Friday, March 29, 2024

ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை - தேவதேவன் கவிதைகள் பற்றி பூங்குழலி வீரன்

வல்லினம் பெப்ரவரி 2013 இதழில் வெளிவந்த கட்டுரை. வண்ணத்துப்பூச்சிகள் கவிஞர்களுக்குப் மிக பிடித்த நண்பர்கள் எனலாம். அவர்களின் துயர் பகி...

Wednesday, March 27, 2024

மரங்கள், பூக்கள், தேவதைகள்

ஒளிரும் வானத்தைச் சிறிய பெரிய விண் சுடர்களாய்க் காட்டுகின்றன வனப் பூங்காவின் மரங்கள்! விண்ணில் ஒளிர்ந்தாலும் மண்ணை வாழ்த்தவே தரையில் ...

Monday, March 25, 2024

அவரின் புன்னகை

இயங்கும் பெருக்குமாறோடு விளையாடின சருகுகள் கொஞ்ச நேரம் அவரும் அவைகளுடன்!

Friday, March 22, 2024

தேவதேவன் கவிதை பற்றிய கட்டுரை "காலம், நேரம், இடம்" - ஜி.எஸ்.எஸ்.வி.நவின்

2021ல் வெளிவந்தது. நத்தையின் அகத்துள் அமைந்த பெரும்புரவி என்கின்ற படிமத்திற்கு இணையானது கீழுள்ள தேவதேவனின் கவிதை. ஒரு ஆறுக்கு ஆறு அறையி...

Wednesday, March 20, 2024

யாருமேயில்லாத பழக்கடை

யாருமே இல்லாத அந்த பழக்கடை ஆசீர்வாதிக்கப்பட்டது போல இருந்தது! வானத்தையும் மரத்தையும் பறவைகளையும் பக்கத்துக் கடைக்காரர்களையும் காவலா...

Monday, March 18, 2024

நிறை

தாகம்! ’தண்ணீர்’ என விரல் அடையாளமிட்டுக் கேட்கிறீர்கள். வருகிறது தேவாமிர்தம் என அருந்தி முடிக்கிறீர்கள் பெற்றுக் கொண்ட குவளையுடன் ...

Friday, March 15, 2024

பரிசுப் பொட்டலமாகத்தான் இருக்கிறது வாழ்க்கை! - தேவதேவன் பேட்டி

ஜனவரி 2019ல், இந்து தமிழ் திசைக்கு கொடுத்த பேட்டி இது இயற்கை வியப்பு, ஆன்மிக அம்சத்தைத் தனது கவிதைகளின் அடிப்படையாகக் கொண்டு நாற்பது ஆண்...

Wednesday, March 13, 2024

அசையும் பல்

என்ன காலம் இது? என்ன வேலை இது? அசையும் பல்லை சுட்டு விரல் ஒன்றால் தொட்டு அழுத்தி ஆட்டு ஆட்டு என்று ஆட்டிக் கொண்டிருந்தான் அவன்! அது...

Tuesday, March 12, 2024

நடைவழியில்

நடை வழியில் கிடந்தது ஒரு சுள்ளி இந்த அமைதியான காலை வேளையில் அது தன் உள்ளே வைத்திருந்த குரல் கேட்கவே அதை நெருங்கி அவன் தன் பாதங்களால் தொ...

Friday, March 8, 2024

தேவதேவன் கவிதைகள் -1 & 2, முதல் 16 தொகுதிகளின் தொகுப்பு - வம்சி பதிப்பகம்

தேவதேவனின் முதல் 16 கவிதைத் தொகுப்புகள் , இரண்டு புத்தகங்களாக வம்சி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. வாங்குவதற்கு இங்கே ச...

Wednesday, March 6, 2024

மலர்கள்

நடைபாதையில் செம்பொற்கம்பளம்போல் விரிந்து கிடந்த டுயூலிப் மலர்களைக் கூட்டிவைத்திருந்தார் தோட்டக்காரர் எந்த ஒரு மலரும் தன் தனித்தன...

Monday, March 4, 2024

மலர்

ஒரு நாளுக்குள் உதிர்ந்து ஒரு வாரத்திற்குள் சுருண்டு உலர்ந்து விடும் இந்த மலர் தனக்குள் வைத்திருக்கும் காலத்தை யார் அறிவார்? இந்த மொத...

Saturday, March 2, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

வரலாறு அதிகாரமிக்கவர்களாலும் பூசிமெழுகுபவர்களாலும்தான் எழுதப்படுகிறது என்றாலும் அவற்றையும் மீறி உண்மையை ஆய்ந்துணர முடிபவர்களால் நாம் கண்டடைவ...

Friday, March 1, 2024

பேறு பெற்றோர்

தன் காலடியில் ஒரு சிறு சக்கரம் இருப்பதைக் கண்டு கொண்டவர்கள் பேறு பெற்றோர் அதுவே தர்மசக்கரம் என்பதை உணர்ந்தோர் பெரும் பேறு பெற்றோர் அத...

Wednesday, February 28, 2024

சைக்கிள் ஓட்டுதல்

எத்துணை பெரிய மகிழ்ச்சி அது! ”அவள் சைக்கிள் ஓட்டக் கற்று விட்டாள்! கற்று விட்டாள்!” எனக் கத்தினான் தெருவில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த ...

Monday, February 26, 2024

வனப் பூங்காவில்

வானம் வந்திறங்கி மல்லாந்து மகிழ்ந்து கிடக்கிறது, ஒளியும் நிழலும் பூக்களும் கொண்டு புனைந்து நெய்ததொரு பொற்கம்பளத்தில்

Saturday, February 24, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –11: பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு

‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்ற ஒரு குறளும் உண்டல்லவா? ஏன் இச்சொற்றொடர் பிறந்துள்ளது? சிந்தித்துப் பார்த்தால...

Friday, February 23, 2024

கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் உயர் அடுக்ககம்

ஆயிரம் பறவைகளின் ஓற்றை அலகுபோல் ஒரு மின்தூக்கி கட்டிக் கொண்டிருக்கிறது காண் ஆயிரம் பறவைகளுக்கான ஓரு வீட்டினை!

Wednesday, February 21, 2024

ஒரு விசாரணையும் தெளிவும்

வசுதைவ குடும்பகம் என்பதையோ யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதையோ கடவுளைத் தந்தை எனக் கொண்ட தேவகுமாரனையோ என்றைக்கு நாம் அறிந்து கொண்டோம்? ...

Monday, February 19, 2024

அதிர்ச்சி

எத்தனை மேலான பெயர்கள், காட்சிகள், சொற்கள் என பார்த்தும் கேட்டும் படித்தும் எத்தனை எத்தனை வியப்புகள் அத்தோடே மயக்கங்களும் ஏமாற்றங்கள...

Saturday, February 17, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –10: அடையாளங்களும் அதன் விஷப்பயிர்களும்

குழந்தைகளின் களியாட்டங்ளைக் கவனியுங்கள். எல்லோரும் இவ்வாறே இன்புற்றிருக்க விழைவதுவே மானுட லட்சியம். ஆனால் துன்பம் நேர்கையில், அது தனது மானுட...

Friday, February 16, 2024

உண்மை நன்மை அழகு

“கடவுள்தான் உன்னை அனுப்பியமாதிரி இருக்குப்பா”, என்று உள்ளம் நெகிழ்ந்து உருகிய கண்ணீர் நெஞ்சம் வந்து முட்ட- எல்லோர்க்கும் தான் நிகழ்ந்த அ...

Wednesday, February 14, 2024

இந்த மனிதனைப் பார்த்திருக்கிறீர்களா?

ரொம்ப ரொம்பத் தீவிரமான ஒரு மனிதனைச் சந்திக்க நேர்ந்தது. நாம் படைத்த பெரும் பெரும் இலக்கியங்களைக்கூட பொழுது போக்குகளாகத்தானே ஆகிக...

Monday, February 12, 2024

வசந்த ராணி

மரமே ஒரு பூவாக வனமும் வானமும் பூமியும் வாழ்வுமே ஒரு பூவாக! ”நான் ஒரு மலர்தான் என்பதுதானே முதன்மையும் மறைந்து கிடக்கும் பேருண்மையுமாம்”...

Saturday, February 10, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –9: கடவுள்தான் உன்னைக் காப்பாற்ற வேண்டும்

‘கடவுளைக் கண்டமாதிரி இருக்கிறது.’ ‘கடவுளாலும் உன்னைக் காப்பாற்ற முடியாது.’ ‘கடவுளே வந்தாலும் முடியாது.’ ‘கடவுள் என்று ஒருத்தர் இருந்தால் உண்...

Friday, February 9, 2024

உன் துயரங்களையெல்லாம்

உன் துயரங்களையெல்லாம் எங்காவது இறக்கிவைக்கப் பார்க்காதே இறக்கி வைத்து வைத்த இடத்தையே கைகூப்பித் தொழுகிறவனாய் ஆகாதே. துக்கம் ஒரு மணிம...

Wednesday, February 7, 2024

நல்லிணக்கமும் நற்செயல்களும்

எந்த நற்செயல்களும் அடையாளங்களுக்குள்ளிருந்து வரவில்லை! அடையாளங்களுக்குள்தானே இரகசியமாய் ஒளிந்திருக்கிறான் சாத்தான்? அவன்தானே நல்லிணக்க...

Monday, February 5, 2024

வெள்ளிமலை...

வெள்ளிமலை உச்சியிலிருந்து குட்டிச் சிறுமியாய் குதித்திறங்கி ஓடிக்கொண்டிருந்த வண்டியில் நாட்டிய சுந்தரி கிருபா லட்சுமி. வழியெங்கும் கொ...

Saturday, February 3, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –8: காதலும் எண்ணங்களும்

முதல் எண்பதுகளில் ஓர் ஆண்டு அது. அடையாறு வசந்தவிஹாரில் பத்துநாட்கள்(ஏழு நாட்கள்?) ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவினைக் கேட்கச் சென்றிருந்த...

Friday, February 2, 2024

அப்போது

எல்லோரும் இப்படி ஆகமுடியும் எல்லாவற்றையும் களைந்து நின்ற காலமற்றபோதே கடவுளானேன் இதைச் சொல்லும் இப்போது தவிர. கடவுளின்போது ...

Wednesday, January 31, 2024

கணநூல்

கற்றது கைம்மண் அளவு கல்லாதது கணநூல் அளவு கவிதை அளவு முடிவிலாது உருளும் இவ்வுலக அளவு இல்லையா, என் கண்மணி?

Monday, January 29, 2024

பள்ளியில் குடியரசு தினவிழா

காட்சி மேடைக்குக் கீழே சுட்டெரிக்கும் வறுமையினைப்போல் உரத்த வெயில் படலம் மேடை நிழலுக்குள்ளிருந்து கொண்ட வி அய் பிக்கள் முகம் நோக...

Saturday, January 27, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –7: வாழ்வின் நடனமும் பரலோக ராஜ்ஜியமும்

ஒரு காட்சி ஊடகத்தின் கருத்தரங்க மேடையில் பார்வையாள விருந்தினராகக் கருத்துரைக்க அழைக்கப்பட்டிருந்தேன். அதை இயக்குபவர்கள் அன்றைய அந்தப் பொருளு...

Friday, January 26, 2024

கவிஞர் தேவதேவன் மற்றும் அவரது கவிதைகள் பற்றி - பாலாஜி ராஜு

இந்தக் காணொளியில் ரசிகர் பாலாஜி ராஜு, கவிஞர் தேவதேவனைச் சந்தித்த அனுபவம், அவரது கவிதைகளின் வழியாக விரிந்த கவிதை உலகிற்கு சென்றது மற்றும் அவர...

Wednesday, January 24, 2024

அப்போது இரண்டு பாதைகள் இருப்பதே…

அப்போது இரண்டு பாதைகள் இருப்பதே எனக்குத் தெரியாது நான் உன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தேனா, அல்ல, நீதான் என் முன்னே நடந்து கொண்டிருந்தா...

Monday, January 22, 2024

பெருஞ்சுடர் வடிவம்

தேவதைகளின் பின்னழகாய் விரிந்த கருங்கூந்தல் சென்று கொண்டிருந்தது அவன் முன் - னழகாய்! அறியாமையின் ஒளியும் இருளுமான பெருஞ்சுடர...

Saturday, January 20, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –6: இரண்டு சாலைகள் பிரிந்தன ஒரு மஞ்சள் வனத்தில்

அடுப்பங்கரையிலிருந்தபடியே மனைவி தன் குட்டிக்குழந்தையிடம் கேட்கிறார்: “அப்பா, எங்கே… என்ன செய்துகொண்டிருக்கிறார்?” ஓடிப்போய் அடுக்களைக்கும் க...

Friday, January 19, 2024

காரணம் யாருமில்லை

பிழைப்புக்கான அலுவல் நேரமாய் வாழ்க்கை கழிகிறது வாழ்வுக்கான வாழ்வு நேரமாய் வாழ்வு எங்கும் நிலைத்திருக்கிறது அவன் பற்றிக் ...

Wednesday, January 17, 2024

ஒரு காதல் கதை

பூஜாக்குடலை ஏந்தியபடி பூப் பறித்துக் கொண்டிருந்தது ஒரு பெரிய பூக்குவியல் ஒன்று அவைகள் பூஜித்துக் கொண்டுதானே இருக்கின்றன அவைகளை ஏன் பற...

Monday, January 15, 2024

தோள் பை

ஓடும் ரயிலில் அவன் மடியில் தலைவைத்து அமர்ந்திருந்தது ஒரு தோள் பை. அடக்கமான அய்ந்து திறப்புவாய்கள் அதற்கு. அவனுடையன எல்லாவற்றையும் சு...

Saturday, January 13, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –5: திக்குத் தெரியாத காட்டில்…

ஒரு கவிதையின் நம்பகத்தன்மை அதை எழுதியவன் தன் எழுத்துகள் மூலம் சம்பாதித்து வைத்திருக்கும் புற ஆளுமையிலிருந்து அல்ல. அவனது மற்ற கவிதைகளிலெல்லா...

Friday, January 12, 2024

இதுவே என் சேதி

இயேசுவே மதமாகிய சிலுவையிலிருந்தும் உம்மை நான் மீட்பேன் இதுவே என் சேதி என் தந்தையே. உமது ஆசைகளையும் தோல்விகளையும் கண்ணீரையும் இரத்தத்த...

Wednesday, January 10, 2024

எத்துணைக் காதல் தெரியுமா இந்த சிறிய பசைப் பாட்டிலுக்கு

எங்கோ விழுந்து தொலைந்துவிட்டது பசைப் பாட்டிலின் நுண்துளை மூடி. தன் பணி முடிவதற்குள் பயனற்றுப் போக விரும்பாத பசை நுண்துளையருகே இருந்...

Monday, January 8, 2024

கவிதை

எண்ணங்களால் உருவாக்கப்பட்ட தத்துவங்களல்ல இது. எந்த மனிதனும் கண்டேயாக வேண்டிய உண்மை. உயிரின் குரல். அமைதியின் மொத்தம். அழகின் கொண்டா...

Saturday, January 6, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –4: மெல்லிய அசைவுகளும் பயங்கொள்ளி அசைவுகளும்

எனது பதிப்பாள நண்பர் ஒருவர் எனது கட்டுரைத்தொகுப்பு ஒன்று கொண்டுவரும் முயற்சியில் அனைத்துவகைக் கட்டுரைகளையும் திரட்டி அனுப்பிவைக்கச் சொன்னார்...

Friday, January 5, 2024

இந்த வண்ணத்துப் பூச்சிகள்

உதிர் இலைகளின் நடனத்தைக் கற்றுக் கொண்டனவாய் இந்த வண்ணத்துப் பூச்சிகள்!

இந்தச் சருகுகள்

ஒரு பெரிய மரத்திலிருந்து பிரிந்த துயரமே இல்லை. எத்துணை அமைதியாகக் கிடக்கின்றன இந்தச் சருகுகள்! காற்றை உணரவும் நடந்து செல்வோர் பாதம் தொ...

Wednesday, January 3, 2024

அடுக்கு மாடி உயரத்திலிருந்து பார்க்கும்போது

இந்த தென்னை மர சிரசுகள்! காய்களுடனும் கனிகளுடனும் அத்துணை பெரிய காதலுடனும் பூமியிலிருந்து பீரிட்டுக் கொட்டும் நூறு நூறு நீருற்றுக்க...

Tuesday, January 2, 2024

கவிதைத் தொகுப்புகள் 74 - 78 வாங்க

கவிதைத் தொகுப்பு - 78 - காண்பதும் காணாததும் கவிதைத் தொகுப்பு - 77 - நடைமண்டலம் கவிதைத் தொகுப்பு - 76 - மெதுவிஷமும் பற்ற இய...

Monday, January 1, 2024

சிறிய தென்னந்தோப்பு

அங்கே எந்த ஒரு தென்னை மரமும் கூட்டத்தோடு இல்லை. கூட்டத்தோடு இல்லாமலும் இல்லை. தன்னந்தனியாக இல்லை. தன்னந்தனியாக இல்லாமலும் இல்லை. ...

Sunday, December 31, 2023

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் – 3: குழந்தைமையும் மேதைமையும்

எனது வாசிப்பின் துவக்ககாலத்தில் William Blake-இன் கவிதை நூலைப் புரட்டியபோது காணப்பட்ட ‘Songs of innocence’, ‘Songs of experience’ என்று அவர்...

Friday, December 29, 2023

தென்னைகள்

எத்தனை எத்தனை கைகளின் காதல் மலர்ச் செண்டுகள் போல் தென்னைகள்!

Thursday, December 28, 2023

5 கவிதைத் தொகுப்புகள் பெங்களூரில் வெளியீடு - 30 டிசம்பர் 2023

கவிஞர் தேவதேவனின் 5 கவிதைத் தொகுப்புகள் (ஆட்டோநேரட்டிவ் பதிப்பகம்) 30 டிசம்பர் 2023 அன்று பெங்களூரில் வெளியிடப் படுகின்றன. கவிதைத் தொகுப்ப...

Wednesday, December 27, 2023

இதுவே பேருண்மை

ஒவ்வொரு புள்ளி மழைத்துளியிலும் உள்ளது நமது பெருங்கடல் (என்றாலும்) இதுவே பேருண்மை என்றபடி இணைந்த பல்லாயிரம் கோடிப் புள்ளிப் புள்ளித் து...

Monday, December 25, 2023

சிட்டுக்குருவிகள்

நீரில் குளித்துவிட்டு நீர் ஒட்டா தாமரை இலை உடம்பைச் சிலுப்பி நீர் உதிர்த்துவிட்டுப் பறந்து செல்கிறது பறவை, உள்ளுக்குள் மட்டும் தணியாத...

Saturday, December 23, 2023

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் – 2: ஆளுமையும் குழந்தைமையும்

இன்று நான் இந்த உலகைப் பார்ப்பதுபோலத்தான் குழந்தைப் பருவத்திலும் பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச காலத்திலேயே மனிதர்கள் இந்த உலகிற்கு நன்கு ப...

Friday, December 22, 2023

கவிதைகளின் வாசிப்பனுபவம் #1

இந்தக் காணொளியில் ரசிகர் ஆதி, ”சூர்ய மறைவுப் பிரதேசம்”, ”ஒரு மரத்தைக் கூட காணவில்லை” கவிதைகள் தமக்கு எப்படி தெம்பூட்டுவதையும் வாழ்வின் இனிம...

Wednesday, December 20, 2023

ஒகேனக்கல் சுற்றுலா மய்யத்தில்

பாறைகள் பொடிந்து மணற்படுகையான காலமும்… ஆகிக்கொண்டேயிருக்கும் காலமும்… நெருப்பு கனிந்து (மணற்கம்பளத்தில்) நீராகிக் குதித்தோடிக் கொண்டேயிர...

Monday, December 18, 2023

எழுதி முடிக்கப் பட்டிருந்த கவிதை

செயல்பட்ட போதிருந்ததல்ல எழுதி முடிக்கப் பட்டிருந்த கவிதை கவித்துவமானவைகளெல்லாம் சடங்குகளாகவும் கோவில்களாகவும் சிலைகளாகவும் கடவுள்களாகவ...

Saturday, December 16, 2023

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் – 1: மகாநதியும் கடலும்

கவிதையைப் பற்றி நாம் பேச நினைக்கிறோம். கவிதையைப் பற்றிப் பேசத் தகுதியான ஒரே நபர் கவிதைதான். கவிஞன் தன் கவிதையைக் குறித்துப் பேச விரும்பாமல் ...

Thursday, December 14, 2023

கவிதைத் தொகுப்பு - 88, இனி ஒரு விதி செய்வோம் - 2023

கவிதை 1 - பாதை..... கவிதை 2 - அசைந்தாடும் நீரில்..... கவிதை 3 - வண்ணத்துப் பூச்சி அது..... கவிதை 4 - இனி ஒரு விதி ச...

Tuesday, December 12, 2023

சுற்று மதில்

சுற்று மதில் மட்டும் இல்லையெனில் செங்குத்தாய் படிகள் இல்லாது ஏறி இறங்கும் ஏணிகளுடன் மலைகளில் குடியேறிவிட்டவர்கள் போன்ற அடுக்ககங்கள...

Sunday, December 10, 2023

வானை நோக்கி ஒரு ரோடு

நகரத்துச் சந்தடி, நெருக்கி நெருக்கி அடைத்து மறித்து முறைத்துத் தள்ளும் கட்டடங்கள், வாகனங்கள் எல்லாம் கடந்து… வானக் குடை முழுசாய் விரி...

Friday, December 8, 2023

கயிற்றில் நடப்பவன்

இரண்டு கம்பங்களின் ஒரு நுனியிலிருந்து ஒரு நுனிக்கு இழுத்துக் கட்டப்பட்ட கயிற்றில் ஒரு மனிதன் வான்வெளியில் ஒரு பாதையைக் கண்டுகொண்டவனாய...

Wednesday, December 6, 2023

தேவதேவனின் கவிதைகள் - கனவிலிருந்து நனவுக்கு

தேவதேவன் தன்னுடைய கவிதைகளை ரசிகர்கள் எப்படி உள் வாங்கிக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அவரைப் பற்றி ஆங்க...

Monday, December 4, 2023

எங்கே? எங்கே?

அத்தனை புன்னகை மலர்களாலும் இயலாமல் போனது எத்துணை காதல் மலர்ச்செண்டுகளாலும் இயலாமல் போனது சில தாவரங்களின் இலைகளெல்லாம் வட்டவட்டமாய்க் ...

Saturday, December 2, 2023

ஓரு கட்டடத்தைப் பாதுகாப்பது எப்படி?

கட்டி முடித்த மனிதன் இல்லை அந்த கட்டடத்துள் கதவுகளும் ஜன்னல்களும் தங்கள் அர்த்தங்களை இழந்து மூடிக்கிடந்தன. ஓர் உடைப்புவழி உட்சென்ற திரு...

Thursday, November 30, 2023

கவிதைத் தொகுப்பு - 81, புறப்பாடு (காவியம்) - 2023

  புத்தகத்தைப் பெற கவிஞர் தேவதேவன் அவர்களை +91 9894154859 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். என்ன வியப்பு இது * என்ன வியப்பு இது! நம்...

Wednesday, November 29, 2023

கவிதைத் தொகுப்பு - 82, துயர்மலி உலகின் பெருவலி (காவியம்) - 2023

புத்தகத்தைப் பெற கவிஞர் தேவதேவன் அவர்களை +91 9894154859 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். கூலித்தொழிலாளிகள் * வானத்தையும் பூமியையும் ...

Monday, November 27, 2023

ஒரு மரத்தைக் கூட காணமுடியவில்லை - காணொளியும், கவிதையும்

இந்தக் கவிதை ஓரு ரசிகரின் இனிய குரலில், அழகோவியமாக அமைந்துள்ளது. கவிதை ஒலி, ஒளி வடிவில் முழுக்கவிதையும் இங்கே.....

Sunday, November 26, 2023

வறுமை

சங்கரி ரொம்ப மெலிந்து விட்டாள் இடுப்பெழும்புதான் அவளிடம் இருக்கிறது கைக்குழந்தையை இடுப்பில் அமர்த்த அவ்வளவு தாழ்ந்த குடிசைக்குள்ளி...

Saturday, November 25, 2023

உபவனத்தில் ஒரு பாதை

அழகன்! திசைகளற்ற பெருவெளியில் திகைப்பையும் தாண்டி நின்று விட்ட திகம்பரன். எங்கும் செல்வதில்லை. பரவி நிற்பவன் எங்கும் செல்ல வேண்டியதி...

Friday, November 24, 2023

ஒளிரும் பூக்கள்

ஒளிரும் பூக்களெல்லாம் உரைப்பதனை விளம்புதற்கோ, உதித்த பகல் வெளிச்சத்திலும் மறதியால் அணைக்கப்படாத வேளை பூக்களைப் போல ஒளிர்ந்தன மின் வி...

Thursday, November 23, 2023

வனப் பூங்காவில் ஒரு காலை நடைப் பயிற்சி

அவர் வேக நடையில் குதியாளம் போட்டபடி துள்ளிக் கொண்டு செல்கிறது கற்றைக் கூந்தல் கட்டுப் போட்டிருக்கும் போதும் சரி கொண்டையிட்டுக் கொண்...

Wednesday, November 22, 2023

துயர் கொண்ட மனிதன்

துயர் கொண்ட மனிதன் கண்டு கொள்ள முடியாத வாழ்வாக, மதமாக, அன்பாக, அழகாக அவன் கண்ணெதிரே நிற்கிறது காண் இயற்கைப் பெருஞ்செல்வம் தன் அரும் பெ...

Tuesday, November 21, 2023

தராசுமுள்நுனிக்கூர்மய்யம்

“இனி ஒரு விதி செய்வோம்!” “எந்த ஒன்றையும் இனி செய்யாமலிருப்போம்!” என அங்குமிங்குமாய் மாறி மாறி அமைதியின்றி அலைந்து கொண்டிருந்தது தராசு...

Monday, November 20, 2023

விசாரணை

ஒளியைப் பற்றி இருளிடமோ, இருளைப் பற்றி ஒளியிடமோ, எழுத்துக்களைப் பற்றி பேனாவிடமோ, பேனாவைப் பற்றி எழுத்துக்களிடமோ கேட்காதீர்...

Wednesday, November 15, 2023

கவிதைகள் இணைய இதழ், தேவதேவன் சிறப்பிதழ்

” தேவதேவன் கவிதைகளில் காணப்படும் கவிதைப்பாணிகளில் முக்கியமானது படிமங்களைப் பிரக்ஞை நிலையில் கோர்ப்பதன் மூலம் உருவாவது. அதாவது படிமங்கள் உயர்...

Tuesday, November 14, 2023

திருவிழா ரயில் வண்டி -1

போகுமிடத்தை யார் தேடுகிறார்கள்? இந்த மண்ணில் இந்த இடத்தில் இந்தத் தாய் தந்தையரிடமல்லவா இருந்து மகிழவே வந்துள்ளோம்!

Monday, November 13, 2023

திருவிழா ரயில் வண்டி -2

ஸ்டேசனில் கட்டணச் சீட்டு வாங்கியாயிற்று. அம்மா அப்பாவை அங்கேயே நிறுத்திவிட்டு ஏறியாயிற்று வண்டியில். பத்து முறை சுற்றிவிட்டுப் புறப்பட்ட...

Sunday, November 12, 2023

திருவிழா ரயில் வண்டி -3

தோதான இருக்கைகளுள்ள வண்டியிலே அம்மாவும் அப்பாவுமே உடன் ஏறி அமர்ந்து கொண்டார்கள். நிலயம் சுற்றி நிற்கும் அத்தனை பேருமல்லவா பயணிகள் கையலைப...

Saturday, November 11, 2023

அந்த இசை

மூலைகளில் படிந்த ஒட்டடைகளை நீக்கினேன். ஒவ்வொரு பொருளையும் தொட்டு அதனதன் இடத்தில் வைத்தேன். தூரெடுக்கப் பட்ட கிணறு போலாயிற்று அறை. புனித ...

Friday, November 10, 2023

அடுக்கக வாழ்வு

மலைகளில் குடியேற அறிந்துவிட்டது மானுடம் இனி என்ன கவலை அதற்கு?

Thursday, November 9, 2023

ஒளி கண்டு விட்டவர்களே!

ஒளி கண்டு விட்டவர்களே, தூக்கிப் பிடியுங்கள் அதனை! நிலவாக பரிதியாக அது ஒளிரட்டும்! உங்களுக்கு என்ன வேண்டும் ஒரு பிச்சா பாத்திரத்தை ஏந...

Wednesday, November 8, 2023

பார்வை இழந்த ஒரு பெண்ணின் பாடல்

துர்க்கா பூஜையின் கோலாகலப் பண்டால்ஸ் அரங்கில் ஓர் மூலையிலிருந்து பார்வையிழந்த ஒரு பெண்ணின் பாடல் … தன்னைப் போலவே தன் பாடல் போலவே இர...

Tuesday, November 7, 2023

தேவதேவனின் கவிதைகள் பற்றிய ஆவணப் படம் - யாதும் ஊரே, யாதும் கேளீர்.

சங்க காலத்தில், மக்களின் தொலை தூரத் தொடர்புகள் மிகுந்த நேரம் எடுப்பவையாக, தொலை தூரப் பயணங்கள் மிகுந்த ஆபத்துகள் நிறைந்தனவாக இருந்து இருக்கும...

Sunday, November 5, 2023

அடுக்கக மாடிக் கட்டடங்கள்

தன்னுணர்வற்ற தனிமையால் துயர்களையும் ஆபத்துகளையும் விளைவிக்கும் கல்லறைகளா? ஒரு புல்லைப்போல செடியைப்போல மரத்தைப்போல மலையைப்போல வானத்த...

Saturday, November 4, 2023

துள்ளித் துள்ளி…

எந்த ஒரு இசையை எழுப்புகிறது மத்தளத் தோல் போல் இழுத்துக் கட்டப்பட்ட இந்தக் கம்பளம்? அறிவான் போலவே தெரிகிறது ஓரமாய்க் காசு வாங்கிக் கொ...

Friday, November 3, 2023

அற்புத மலர்!

இன்று, எங்கள் வண்ணச் சுற்று வளாகத்தில் ஓர் ஆணும் பெண்ணும் இணையர்களாக அல்ல சற்று எட்டியே பேசிக் கொண்டே சென்றனர் அந்தப் பெண்மணி...

Wednesday, November 1, 2023

குரங்குகள்

குரங்குகள் என்ற சொல்லே குழந்தைகள் என்றே ஒலிக்கின்றன இல்லையா? சந்தர்ப்பம் வாய்த்தால் வீட்டிற்குள் நுழைந்து விளையாடி விடுகின்றன குரங்கு...

Monday, October 30, 2023

புன்னகையுங்கள்! புன்னகையுங்கள்!

கடவுள் படைத்த இவ்வுலகில் கடவுளின் ராஜ்ஜியம் இல்லாமலா? மெய்ம்மையான மதம் ஒன்றில்லாமலா? புன்னகையுங்கள்! புன்னகையுங்கள்! கவிதையின் மதம் ...

Saturday, October 28, 2023

பாதை

கவனியுங்கள் கிக் கிக் கிக் கீ என்று கிறுக்கிப் பறந்து கொண்டிருக்கும் இந்த பட்டு வண்ணத்துப் பூச்சிக்குப் பாதை எங்கிருக்கிறது? கவிதை ...

Friday, October 27, 2023

அசைந்தாடும் நீரில்

அசைந்தாடும் நீரில் நெளிந்தாடுகின்றன கட்டடங்கள் நீரைத் தொடுகையில் நெகிழாதிருக்கும் கல்நெஞ்சமும் உண்டோ இந் நிலவுலகில்? கவிதை உருவாகி...

Thursday, October 26, 2023

வண்ணத்துப் பூச்சி அது

வண்ணத்துப் பூச்சி அது வழி தவறியதால் அலைபாய்ந்து திரிகிறது என்றாலும் காதற் புள்ளி வெளிகளிலெல்லாம்தான் கண்டுபிடித்து விடுகிறதில்லையா, தா...

Wednesday, October 25, 2023

இனி ஒரு விதி செய்வோம்!

பிச்சா பாத்திரம் ஒன்றில் மட்டும்தான் வந்து நிரம்புகிறது வறுமையும் போரும் துயர்களுமில்லா உலகைப் படைக்கும் ஒரே வழியும் ஒளியும் உண்மையும் ...

Tuesday, October 24, 2023

Kindleல் கிடைக்கும் தேவதேவனின் தொகுப்புகள்

1) தேவதேவன் கவிதைகள்: தொகுப்பு ஒன்று இதில் 1976ல் வெளிவந்த ”குளித்துக் கரையேறாத கோபியர்கள்” மற்றும் 1981ல் வெளிவந்த ”மின்ன...

Monday, October 23, 2023

இங்கே பாருங்கள்!

கதிர்தொட ஓங்கிய ஒற்றைக் காலுடன் நாற்பது கைகளுடன் நாற்றிசைகளையும் அளாவிக் கொண்டிருக்கும் இந்தத் தென்னை மரமும் போதித்துக் கொண்டுதானே இரு...

Friday, October 20, 2023

உதிர் இலை

காற்றின் பூ மஞ்சத்தில் புரளும் வண்ணத்துப் பூச்சியாய் சிறகடித்துக் கொண்டு இறங்குகிறது மரத்திலிருந்து ஒர் உதிர் இலை. கற்றரையோ புற்றரையோ ம...

Wednesday, October 18, 2023

கவிதையின் மதம் சொல்கிறது காண்!

மனிதர்கள் எளிமையானவர்களாக மாறியாக வேண்டும் கடவுளின் ராஜ்ஜியத்தை அடைய இதுவே ஓரே வழி என்கிறது கவிதையின் மதம்! எந்த ஏழை பணக்காரர்களாலும் ...

Saturday, April 2, 2016

தேவதேவன் கவிதைகள் முகப்படங்கள்

தேவதேவன் கவிதை முகப்படங்கள் (WALLPAPERS) இணைப்பு தேவதேவன் கவிதை முகப்படங்கள் அறிமுக விவரம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP