்பை உணரும் பெண் விழிகளைப் பார்த்திருக்கிறீர்களா? இந்தக் குழந்தை- (இதுபோல் ...

Wednesday, March 11, 2026

அமிர்தவர்ஷினி

நிழற்குடைத் தாழ்வாரங்களிலோ மழைநீர் ஓடும் நிதான நடைத் தளங்களிலோ எங்கேயும் அசையாது நிற்கின்றன நடக்கின்றன புருவக் குடையின்கீழ் ...

Monday, March 9, 2026

துயரும்…

துயரும் கருநீலமலர்களாய்ப் பூத்துவிட்டபோது அது எப்படி துயர் ஆகும்?

Sunday, March 8, 2026

காற்றினிலே வரும் கீதம்

பாடகி: தீபா இக் கவிதை ”காற்றினிலே வரும் கீதம் - 2022” கவிதைத் தொகுப்பில் உள்ளது. தன்னறம் பதிப்பகத்தின் தொகுப்பு- 1ல் உள்ளது ...

Friday, March 6, 2026

நமக்குள்ளே

அடுத்த அடுத்த பொம்மைகளுக்கு தாவித் தாவிச் சென்று கொண்டிருக்கும் குழந்தைகளைத்தாமே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்? பேரின்மை பொம்மை வடி...

Wednesday, March 4, 2026

பொம்மைகளின் விழிகளில்…

விதவிதமான பொம்மைகளால் அறையை நிறைத்துவிட்டார் சுநேகா. “ஏன்ம்மா இப்படி? நீ இன்னும் வளரவேயில்லை சுநேகா” என்றார் அவள் கணவரும். ஒருந...

Monday, March 2, 2026

ஒரு பொட்டு மூக்குத்தி!

ஒரு பொட்டு மூக்குத்தி! அதன் அழகு ஏன் நம்மை இப்படிக் கொல்கிறது? எவ்வளவு காலமாய் நாம் கண்டடையாமலே இருந்த ஒன்றை இன்று நாம் கண்டு கொண்...

Friday, February 27, 2026

புதிது புதிதாய்…

அவர் நடக்க நடக்க இடமும் வலமுமாய் அவர் செறிகுழலும் அசைந்தது. தன்னை ஆட்டுவிக்கும் உயிர் பற்றியோ உடல் பற்றியோ உறுப்புகள் பற்றியோ தன்...

Wednesday, February 25, 2026

ஊழல் மலிந்துவிட்ட...

ஊழல் மலிந்துவிட்ட மனித உறவுகளை விட்டு தூர வந்து நிற்பதாலோ இத்துணை களி நிறை இந்தக் காற்று வெளியினிலே கண்விழித்துக் கொண்ட தாவரங்களுக்கு? ...

Monday, February 23, 2026

புல்லிலிருந்து ஒரு பூ

இப் பேரண்ட பெருவெளியைப் பார்த்தல்லவா புன்னகைக்கிறது, புல்லிலிருந்து ஒரு பூ!

Saturday, February 21, 2026

யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்

பாடகி: தீபா இக் கவிதையை இங்கே வாசிக்கலாம் .

Wednesday, February 18, 2026

இப்போதெல்லாம் மனிதர்கள்...

“இப்போதெல்லாம் மனிதர்கள் நம்மைப் பார்ப்பதேயில்லை எப்போதும் கைபேசியிலும் அல்லது ஏதாவது ஒரு எண்ணங்களிலும்தான் மூழ்கியவர்களாய் இருக்...

Monday, February 16, 2026

மரநிழலில் ...

மரநிழலில் ஒரு பெஞ்சு சித்தார்த்தரேயாய்! அமர வந்த மனிதருக்கு முன்னமே நன்கு அமரத் தெரிந்ததாகவேதானே இருக்க வேண்டும் அந்த பெஞ்சு?

Saturday, February 14, 2026

இன்று காதலர் தினம்

காதல் திருமணம் செய்து கொண்டோர்களால் பூத்திருக்க வேண்டாமோ பொன்னுலகு இப்பூமியில்? காதல் திருமணம் என்ற பெயரில் ஆண் பெண் இச்சைத் தே...

Friday, February 13, 2026

அழகழகான இளம் பெண்கள்

பாதுகாப்புணர்வு போலும் இருளில் ஓடும் வாகனங்களின் பின் சிவப்பு விளக்குபோலும் நடுநெற்றி உச்சியில் சிவப்பு அணிந்துகொண்டு அழகழகான இளம்ப...

Wednesday, February 11, 2026

ஆண்களும் பெண்களும் …

ஆண்களும் பெண்களும் காதலும் காதல் தோல்வியிலுமாய் எவ்வளவு இன்பம் அவ்வளவு வலியுடனுமாய் வாழும் வாழ்க்கை நாம் அறிந்ததுதானே? ஆண் என்றும் பெண் எ...

Monday, February 9, 2026

பொறாமைப் படுவானேன்?

பொறாமைப் படுவானேன் கூந்தல் இருக்கிறவா கொண்டை போட்டுக்கிடுறா நமக்கு ஒரு மயிர் இருந்ததால் போதுமே ஒரு பேருலகைப் படைத்துவிடுவதற்கு? ...

Friday, February 6, 2026

கடற்கரையில்…

என்ன கெடுபேறு! யார் செய்தது இது? எதைக் காண வந்தார்களோ அந்தக் கடலை மூடிவிட்டது, அவர்கள் சந்திப்பு! என்றாலும் தனிப்பெருங்கருணையால் அவர்...

Wednesday, February 4, 2026

இதழ் வண்ணம்

சாப்பிடும்போது அவர் தன் இதழ்களில் சூடியிருந்த வண்ணத்தையும் சாப்பிட்டுவிட்டாரா, என்ன? கைப்பை திறந்து எடுத்து அதனை மீண்டும் சூடிக்கொண்ட...

Monday, February 2, 2026

பேரு புகழு . . .

பேரு புகழு இரசிகர்கள் என நிறைந்திருந்த மனித சமூகம் நடுவே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் அவர்கள் “நீ பெண்ணாயிருப்பதே போதும் தெரியுமா...

Monday, January 26, 2026

மானசா-90

ஒவ்வொருவராய் தங்கள் கவிதைகளை வாசித்துவிட்டபின் பார்வையாளர்களிடமிருந்து ஒவ்வொரு கவிதைக்கும் எதிர்வினை எதிர்பார்த்து நடத்தப்படும் ஒருவகையான கவ...

Saturday, January 24, 2026

தேவதேவனின் மூன்று கவிதைத் தொகுப்புகள் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - இரண்டாம் பதிப்பு

தேவதேவனின் மூன்று கவிதைத் தொகுப்புகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் இரண்டாம் பதிப்பாக வெளி வந்துள்ளன நூல...

Friday, January 23, 2026

கலைச் செல்வியே, அம்மா!

உள்ளதாம் பொருளை ஓதி உணர்த்த முடிந்ததா? ஓதும் வேதங்களால் உள்ளொளி துலங்கியதா? கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்தில் இருப்பாள...

Wednesday, January 21, 2026

தேவமலர்கள்

குட்டி வானத்தைத்தான் அவன் ஒரு போர்வையாய்ப் போர்த்திக்கொண்டு தலையைமட்டும் வானத்திற்கு வெளியே நீட்டியவனாய் துயின்றுகொண்டிருந்தான். ...

Monday, January 19, 2026

காற்று

இந்தக் காற்று வெளியிடையே - கண்ணம்மா நீதான் சொல்ல வேண்டும். வெளி அல்ல, வெளியிலுள்ள அசைவிற்குப் பெயர்தானே காற்று? பற்றி நிற்பதன்றி வரு...

Saturday, January 17, 2026

அமைதி என்பது

பாடகி: தீபா இக் கவிதையை இங்கே வாசிக்கலாம்.

Friday, January 16, 2026

இந்த இடத்திற்குத்தான்...

இந்த இடத்திற்குத்தான் உங்கள் எல்லோரையும் அழைத்து வந்துவிட விரும்புகிறேன் ஆனால் உங்கள் ஒவ்வொருவரினதும் முழு ஒத்துழைப்பும் இல்லையெனில் இத...

Thursday, January 15, 2026

குளிர்

குளிர் கூடிவிட்டது எனது பெருங்களிப்பும்தான் கூடிவிட்டது! இறுகக் கட்டி அணைப்பதுபோன்ற இந்தக் குளிர் உனது பேரன்புதான் அல்லவா? உனது ச...

Monday, January 12, 2026

தன்னறம் வெளியீட்டில் தேவதேவனின் புதிய கவிதைத் தொகுப்பு நூல்கள்

தனிமரம் தோப்பாகுமோ  என்றார்கள் ஆ கும் என்றெழுந்தது பார் ஆலமரம்! ---------------------------------------------------------   - ப...

இந்த மனிதர்கள்

தளிர்நடைச் சிசுக்களாய் சொர்க்கத்திலிருந்து வந்த தேவதைகளை நடத்தியபடி "மாமாவுக்கு வணக்கம் சொல்லு" என்றபடி உலவும் மனிதர்களாய...

Friday, January 2, 2026

சவால்

எத்தனை பயன்பாட்டுக்குப் பிறகும் அழுக்காகாமல் மிக எளிதில் மீண்டு கொள்ளும்படியாய் எப்போதும் ஒளிர் பளபளப்புடனே படைக்கப்பட்டிருக்கும் இந்த ...

Wednesday, December 31, 2025

அசையும் எந்தப் பொருளைக்…

அசையும் எந்தப் பொருளைக்… காண்கையிலும் அவன் மனம் களி கொண்டாடுவதைச் சந்தேகிக்கிறாயா? காற்று உன் உடலைத் தழுவுகையில் என்ன நடக்கிறது எ...

Monday, December 29, 2025

அந்த முகம்!

அந்த பணிப்பெண் மூதாட்டி அய்யா நீங்கள் தெலுங்கா? என்று விளித்துக் கேட்டார். இல்லை, தமிழ் என்றேன். இவ்வளவு பேச இயலும் மொழி போதாத துயரம்...

Thursday, December 25, 2025

சூரியன் படைத்த உலகு

காகிதத்தில் எழுத அமரும்போதே அதன் நிழலும் உடன்வந்தே அமர்ந்து கொள்கிறது. நிழலையும் சேர்த்தே அவன் எழுதிக்கொண்டிருப்பதை அவன் அறியும்போத...

Monday, December 22, 2025

பூங்கொடி IAS

ஞாயிறு விடுமுறையில் பூங்கொடி IAS தனது பங்களாவின் உபவனச் சோலையில் நேர்கொண்டு நிமிர்ந்த முகமும் ஆன்றமைந்திருக்க, நிலம்தொட நெருங்...

Friday, December 19, 2025

தேவதேவனின் புதிய கவிதை நூல் - நிலவில் உதித்த கார்முகில் - முன்வெளியீட்டுத் திட்டம்

தேவதேவனின் புதிய கவிதை நூல் ”நிலவில் உதித்த கார்முகில்” முன்வெளியீட்டுத் திட்டத்தில் வாங்கலாம். முன் வெளியீட்டு விலை - ரூ 350 (தபால் செ...

பிற வாகனங்களும் மக்களும் ...

குளிரூட்டப்பட்டு அடைக்கப்பட்டு ஊர்ந்து செல்லும் வண்டிக்கு வெளியே பிற வாகனங்களும் மக்களும் சன்னலைத் திறந்தோ, கதவைத் திறந்தோ பார்த்தாலே...

Wednesday, December 17, 2025

ஓடும் வண்டி...

அன்பு அழகு அறம் கொண்டு வனையப்பட்ட சாலையா இது? எத்துணை இனிமையுடன் ஓடிக்கொண்டிருக்கிறது அவர்கள் வண்டி?

Tuesday, December 16, 2025

எங்கே? எங்கே?

கவிதை வாசிப்பு: கவிநிலவன் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம் இக் கவிதை துயர்மலி உலகின் பெருவலி(2023) தொகுப்பில் உள்ளத...

Monday, December 15, 2025

மெய்வழிச்சாலை

பெருங்களியிலிருந்தோ பெருந்துயரிலிருந்தோ பிறப்பதற்கு முன்னால் மோனக் கருவறையிலிருந்தது கவிதை பிறந்த உடன் அதுபடும் துக்கம் நமக்கானது ...

Friday, December 12, 2025

உள்ளதும் உருவாக்கப்படுவதும்

காலமற்ற வெளியெங்கும் நம்மால் உருவாக்கப்படாமலே உள்ளதுதானே கடவுளின் ராஜ்ஜியம்? அற்புத இயந்திரங்களால் நம்மால் உருவாக்கப்படுவதும் கடவ...

Wednesday, December 10, 2025

யசோதரை சுட்ட தோசை

நான் இருக்கிறேன் ஒரு பெயர்ச்சொல், ஒரு வினைச்சொல் என்று மொத்த சொற்களையும் இரண்டே சொற்களாக்கிவிட்டோம். நான் எனும் இந்த உடல் உழைக்க...

Tuesday, December 9, 2025

விஷம்

கவிதை வாசிப்பு: கவிநிலவன் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம் இக் கவிதை மின்னற்பொழுதே தூரம்(1981) தொகுப்பில் உள்ளது. வம்...

Monday, December 8, 2025

இந்த இடத்திற்கு...

இந்த இடத்திற்கு அவன் விரும்பி வரவில்லை விரும்பாமலும் இல்லை அவன் பார்க்கும்போது நடக்கும் செயலையும் நடக்கப்போகும் செயலையும் பார்க்...

Saturday, December 6, 2025

துயரகீதம்

பாடகி: தீபா இக் கவிதை நார்சிசஸ் வனம்(1996) தொகுப்பில் ஏகாந்த கீதத்திற்கான இசைக்குறிப்புகள் என்ற நீண்ட கவிதையிலுள்ள ஒரு பகுதி.

Thursday, December 4, 2025

ஆடை

கவிதை வாசிப்பு: கவிநிலவன் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Wednesday, December 3, 2025

இசை தொடங்கிவிட்டான்

இதோ கவிதையின் தெய்வம் தன் மகனுக்கு இசையைக் கற்பித்துவிட்டார்! இசை தொடங்கிவிட்டான்! அனைத்து மனிதர்களும் இசைஞர்களாய்க் கூடி தொடங்கிவ...

Monday, December 1, 2025

கண்களை விழித்து...

தன் கண்கள் எத்துணை அழகு என்பதை தன்னுணர்ந்த அழகியா அவர்? கண்களை விரித்து கடைக்கண்ணால் பார்த்தது எதை? பார்க்கச் சொல்லியது எதனை? காண முட...

Wednesday, November 26, 2025

நமது அறவுணர்வை மீட்டுக்கொண்டோமா?

நம் அறவுணர்வை மீட்டுக்கொள்ள நமது கணக்கறிவும் அறிவியல் தொழில்நுட்பமும் போதாதா என்ன? உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் பிறக்கப் பிறக்க ஒவ்வோ...

Monday, November 24, 2025

நாம் வந்துவிட்டோமா அந்த உலகிற்கு?

ஒரு வயதிற்குள்ளேயே பேயறைபட்ட முகங்களாகிவிட்ட குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனவும் அச்சம் கொண்ட ப...

Friday, November 21, 2025

கோயில் நகர்

நகர் நுழை வாயிலிலிருந்தது கொட்டை எழுத்தில் கோயில்நகர் என்ற அறிவிப்புப் பலகை! சடாரென்று ‘கோயில்நகர்’ என்று கூச்சலிட்டார் சுநேகா, நகரமே ...

Wednesday, November 19, 2025

மெய்வழிச்சாலை

நாம் இதுகாறும் கட்டியிருந்த வீடு பாதைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லைதானே? வீட்டுக்கு இணையான தொகையுடன் வாங்கிய கார் பாதையை...

Monday, November 17, 2025

நான்கு சக்கரங்கள்

நான்கு சக்கரங்களும் நான்கு திசைகளைத் தேராமல் ஒரே திசைநோக்கியே ஓடுகின்றன நான்கு திசைகளுக்கும் போகவேண்டுமெனினும் ஒன்றுபோல் கூடி...

Friday, November 14, 2025

நீண்ட மவுனத்திற்குப் பிறகு...

நீண்ட மவுனத்திற்குப் பிறகு சுநேகா பேச ஆரம்பிக்கும்போதெல்லாம் மழலையுடன் பேச்சைத் துவங்குகிறார் ஏன்? அப்படியெல்லாம் கேட்கமுடியாது ...

Thursday, November 13, 2025

நாம் செய்யவேண்டியதென்ன?

கவிதை வாசிப்பு: கவிநிலவன் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம் ...

Wednesday, November 12, 2025

மெய்ச்செயல்கள் பிறக்கும் ...

மெய்ச்செயல்கள் பிறக்கும் புதையலையும் அதன் இடத்தையும் அவன் அவர்களுக்கு - கூச்சலிலும் குழப்பங்களிலும் புலம்பல்களிலும் மாட்டிக்கொண்டிரு...

Tuesday, November 11, 2025

கடற்கரை

கவிதை வாசிப்பு: கவிநிலவன் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம் ...

Monday, November 10, 2025

ஓர் உலகம், ஓர் வீடு...

ஓர் உலகம் ஓர் வீடு என்றாகிவிட்ட மலை உயர அடுக்கக மாளிகையின் ஒரு லிஃப்ட் அறையில் இதற்கு முன்பு நாடு மொழி இனம் சாதி கடந்த அந்நியர்கள் ...

Saturday, November 8, 2025

ஒளிவேளை

பாடகி: தீபா இக் கவிதை விரும்பியதெல்லாம்(2002) கவிதைத் தொகுப்பில் உள்ளது.

Friday, November 7, 2025

லிஃப்ட் அறையில்

லிஃப்ட் அறையில் நெருக்கமாக நான்குபேர் ஒரு நற்காலை மணத்துடன் அலுவலகப் பயணப்பைகளுடன் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமல்... ஒருவரை ஒரு...

Thursday, November 6, 2025

அனைத்து உயிர்களுமே?

கவிதை வாசிப்பு: கவிநிலவன் இக் கவிதை ”நல்லதோர் வீணை” கவிதைத் தொகுப்பில் உள்ளது.

Wednesday, November 5, 2025

சிலுவையில் அறையப்பட்ட இயேசு

இடிந்துவிடாமல் வானத்தைத் தாங்கிக் கொண்டன விரிந்த கைகள் கால்கள் மண்ணில் அழுத்தமாக ஊன்றிக் கொண்டன “எல்லோரும் இன்புற்றிருக்கும் உலகைக்...

Tuesday, November 4, 2025

மின்னற் பொழுதே தூரம்

கவிதை வாசிப்பு: கவிநிலவன் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Monday, November 3, 2025

கேள்விகள்

அன்புடையவர்களாய் நாமிருந்தால் அன்பைத் தேடி, புகழைத் தேடி அலைவோமா நாம்? நிறைவுடையோராய் நாமிருந்தால் செல்வத்தைத் தேடி, செல்வாக்கைத் தேட...

Saturday, November 1, 2025

கவிஞர் தேவதேவனுடன் ஓர் உரையாடல், ”குவியம் கலை மையம்” ஒருங்கிணைத்த ஒரு நிகழ்வு.

இந் நிகழ்வு 10.10.2025 அன்று கேள்வி பதில் பாணியில் இனிதே அமைந்தது. கவிஞர் தேவதேவன் தன் பால்ய பருவம் பற்றி உரையாடுகையில் மூன்று முக்கிய நி...

Friday, October 31, 2025

பெண்ணை விரும்பும்…

பெண்ணை விரும்பும் ஆணின் இளமையோ அது? சிலுவையணிந்து வெள்ளுடைதரித்த கன்னிகாஸ்திரிகளல்லவா அவனைக் கவர்ந்தார்கள்? காண்பதை மட்டுமே விழிகள...

Thursday, October 30, 2025

அந்த அற்புத இசையின் பின்னால்…

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Wednesday, October 29, 2025

ஒரு சிறுவன்

ஒரு சிறுவன் கிடுகிடுவென என்னமாய் ஓட்டிச் செல்கிறான்! ஒரு சிறு சக்கரம் அதன் மய்யப்புள்ளியைத்தான் மனிதன் தன் பாதங்களால் இயக்கவேண்டும் எ...

Tuesday, October 28, 2025

தாயாகவா? குழந்தையாகவா?

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Monday, October 27, 2025

இந்த மழை!

வானமா பொழிகிறது (என்று நினைக்கிறாய்?) பூமிதான் மெய்வருந்த பாடுபட்டிருக்கிறது அன்பா!

Friday, October 24, 2025

பொழுதெல்லாம்...

பொழுதெல்லாம் பரிதி மாமலரைப் பார்த்துக் கொண்டேயிருப்பது தவிர பூமியில் மலர்ந்துள்ள மலர்களுக்கெல்லாம் வேறென்ன வேலை?

Thursday, October 23, 2025

ஹேப்பி தீபாவளி

ஹேப்பி தீபாவளி என வந்து நின்றது ஒரு ஜோடி அணையாத மத்தாப்பும் அடங்காத வெடி ஓசையுமாய்!

Wednesday, October 22, 2025

மழை

வானமும் பூமியும் கொண்ட காதல்? அல்ல, அல்ல! பூமி தனக்குத் தானே மூட்டிக் கொண்ட பேரின்பம்!

Tuesday, October 21, 2025

மேலேயிருந்து பெய்யும் நீர்

பாட்டிலில்(பாத்திரத்தில், குடத்தில்)- மேலேயிருந்து பெய்துகொண்டிருந்த நீருக்குத்தான் எத்துணை பெரிய கொண்டாட்டம்! குதூகலம்! கூடக் கூடப் ப...

Monday, October 20, 2025

லோகமாதேவி

முதன் முதலாக தன் பெயரைப் பற்றி அவர் தன் அன்னையிடம் கேட்டார் அன்னை அதன் பொருளை உரைத்த அந்த நாளிலிருந்து எல்லாம் மறைந்து ஒரு பெரும் பொ...

Friday, October 17, 2025

ஒரு மனிதனை நம்பி…

மனிதர்களில் வேறுபாடில்லாதபோது ஒரு மனிதன்தானே ஒவ்வொரு மனிதனும்? ஒரு மனிதனை நம்பி மிகப் பெரிய பணி ஒன்றில் இறங்கியாயிற்று நிறைவேறுமா நிற...

Thursday, October 16, 2025

தொடுதல்

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Wednesday, October 15, 2025

பார்வை

வழிநடையில் ஒரு ரயில்பூச்சி மிதிபட்டு இறந்து கிடந்தது பார்வையற்ற மனிதனாலல்லவா? அவன் பார்வையிழந்ததும் ஏதோ ஓர் சிந்தனையாலல்லவா?

Tuesday, October 14, 2025

பிள்ளைப் பருவம் போலும்...

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Monday, October 13, 2025

பறவைகளின் கூட்டொலிகள்

கொடி உலர்த்தும் ஆடைகளோடும் வண்ணப் பூந்தொட்டிகளோடும் ஒளியைத் தவிர வேறெதையுமே தேக்கிவிடாத தளத்தோடும் வானமே தவமெனக் கொண்டிருக்கும் மொட்ட...

Saturday, October 11, 2025

நல்லதோர் வீணை - புதிய கவிதைத் தொகுப்பு

கவிஞர் தேவதேவனின் புதிய தொகுப்பு நல்லதோர் வீணை (100 கவிதைகள்) விலை: ரூ140 கிடைக்குமிடம்  #1:    வேரல் புக்ஸ், எண் 6, ...

Friday, October 10, 2025

தேவதேவனுடன் ஒரு இணையவழி சந்திப்பு - ஒருங்கிணைப்பு: குவியம் கலை மையம்

காலம்: 10.10.2025 (வெள்ளிக்கிழமை) நேரம்: மாலை 4.00 மணிக்கு  

கவிதையின் மதம் உலாவும்…

கவிதையின் மதம் உலாவும் கடவுளின் ராஜ்ஜியமாய் முழுநிலாதான் பூக்காதிருக்குமோ சிரசிலிருந்து எழுந்தே சிரசைத் தின்றுவிட்ட விரிந்த கருங்கூந்...

Thursday, October 9, 2025

சந்திப்பு

கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Wednesday, October 8, 2025

காணப்படுவதில் காணப்படுவது

நீர் கசியும் கண்களில் காணப்படுவது தூயவெண் தடாகத்தில் பூத்து மிதக்கும் கருப்பு அல்லி அல்லவா?

Tuesday, October 7, 2025

புதிய ஏற்பாடு - நீள் கவிதை

இந்நீள் கவிதையின் இறுதிப் பகுதியின் கவிதை வாசிப்பு இங்கு பகிரப்பட்டுள்ளது. கவிதை வாசிப்பு: கவிநிலவன் நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலி...

Monday, October 6, 2025

இந்த மலர்கள்

பசுங்கிளைகளில் இருந்ததைவிட ஈர மண்ணில் உதிர்ந்து கிடந்ததைவிட ஒரு பூஜாடித் தண்ணீரோடிருந்ததைவிட அவன் இதயப் புனலிலல்லவா நெடுங்காலம் வ...

Saturday, October 4, 2025

அதீனா அபூ உபைதாவின் நிசப்த வியாக்கியானம் – நூல் வாழ்த்துரை

தேவதேவன் வாசகரும், இலங்கை சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் முதுகலை பயிலும் மாணவியும் தனது முதல் கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்திருக்கும் இளங்கவியும...

Friday, October 3, 2025

எப்போதும் சொல்லிக்கொண்டேயிருப்பது

தனியாயிருக்கும்போதும் நிரம்பியிருக்கும்போதும் காலியாயிருக்கும்போதும் எப்போதுமே கோப்பை சொல்லிக்கொண்டேயிருப்பது தன்னுள்ளிருக்கும் ...

Thursday, October 2, 2025

தேவதேவனின் கவிதை நூல்கள்(1 - 16 மற்றும் 37 - 56) கிடைக்கும் விவரங்கள்

முதல் 16 நூல்கள்: (குளித்துக் கரையேறாத கோபியர்கள் முதல் பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள் வரை) - இரண்டு பெருந்தொகுப்புகளாக,         ...

Wednesday, October 1, 2025

ஹைக்கூ

கவனி இயற்கையை! என்றது ஹைக்கூ பிறகு கவனி சொற்களானாலும் என்றது அதன் பிறகு எதையானாலும் கவனி என்றது ஹைக்கூ கடைசியில்தான் அதற்கே ...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP