Wednesday, January 22, 2025

காதல் ரகசிய வெளிப்பாடு

மலரின் இதழோ கனிந்துதிர்ந்த இலையோ பறவையின் இறகோ தென்னஞ் சிறகோ அவனையே போலொரு தனி உயிரோ முழுமையிலிருந்து பிரிந்து முழுமையை எழுத வந்த...

Monday, January 20, 2025

ஒரே ஒரு அணில்

மர வீட்டின் வெளியே ஒரு அணில் யாருடையவோ இதயம் போல அடங்காச் சுறுசுறுப்புடன்!

Friday, January 17, 2025

காற்றில் நடமிடும் ஒரு நீள்துண்டு நெகிழிச்சுருள்

நீண்ட தாழ்வாரத்தின் நீண்டோடிய பால்கனிக் கைப்பிடியின் பளபளப்புக் காப்புக்கென சுற்றியிருந்த பாலித்தீன் சுருள் அறுந்து நீண்டு காற்றில் ...

Wednesday, January 15, 2025

எத்துணை கச்சிதம்! தெளிவு! விரைவு!

ஒரு காற்று மண்டபத்தில் கூட்டமாய்ப் பேசி முடித்து கூட்டமாய் அடங்கின சருகுகள்

Monday, January 13, 2025

நீரில் தெரியும் சருகுகள்

விரிவிழிகள் மேலும் விம்ம இமைக்காது நிற்கிறது வானம் காற்று வருடிச் செல்லும் நீர்ப்பரப்பின் அலைகளில் பெருநிறையுடன் மிதக்கும் சருகுகளைப் ப...

Friday, January 10, 2025

ஒளிர்முகம்

வளர்ந்த பிள்ளைகள் இரண்டுடன் விவாகரத்து செய்து கொண்டாயிற்று அத்துணை பொறுப்புடனும் துயர் தெரியாமல் வாழவும் கற்றுக் கொடுக்கவும் வேண்டு...

Wednesday, January 8, 2025

நிழல்மடி

பூமியின் நிழல் மடிதான் எத்துணை கனிவு கொண்டுள்ளதாயிருக்கிறது காற்றின் படிக்கட்டுகளில் குதித்தாடி நடமிட்டு பாடியபடி உதிர்ந்து வந்து கொண்ட...

Monday, January 6, 2025

பனித்துளி சூடிய…

பனித்துளி சூடிய ஒரு புல்லின் உதவி கொண்டு பூமி முழுமையும் தழுவிக்கொள்ளும் பச்சைக் கம்பளத்தையும், ஒரு மழைத்துளிக்குள்ளிருந்து பெர...

Saturday, January 4, 2025

மீ குட்டி நிலவு

தற்செயலாய் அவர் அவனைத் திரும்பிப் பார்த்தபோது மின்விளக்கொளியில் அவர் முக அழகையும் விஞ்சி ஒளிர்ந்த குட்டி மூக்குத்தியின்மேல் ஒரு மீ குட...

Wednesday, January 1, 2025

பாடல்

மேடை நடுவே நின்றுவிட்ட ஒரு நொடி போன்ற வியப்புடன் நின்றபடி பாடிக்கொண்டிருந்தார் அந்தப் பெண். பாடல் தன் பணியூடே எங்கிருந்து எங்கிருந்த...

Monday, December 30, 2024

அம்மாவின் முகம்

புகைப்படம் இல்லாது போய்விட்டதால் பார்க்கும் பெண்களிடமெல்லாம் பெருகிவிட்டது அம்மாவின் முகம்! தனியான ஒரு விண்மீனைப் பார்க்கையில் அம்மாவி...

Friday, December 27, 2024

நடைப்பயிற்சி

எண்ணங்களை விலக்கியபடி எண்ணங்களற்ற வெளிநோக்கி அவன் நடந்துகொண்டிருந்தான் இப்போது அவன் எண்ணங்களற்ற வெளியில் நடந்துகொண்டிருந்தான் ...

Wednesday, December 25, 2024

காற்றில் நனைந்தபடி

காற்றில் நனைந்தபடி நடந்து செல்கையில் காதலில் மிதந்து செல்வது போலில்லை? எந்த ஒரு அன்பர்-அறிஞர்- எதிர்ப்பட்டாலும் உங்கள் நடை தடைப்பட்டுவிட...

Friday, December 13, 2024

ஹிஜாப்

ஒளியிலிருந்து பிறந்த விழிகள் இருளில் மாட்டிக்கொள்ளுமா என்ன? ஒளியும் ஒளியின் நிழல் போலும் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெண்! பா...

Wednesday, December 11, 2024

நிலத்தில்

நிலத்தில் குதித்துக் குதித்துப் பகட்டித் திரிந்த ஆடைகளையெல்லாம் களைந்துவிட்டு மீண்டும் குழந்தையாய் தான் வாழ்ந்து களித்த பெருங்களத்திற்கே...

Monday, December 9, 2024

தவளைகள் – 2

அப்பா திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைக்காரராயிருந்தார் அத்துணை தீவிரமானவர். அப்புறம் எப்படியோ திமுகவினரானார் அப்புறம் எப்படியோ முதுமைய...

Friday, December 6, 2024

தவளைகள் - 1

குதித்துக் குதித்துக் குதித்தே நிதம் சாகின்றன தூரம் வந்துவிட்ட தவளைகள்! - விண்ணளவு பூமி(2000) தொகுதியிலிருந்து

Monday, December 2, 2024

கடவுளர்களும் தேவபாஷைகளும்

எந்த மொழியானால் என்ன அன்பில் தோய்ந்து ஒலிக்கையில் தேவபாஷையாகத்தானே இருக்கிறது? எந்த மனிதர்களானால் என்ன அன்பில் வெளிப்படுகையில...

Friday, November 29, 2024

பெருமழை

எவருடைய பெருவிருப்பமாக -? நம் எல்லோருடைய பெருவிருப்பமமுமாகவா பெய்கிறது இந்த மழை? விண்ணில் கார்முகில்களாகக் கூடிய கதையினைச்...

Wednesday, November 27, 2024

காந்தியின் பொம்மை

காதுகளைப் பொத்திக்கொண்டு ஒரு குரங்கு கண்களைப் பொத்திக்கொண்டு ஒரு குரங்கு வாயைப் பொத்திக்கொண்டு ஒரு குரங்கு சும்மா சும்மா ஓடிப்போ...

Monday, November 25, 2024

!?

வியப்புக் குறி என்றும் அழைக்கப்படும் உணர்ச்சிக்குறியைத்தான் கொஞ்சம் நீட்டி, சுளித்து, வளைத்து கேள்விக் குறியாக்கியிருக்கிறோம். ...

Friday, November 22, 2024

நான்நீ

நான் வேறு நீ வேறின்றி இருக்கும்போதுதான் எத்துணை அமைதி! அமைதி மட்டுமே! “நானா”க இருக்கும்போது மட்டுமே உன்மீது பரிவுகொண்ட உறவ...

Wednesday, November 20, 2024

கோயில் திருவிழாக்களும் குழந்தைகளை வசீகரிக்கும் பொம்மைகளும்

கோயில் திருவிழாப் பொருட்காட்சிகளில்தான் பெண்களுக்கான அணிகளுக்கும் யாவருக்குமான உணவுப்பண்டங்களுக்கும் மேலாக ஒளிர்வது குழந்தைகளுக்க...

Monday, November 18, 2024

வேறு யாருமே இல்லாத பூமி

உபவனத்து நடைபாதை ஒன்றில் தொட்டில் வண்டியுடன் ஒரு பெண் அவனைத் தள்ளிக்கொண்டுபோவதுபோலிருந்தது அப்புறம், அய்ந்தாறு பெண்கள் சிரித்துப் பேசி...

Friday, November 15, 2024

பொதுவெளியெங்கும்…

தீராத அச்சத்தின் விளைபொருள்களான சாதி சமயங்களாலும் பேராசை, போட்டி, பொறாமைகளாலும் ஏழைகளை உறவுகளல்லர் என ஒதுக்கி ஒதுக்கி வளரும் செல்வங்களா...

Wednesday, November 13, 2024

இரவு

அவனுக்காகவேதான் எத்துணை பெருங்காதலுடன் விழித்திருக்கிறது இரவு! அன்பு என்னும் பெயரில் எந்த ஒரு தொந்தரவும் செய்துவிடாமல்! அவன் விழித்தி...

Monday, November 11, 2024

மதங்கள்

அமைதிப் பெருங்கடலைப் போய்ச் சேர்வதற்கான ஆறுகளா இந்த மதங்கள்? மதங்கள் இனங்கள் நாடுகள் என சிதறிக் கிடக்கும் இந்தப் படுகளங்களா…? பாதைகள...

Friday, November 8, 2024

நோயாளி

உடலை வதைத்த மூச்சிளைப்பும் சற்றே ஒரு தாளம்போல் அமைதியாகிவிட்டது! ஆனாலும் புன்னகை இல்லாத அவர் முகத்தில் மரணக்களை தீட்டிய சோகம் ஒரு ...

Wednesday, November 6, 2024

நம்ம பண்பாடு

பள்ளி இறுதியிலிருந்த அவர் பையன் ஓடி வந்து, அப்பா, அப்பா சாதி சாதி என்கிறார்களே அப்படி என்றால் என்ன? நாம என்ன சாதி? என்று கேட்டான் ...

Monday, November 4, 2024

மாற்றம்

அய்ம்பது ஆண்டுகள்தானே கழிந்திருக்கும்? நூறு ஆண்டுகள்? உலகம் எவ்வளவு மாறிவிட்டது! எவர் மனமும் நோகாமலே எதுவும் அகற்றப்படாமலே எல்லாம்...

Monday, October 28, 2024

பதினெட்டாவது மாடி

ஊர்ந்து சென்றுகொண்டிருக்கும் சின்னஞ் சிறு வண்டுகள் போன்ற இந்த மனிதர்களுக்குத்தான் எத்துணை திமிர்! உச்சியிலிருந்து சூரியன் பார்த்த...

Friday, October 25, 2024

இந்த அமைதியை

கொல்கத்தா பக்கம் கட்டிஹார் என்ற சிறு நகரத்திலிருந்தது அவர்கள் இல்லம். சாலை ஒலிகளும் பள்ளிக்கூட ஓசைகளும் ஒளிரும் அழகிய இடம். இந்த பெங...

Tuesday, October 22, 2024

இளைப்பாறுதலும் ஒளியும்

துயரப்படுவோரை நோக்கி ”என் அருகில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்” என்றீரே அய்யா, இவ்வுலகில் ஏராளம்பேர் நீங்கள் ச...

Friday, October 18, 2024

இதுதான்

நீயும் கடவுளாக முடியாது நானும் கடவுளாக முடியாது ஆனால் கடவுளை எப்போதும் நமக்குள்ளே உலவவிட முடியும்!

Wednesday, October 16, 2024

7

ஒன்று ஏழாகியது - ஆறு வந்து தன்னுடன் சேர்ந்துகொண்டதால்தானே – கெத்தாக சற்றே சாய்ந்து நின்று பார்க்கிறது உலகை?

Monday, October 14, 2024

உள்ளதுதான் மதம்

உள்ளதுதான் மதம் நம்மால் உருவாக்கப்படுவதோ உருவாக்கப்பட்டு கடைபிடிக்கப்படுவதோ அல்ல நல்லதுபொல்லதுகள் கொடுமைகள் போட்டிகள் பொறாமைகள்...

Wednesday, October 9, 2024

கண்டுகொண்ட மயக்கத்தால்

கண்டுகொண்ட மயக்கத்தால் காதலால் பிறக்காத நடை ஒன்றால் எடைகொண்டு சிதைந்ததுபோல் அமர்ந்திருந்தான் அவன். ஒரு மரணமோ துயிலோ ஒரு நட்போ அல்ல...

Monday, October 7, 2024

சடங்குவீடு

அவனது இளம்பருவத்தோழி பெரியவளாகி அமர்ந்திருந்தாள் இப்போதுதானா? இத்தனை நாட்கள் பழக்கத்தில் அவள் எத்தனைமுறைகள் தன்முன் பெரியவளாகக் க...

Friday, October 4, 2024

கணக்கும் கவிதையும் சேர்த்து

கணக்கும் கவிதையும் சேர்த்து ஒரு பாடல் புனைந்திருந்தான் அவன் கணக்கும் கவிதையும் அறிந்தவர்களெல்லாம் கூடிவந்து பாடிப் பரவசமானார்கள். ...

Wednesday, October 2, 2024

என் கண்ணில் உதிரம் கொட்டியதென்ன?

எப்போதும் குழந்தைமை மாறாச் சொல்லுடையாள் – மருமகள் – புதுவீட்டை அமைக்கும் பணியிலிருந்த வேலையாட்களைவிட்டு அவள் வெளியே செல்ல நேர்கையில்...

Friday, September 27, 2024

ஒளியென்றானவன் - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

சாய் ரமணா ஜெய்ரிகி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட இருக்கும் கவிஞர் தேவதேவனின் ”ஈரத்தளமெங்கும் வானம்” கவிதைத் தொகுப்பிற்கு ஜி.எஸ்.எஸ்.வி. நவின்...

Wednesday, September 25, 2024

சுட்டும் விரல் சுட்டும் எழில் - கமலதேவி

சாய் ரமணா ஜெய்ரிகி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட இருக்கும் கவிஞர் தேவதேவனின் ”மேஜைத் தடாகத்தில் ஓர் ஒற்றை மலர்” கவிதைத் தொகுப்பிற்கு கமலதேவி ...

Monday, September 23, 2024

கவிமனம் - மதார்

சாய் ரமணா ஜெய்ரிகி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட இருக்கும் கவிஞர் தேவதேவனின் ”இனி அசையலாம் எல்லாம்” கவிதைத் தொகுப்பிற்கு மதார் முன்னுரை எழுத...

Friday, September 20, 2024

முழுநிலவைக் கொண்ட

முழுநிலவைக் கொண்ட கவியின் துயரோ விழிகளாய் நிறைந்த பறவையின் தோகையோ என் செல்லமே, நின் நீள்நெடுங் கருங்கூந்தல்?

Wednesday, September 18, 2024

எத்தனை கோடி…

நெய்யிட்டு சீப்பால் வாரிமுடித்து பாதிக்குப் பாதி கருப்பும் வெள்ளையுமாய் மின்னிய தன் கூந்தலை பின் கழுத்தில் சிறகுகளாய் உயர்ந்த தன் கைவிரல்...

Monday, September 16, 2024

கடவுள் – 3

இன்னும் இன்னுமாய் பெரிய பெரிய வீணாற்றல்கள் நிறைந்த நம் உலகில் அழிவற்ற பேராற்றலொன்றால் ஆட்கொள்ளப்பட்டவர் போல் அவர் காணப்பட்டார்! ...

Friday, September 13, 2024

கடவுள் – 2

அவன் கடவுள் எனும் பெயரைக் கையிலெடுக்கவும் ஏன் மறைந்துபோகிறார் கடவுள்? அவரால் கிளம்பும் கொலைபாதகச் செயல்களையெல்லாம் அவரால் அன்றி வே...

Wednesday, September 11, 2024

கடவுள் – 1

இந்த மலைகளும் அருவிகளும் பசும்வெளிப் பள்ளத்தாக்குகளும் எப்போதும் மேகங்களைத் தூக்கிக்கொண்டு பொழியத் தயாராயிருக்கும் வானமும் கதிரவனும் வா...

Monday, September 9, 2024

மெய்மதம்

பயங்கரத் தீமைகளை விளைக்கும் மத அடிப்படைவாதிகளும் மதப் பழமைவாதிகளும் மதச் சார்புடைய மனிதர்களும்தான் எங்கிருந்து வருகிறார்கள்? வழ...

Friday, September 6, 2024

பவளமல்லி

அதிகமும் செயல் வேகம் கொண்ட ஆளுமை நான்தான் என்றபடி சிவந்த காம்புடன் ஒரு வெண்ணிறச் சுழல்வட்டமாக நிறுத்தாச் சுழலுடன் சுழன்று கொண்டிருந்தத...

Wednesday, September 4, 2024

வானம்

ஒரு பறவையையோ விண்மீனையோ நிலவையோ மரத்தையோ வரைந்துதான் வானத்தைக் காட்டவேண்டுமென்பதில்லை காணக் கண்ணிருந்தாலே போதும் என்றபடி எங்குமி...

Monday, September 2, 2024

வரைபடங்கள்

வான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண வரைபடம் எதற்கு? வானமோ இரு மண்துகள்களுக்கிடையிலும் இருக்கிறது. - மாற்றப்படாத வீடு(1984) ...

Friday, August 30, 2024

இழக்கப்படாத அழகு

இழந்துவிட்ட தனது நீள்நெடுங்கருங்கூந்தலை சமயங்களில் எண்ணி எண்ணி ஒரு அபிநயத்துடன் ஒரு நீள் நெடுங் கருஞ் சோகத்தை அவர் எழுப்பும்போதெல்ல...

Wednesday, August 28, 2024

அழகு

அழகு என்பது அறிந்த ஒன்றிலிருந்து அறியாத பேரழகினைச் சுட்டும் பேரழகா? தன்னுடன் யாருமேயில்லாதபோது தோன்றுவதன் பெயர்தான் அழகா! நீண...

Monday, August 26, 2024

குழந்தைகளுக்கு முன்னால்தான்…

குழந்தைகளுக்கு முன்னால் அவன் கிறிஸ்மஸ் தாத்தா இந்த பாழுலக மனிதர்களுக்கு முன்னால் கடவுளின் ராஜ்ஜியத்தைச் சுட்டவந்த ஒரு புதிய இய...

Saturday, August 24, 2024

பசியும் நிறைவும் அழகும்

யாருமே பார்க்கவில்லையா என்ன அடங்காப் பசியுடன் தன்னைப் புசித்துக் கொண்டிருக்கும் மான்களை குன்றாத குளிர்ப் பார்வையுடன் பார்த்துக் கொண்ட...

Wednesday, August 7, 2024

உயரம்

Monday, August 5, 2024

துண்டுபடாத முழுமையை நோக்கி…

இந்த முழு உலகையும் பேணும் ஒரு பெரும் அரசியல் பணியினை நாம் செய்தாக வேண்டியதிருக்கிறது சுற்றுமதில்கள் மட்டும் இல்லையெனில் உள்ளது மானுடச்...

Friday, August 2, 2024

கடற்கரை

வைத்த பாதங்களைப் பற்றி பற்றி இழுத்தபடி இங்கே தங்கிவிடேன்! இங்கே தங்கிவிடேன்! என்றது கடற்கரை மணல் ஒவ்வோரு காலடியிலுமாய்க் கூடிய மொத்த கடற...

Wednesday, July 31, 2024

வழி

வழி கண்டுகொண்டபிறகு வழி எங்கே இருக்கிறது நடை என்னும் செயல் மட்டும்தானே இருக்கிறது?

Monday, July 29, 2024

குளித்தல்

அவன், ஆடை களைகையிலும் குளிக்கையிலும் புத்தாடை அணிகையிலும் யாருமில்லாதபடி அறையடைத்தபடி தனியாகத்தான் செய்கிறான் அழுக்கேறியவைகளைக் ...

Friday, July 26, 2024

பெருங்காவியம்

விரிந்து கிடந்த சிமெண்டுத் தளத்தில் கோடானு கோடி புள்ளித் துளிகள்! பெருவெள்ளம் ஒன்றை வரைந்து காட்டுகிறது மழை!

Wednesday, July 24, 2024

பெயர்

பெயரிடப்பட்டதால்தானே அது இல்லாமலாச்சு எல்லா நட்டங்களும் தீமைகளும் உருவாச்சு? பெயரிடாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாதா நமக்கு? பா...

Monday, July 22, 2024

மூன்றாம் இடம்

கறுப்புக்கும் வெண்மைக்கும் (சாம்பலுக்கும்தான்) இடையேயுள்ள இடம் எது? பெயரிட ஏன் இயலவில்லை அதற்கு? எங்கிருக்கிறது அது? எவ்விடத்திலும்தானே...

Friday, July 19, 2024

இனி ஒரு விதி செய்வோம்

நூல்களும் அலமாரிகளும் அணுமின் தகடுகளும் வந்தபிறகு நாம் தைரியமாய் உதறவேண்டிய அனைத்துச் சுமைகளையும் உதறிவிடலாமல்லவா? நம் சடங்குகள் சம்பி...

Wednesday, July 17, 2024

புல்லின் குரல்

அழுது அழுது அரற்றிய அவன் கண்ணீரில் நனைந்திருந்தது பூமி புயலாய் முளைத்தெழுந்தது ஒரு புல்லின் குரல்: ”கடவுளின் ராஜ்ஜியத்தை அட...

Monday, July 15, 2024

பிறிதொன்றான உன் சிந்தனை

பணியிடங்களிலெல்லாம் இடைஞ்சல்களாகத்தானே ஆகின்றன பிறிதொன்றான உன் ஆன்மீகச் சிந்தனைகள்? தனி இடங்களில்தான் அதனால் ஒரு ஆபத்தோ, இடைஞ்சலோ இல...

Friday, July 12, 2024

மதம்

மதத்தை ஒரு அமைப்பாக்கவோ சடங்காக்கவோ முடியுமா? அன்பை பரப்புரை செய்வார்களா என்ன? இப்போது நமக்கு தெரிந்துவிடவில்லையா இந்த ஈனச் சி...

Wednesday, July 10, 2024

விவேகமான மனிதர்கள்

யாவருக்குமாய்த் தோற்றுவிக்கப்பட்ட ஒரு மதம் பிறிதொரு மதமாய்த் தோன்றி மனிதர்களைப் பிரித்தது எப்படி? யாவருக்குமானதாக இல்லாத ஒன்று எப்...

Monday, July 8, 2024

சித்தார்த்த ராத்திரி

ஒவ்வொன்றாய் திரைகளனைத்தையும் விலக்குதலோ சுற்றிச் சுற்றிச் சேலை களைதல்? திரைகளனைத்தும் நீங்கி நிர்வாணம் காணவேண்டிய அரங்கில் ஒரு பேண்ட...

Friday, July 5, 2024

அன்பு நிகழும் போது

அன்பு நிகழும் போது நீ ஆணா? பெண்ணா? அழகை கண்ணுறும்போது? உண்மை காணும்போது? உயர்வைத் தீண்டும்போதெல்லாம்? துன்பம் நேர்கையில்? ...

Wednesday, July 3, 2024

சந்திரமுகி

தன்னுடைய காதலைத்தான் தான் தேடி அலைகிறோம் என்பதை தேவதாசும் அறிந்திலனோ? உலகியல் இன்பத்திலில்லை ”அது” என்பதை தேவதாசிடமிருந்துதான் க...

Monday, July 1, 2024

பார்வதியும் தேவதாசும்

”நான்” ”எனது” என்று அலைவது எப்படி காதலாகும்? தேவதாசிடமிருந்தது காதலா? பார்வதியிடமிருந்ததல்லவா காதல்? சாகுந்தறுவாயில் பார...

Friday, June 28, 2024

புகழ்

நாலுபேர் அறியப்பெறுவதில் சந்தோஷம் கொள்வதற்குப் பெயர்தான் புகழ் என்பதா? இவ்வுலகத் துயர்களினதும் தீமைகளினதும் ஊற்றே இங்கிருந்தல்லவா ...

Monday, June 24, 2024

என்ன குறை?

எனக்கு என்ன குறை என் தனிமையின் பாதையில் உன்னை நான் மறந்து விடாதபடி யாராவது ஒரு நபர் வந்துவிடுகிறார் உன்னைப்போன்ற உருவில்! உன்னை நான் ந...

Friday, June 21, 2024

பருந்து

உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா, பருந்து ஒன்று கோழிக் குஞ்சொன்றை அடித்துச் சென்ற காட்சியை? முழுக் கவ...

Monday, June 17, 2024

முதன்மையானது

அழுக்குக் கந்தல் குழந்தை ஒன்று நடைபாதையில் விழுந்து கிடந்த குச்சிமிட்டாய் ஒன்றை எடுத்து மண்ணைத் துடைத்துவிட்டு சப்பத் தொடங்கியாயிற்ற...

Friday, June 14, 2024

குருவியுடன் சற்று நேரம்

முகப்படம் உருவாக்கம் -  ஸ்ரீனிவாச கோபாலன் முழுக் கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Wednesday, June 12, 2024

கடவுள்

பையுடன் வருகிறார் விருந்தாளி கொஞ்ச நாள் தங்கப் போகிறார் என்பதில்தான் நாய்க்குட்டி சிம்பாவுக்கு எத்துணை களி! விருந்தாளி என்பவர் கடவுள் அ...

Monday, June 10, 2024

அணில்பிள்ளை

தளராச் சுறுசுறுப்புடன் உரக்கக் கத்தும் போதும் சரி, உரக்க உரக்க ஓடும்போதும் தாவும்போதும் ஏறும்போதும் இறங்கும்போதும் குதிக்கும்போதும் ...

Friday, June 7, 2024

சூர்யமறைவுப் பிரதேசம்

முகப்படம் உருவாக்கம் -  ஸ்ரீனிவாச கோபாலன் முழுக் கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Wednesday, June 5, 2024

கண்கள் மட்டுமே தொடும் மலர்கள்

மேல்வானத் திரை நடுவேயும் மரங்களிடையேயும் வந்து பூத்தது காண் ஒரு மாலை வெயில்ப் பெருமலர் காதல் கொண்டு அதனைக் கொய்ய நெருங்கிக் கொ...

Monday, June 3, 2024

ஒரு மரமும் கூட…

ஒரு மரமும் கூட தன்னைக் கடவுள் என்றுதானோ சொல்கிறது? இல்லை, இல்லை. ஓராயிரம் பூக்களுடன் வசந்தராணியாய் ஒற்றை மலர் போல ஒரு கோலம்! ஓ...

Friday, May 31, 2024

ஒரு கனியைக் கொடுக்க….

ஒரு கனியைக் கொடுக்கத் தெரிந்து கொண்ட மரம் அதே கனிகளைத்தான் எப்போதும் கொடுக்கின்றது.

Wednesday, May 29, 2024

என்கிறது

எனக்கு உன்னைப் பற்றியும் உனக்கு என்னைப் பற்றியும் தெரிந்தவைகளால்தானே படைக்கப்பட்டிருக்கிறது இந்த உலகம்? நாம் நம்மைப்...

Monday, May 27, 2024

எந்த ஒரு தேடலுமின்றி

எந்த ஒரு தேடலுமின்றி சுற்றித் திரிகிறது சும்மா ஒரு சின்னஞ் சிறு வண்ணத்துப்பூச்சி தான் அடைய வேண்டிய பெருங்களத்தை அடைந்து விட்ட பான்மையி...

Friday, May 24, 2024

விளக்கொளிகள்

அசையும் நீர்ப்பரப்பில் குதித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தது ஒரு விளக்கொளி! இந்தக் கொடுப்பினை இல்லாத விளக்குகள் களி, துக்கம்...

Wednesday, May 22, 2024

ஏரி

போகிற போக்கில்தான் ஏரியினை வருடிச் செல்கிறது காற்று. ஏதோ ஒன்றுதான் கணமும் விடாது அதனைப் பற்றிக் கொண்டு கிடக்கிறது.

Monday, May 20, 2024

அவன் தன் அமெரிக்க நண்பர்களுக்கு

அவன் தன் அமெரிக்க நண்பர்களுக்கு ஆர்வத்துடன் பிதற்றும் கவிதை இது: எல்லாம் எத்துனை சுலபமாகவும் வேடிக்கையாவும் விளையாட்டாகவும் இருக்கின்றன...

Friday, May 17, 2024

புதிய ஏற்பாடு – நீள் கவிதை - நீலி இதழில்

1 பூமியெங்கும் படர்ந்திருந்த பேருடல் உயிரொன்றை பூமியிலிருந்தே அழித்து விட்டவள் நீ முழுக் கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Wednesday, May 15, 2024

கவிதையின் இயல்பு

கவிதை என்பது (வாழ்வு என்பதும்) ஒரு பெரும் களியா? பெரும் துயரா? பேரின்மையா? எதுவானாலும் பெருங்களியை மய்யமிட்டுத்தானே சுற்றி சு...

Monday, May 13, 2024

காதல்

பரிசுப் பொட்டலம் பிரிக்கப்படுவதுபோல் பொழுது உதயமாகிறது என் ஆவல் உன் மீதா இப்பொருள் மீதா எங்கு படர்வதெனத் திகைக்கிறது. நார்சிசஸ்வன...

Friday, May 10, 2024

பூர்வீகம் சொர்க்கம்

முழுக் கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Wednesday, May 8, 2024

குட்டி வானமும் பெரிய வானமும்

தேனீர் நிறையுமளவு இடம் கொடுத்தபடி வெளியேறி வந்து கொண்டிருந்தது தேனீர்க் குவளையிலிருந்த வானம் விளிம்பின்கீழ் சற்று இடம் விட்ட இடத்திலேயே...

Monday, May 6, 2024

மணக்கோலம்

மணமகனை அணி செய்த மலர்மாலைக்கு மணமகள் அணிந்திருந்த மாலையைப் பார்த்து என்னவோ ஆகிவிட்டது! அந்த மலர் மாலையின் பீடும் அழ...

Friday, May 3, 2024

எழுதுவது எப்படி என்று என்னைக் கேட்கும் ஆர்வம் மிக்க வாசகனுக்கு

  கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Wednesday, May 1, 2024

இருந்த இடத்தில்

இருந்த இடத்தில் இருந்தபடியே இயங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கட்டடங்கள் மரங்கள் சாலைகள் இன்னும் என்னென்ன பொருட்கள் எல்லாம் . . . ...

Monday, April 29, 2024

பறத்தல்

பள்ளிவிட்டு வீடடைந்த சிறுவன் பைக்கட்டை வீசி எறிவது போல் தன் சிறகுகளை மேகங்களாய் வானத்தில் எறிந்துவிட்டது பறவை உடலை மலையாகவும் கால்...

Friday, April 26, 2024

எனது வீட்டுத்தோட்டம்

”எனது வீட்டுத்தோட்டம்” கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Wednesday, April 24, 2024

இசை

பாதத்திலொரு முள்தைத்து பாதையெல்லாம் முள்ளாய்க் குத்துகிறது வழியை அடைக்கிறது வலி வலியினுள்ளா வழியினுள்ளா வாத்தியம் ஒன்று இ...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP